Thursday, June 9, 2022

வைஷ்ணவி - VAISHNAVI - என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

9  8  = ஹீப்ரு பிரமிடு எண் 

4  5 3

9  4 1 2

6  3 1 9 2

6  9 3 7 2 9

9  6 3 9 7  4 5

7  2 4 8 1  6 7 7

6  1 1 3 5  5 1 6  1

V A I S H N A V I                       

VAISHNAVI (வைஷ்ணவி )  இந்த பெயரில் செவ்வாயின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் கலந்திருக்கிறது . ஏக்கமான மனநிலையை உணர்த்துவதை இந்த பெயரின் ஹீப்ரு எண்  குறிப்பிடுகிறது . வாக்கு சித்தி என்றும் - தேவியின் பாத தீர்த்தம் என்றும் கூறப்படுவதால் ஊமையையும் பேச வைக்கும் சக்தி கொண்டது இந்த பெயர் அமைப்பு . 

இந்த பெயர் அமைப்பை கொண்டவர்கள்  தீவிர தெய்வ பக்தியின் மூலம் கர்ப்ப ப்ராப்தியையும் பெற முடியும் . அதாவது குழந்தை பாக்கியம் உண்டாகும் . 

நாவில் சரஸ்வதி தேவி குடி இருப்பதால் சொல் பலிதம் உண்டு . ஆசிரியர்கள் பேச்சாளர்கள் வழக்கறிஞர்கள் இவர்களுக்கு ஏற்ற எண்ணாகும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த பெயர் நன்மை தரும் .   . மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு அவ்வளவு சிறப்பானதாக  இந்த பெயர்  அமையாது  

தன்னுடைய அறிவு தனக்கு பயன்படவில்லையே என்ற வருத்தம் உண்டாகும்  கவலைகள் நிறைந்த வாழ்க்கையும் கஷ்டங்களும் தீராத வியாதிகளும் உண்டாகும் . வியாபார நிறுவனங்களின் பெயர்கள் இந்த 98ல் வந்தால் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம் . மனிதனின் பெயரில் இந்த எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது நெருப்பு  மின்சாரத்தால் ஆபத்து உண்டு . 

திருமண தேதியில் திருமண தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 ல் வந்தால் மருமாங்கல்ய பூஜை செய்துகொள்வது நல்லது . 

VAISHNAVI (வைஷ்ணவி ) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 98 என்று வருவதாலும் அவ்வளவு சிறப்பான எண்ணாக இல்லாததால் பிறந்த தேதி  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து பெயரை அதிர்ஷ்ட முறையில் சிறு திருத்தம் செய்வதன் மூலம்   வாழ்க்கையில் நல்ல பலன்கள் அனுபவிக்கலாம் .  . 

VAISHNAVI (வைஷ்ணவி ) என்ற பெயர் சோதனைகளை உண்டாக்கும் . 

                                                அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

ரியல் எஸ்டேட்(REAL ESTATE ) தொழில் யாருக்கு லாபம் தரும்? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

ஒருவர் செய்யும் தொழிலில் லாபங்களை எதிர்பார்க்க அந்தந்த தொழிலுக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் அவரவர் ஜாதகத்தில் சிறப்புடன் இருக்கவேண்டும்.ரியல் எஸ்டேட்(REAL  ESTATE  ) தொழிலில் லாபங்களை அனுபவிக்க பின்வரும் கிரக அமைப்புகள் இருந்தால் அவர் அந்த தொழிலில் மிகப்பெரிய லாபங்களை காணலாம்.

ரியல் எஸ்டேட்(REAL  ESTATE  ) தொழில் என்று எடுத்துகொண்டால் நிலம் வீடு பூமி போன்றவை சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும்  ஜாதகருக்கு அவருடைய ஜெனன ஜாதகத்தில் பூமிக்காரன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் சிறப்புடன் காணப்படவேண்டும்.  

அதேபோல் லக்னத்துக்கு பத்தாம் இடம் என்பது ஒருவருக்கு அமைய இருக்கும் தொழிலை பற்றி அறிய முடியும். அடுத்து லக்னத்துக்கு நான்காம் இடம் என்பது வீடு மனை யோகத்தை பற்றி அறியக்கூடிய இடமாகும். 

ரியல் எஸ்டேட் தொழில் என்றாலே புதிய வீடுகளை கட்டி விற்பனை செய்வதான தொழிலாகும்.எனவே லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுப கிரகங்கள் இருப்பதும். நான்காம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் திரிகோணம் கேந்திரம் வர்கோத்தமம் (வர்கோத்தமம் என்பது ராசி கட்டத்திலும் அம்ச கட்டத்திலும் ஒரு கிரகம் ஒரே வீட்டில் இருப்பது }போன்ற நிலைகளை பெற்று இருக்கவேண்டும். 

பூமிக்காரன் செவ்வாய், பத்தாம் இடம், பத்தாம் இடத்து அதிபதி, நான்காம் இடம், நான்காம் இடத்து அதிபதி இந்த அம்சங்களை கவனத்தில் கொண்டு இந்த ரியல் எஸ்டேட் தொழிலில் நிலைத்து நின்று லாபங்களை அனுபவிக்கும்  கிரக அமைப்புகளை காணலாம்.

  • செவ்வாய் பகவான் மேஷம் விருச்சிகம் போன்ற ஆட்சி வீடுகளில்இருப்பது.

  • செவ்வாய் பகவான் உச்சம் அடைந்து இருப்பது.

  • லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய்  இருப்பது.

  • லக்னத்திற்கு பத்தாம் இடத்து அதிபதியும் செவ்வாய் பகவானும் தொடர்பு  பெற்றிருப்பது.      
  •   
  • லக்னத்துக்கு  நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் இருப்பது 

  • லக்னத்துக்கு நான்காம்  வீட்டில்   சுப கிரகங்கள் இருப்பது  

  • லக்னத்துக்கு நான்காம் வீட்டு  அதிபதி செவ்வாய் பகவானுடன் தொடர்பு பெற்று காணப்படுவது .  

மேலே சொன்ன கிரக அமைப்புகள் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் இருந்தால் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகபடியான லாபங்களை அனுபவிக்க முடியும் என்றாலும். எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் எந்த ஒரு யோகமான சாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்களை அனுபவிக்க  லக்னாதிபதி ஆறு  எட்டு பன்னிரண்டு போன்ற மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்.அல்லது லக்னாதிபதி நீச்சம் அடையாமல் இருக்கவேண்டும். அப்பொழுது தான் அந்த ஜாதகத்திலுள்ள நல்ல பலன்களை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.      

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றால் கிடைக்கும் நன்மைகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே”..

(அபிராமி அந்தாதி 1)

விளக்கம்: உதய சூரியனின் (காலை வெப்பம்) சிவந்த கதிரைப் போன்றது, அன்னை அபிராமி தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் மற்றும் திருமகளால் வணங்கப்படும் அந்த அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணையாவாள் என்று அபிராமி பட்டாரால் புகழப்பட்டவர். சூரியனின் கதிரை தன்னுள் அடக்கி, பக்தர்களுக்கு குளிர்ந்த ஒளியை தருபவள் நம் அபிராமி தாய். 

நவகிரகங்களின் தலைவன் என்று போற்றப்படுபவர் சூரிய பகவான். இந்த பிரபஞ்ச சக்தியில் நம்முடைய ஆத்ம பலத்திற்கு இவருடைய ஒளிதான் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனுக்குத் தேவையான உடல் பலத்தையும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்க ஆத்ம காரகனாகிய சூரியனால் தான் முடியும். 

ஒரு ஜாதகருக்கு சூரியன் வலுத்து ஒளிபெற்றால் தான் அவர் தன் வீட்டையும் நாட்டையும் ஆளும் சக்தியுடன் புகழின் உச்சத்தை எட்ட முடியும். அதேபோல் ஒருவருக்கு சூரியன் நீச்சம், பகையாளி தொடர்பு பெற்று, அஸ்தங்கம் அடைந்து ஒளியின் காந்த சக்தியில்லாமல் இருக்கும் பொழுது, தசா புத்திக்கு ஏற்ப, கோச்சார சூரியன் உச்சம் பெரும்பொழுது தன் ஒளியின் சுடரால் நன்மைப் பயக்கும்.

ஆனால் அதுவே ஜாதகத்தில் சூரியன் அதிக பலம் பெற்று 6,8,12ல் இருக்கும் பொழுது அதிகமான ஒளியால் துன்பத்தின் உச்சத்தை தரவல்லவர். சூரியன் உச்சம் பெரும்பொழுது அதன் மூலதிரிகோண வீடு பாதிக்கும். எடுத்துக்காட்டாக ஜாதகருக்கு அதாவது 6,8,12ம் அதிபதி உச்சம் பெரும் நேரம் நோய் மற்றும் அதிக துயரத்தையும் தரவல்லவர்.  

சூரியனின் தாக்கத்தால் மூளை பாதிப்பு, தலைச்சுற்றல்,  கண் பார்வை குறைபாடு, உயிர்ச்சத்து டி, தாமிரம், கால்சியம் குறைபாடு, எலும்பு மண்டலங்களில் தாக்கம் முக்கியமாக முதுகெலும்பு, கல்லீரல், இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், உடலில் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, காய்ச்சல், எலும்பு புற்று நோய்கள் (லக்னத்தின் முழு அசுபராரோடு சூரியன் சேரும்பொழுது), பித்தம், வலிப்பு என்று ஜாதகருக்கு சூரியனால் ஏற்படும் நோயின் தாக்கம் இருக்கும்.

இவர் ஒரு ஆண் ஒளி கிரகமாக இருந்து மக்களைக் காக்க வல்லவர். இவர் ஜாதகருக்கு வேண்டிய ஒளி பாதையை தரவல்லவர். மனிதனின் முக்கிய தேவையான அரசியல், கௌரவம், தலைமை அதிகாரம், புகழ், படிப்பாற்றல், உயர்ந்த குணம், மற்றவரின் குறையைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப பேசும் திறன், தர்மம், உடல் வலிமை, தைரியம்,   உயர் பதவி, தந்தையின் வழிகாட்டல் மூலம் செயல்படுத்துதல், பணத்தைச் சேர்க்கும் ஆர்வம், சிந்தனையாளர், ஞாபகசக்தி மிக்கவர், பேச்சில் கெட்டிக்காரர்களாகவும், உயர்ந்த உச்ச நிலைக்குச் செல்லும் ஆற்றல் என்று சூரிய பகவானால் கொடுக்கப்படும் நன்மையாகும்.

“பாரப்பா மூன்றாறு பத்துஒன்று

பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்

சீரப்பா சீலனுட மனையில் தானும்

சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்

வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி

வளமான புத்திரர்கள் அரசர்நேசம்

கூறப்பா புரிவனடா சத்துருங்கன்

கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே. ”      

 – புலிப்பாணி 

விளக்கம்: இப்பாடலில் லக்கினத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் சூரியன் அமர, பிறந்த ஜாதகர் தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவபரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும். அச்செல்வனுக்கு வாகன யோகமும், ஞானமும், புத்தியும், வளமை தரும் புதல்வர்களும், அரசர்களுடைய ஆதரவும், அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக மற்றும் மூர்க்கனாக விளங்குவான் என்று இப்பாடலில் கூறப்படுகிறது.

சூரியன் லக்கினத்தின் சிறப்பிடம் என்றால் 3,6,10,11 பாவங்கள் ஆகும் . சூரியன் உச்சம் பெரும்பொழுது பெரும்பாலோருக்கு நன்மையும் தீமையும் ஜாதகருக்கு ஏற்ப செய்ய வல்லவர். 

ஜாதகத்தில் உள்ள சூரியன் உச்சம் பெறும்பொழுது ஒரு குறிப்பிட்ட பலனை தரவல்லவர். ஒருவேளை ஜாதகத்தில் நீச்சம் பெற்றால், திரிகோணத்தில் சூரியன் வலு குன்றி இருந்தால் அல்லது சூரியன் நட்சரத்தின் மீது வலுக் குறைந்த கிரகம் அமர்ந்தால், உச்சம் பெரும்  மாதத்தில் வலுவான சுப பலனை தரவல்லவர் நம் சூரிய பகவான். அவருடைய கதிர் வீச்சு நீச்சத்தை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லவும் வாய்ப்புண்டு. அதுவும் அவரவர் தாசாப்புத்திக்கு ஏற்ப நடைபெறும்.

கோச்சார பலன் பற்றி சிறு விளக்கம்

ஒருவர் ஜாதகத்தில் 8ல் சனி நீச்சமடைந்தால், மேஷத்தில் சூரியன்-ராகு சேர்க்கை உள்ள நேரத்தில் அவருக்கு நடக்கமுடியாத நிலை (சனியால் பாதிப்பு அதிகம்) , முதுகு தண்டுவடம்(சூரியன்) பாதிப்பு, மருத்துவ தொடர் சிகிச்சையில் இருப்பார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்துவார்கள். இங்கு ராகு சேர்க்கையால் அறுவை சிகிச்சை பற்றிய பேச்சு அடிப்படுகிறது. குருவின் அருள் இவருக்கு ஒருசில வருடங்களில் நன்மை தரும். 

கால புருஷ தத்துவத்தில் நெருப்பு ராசி மேஷம், அவற்றின் அதிபதி செவ்வாய் என்பதால் இன்னும் நெருப்பு கனல் உமிழும் நேரம். அதாவது ராகு இருப்பதால் நெருப்பால், பூமியில் சூட்டின் தாக்கம், அதனால் ஏற்படும் விளைவு,  அரசியல் சட்ட திட்டத்தில் ஒரு சில மாற்றம், சூட்டால் ஏற்படும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

எடுத்துக்காட்டாக தற்பொழுது சித்திரையில் சூரியன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் பொழுது, 1,5,9 பாவங்களை இயக்க வல்லவர். சூரியன் தன் ஏழாம் பாவத்தை இயக்குவர்.

வருடத்தில் முதலில் வரும் விஷு (விசு) புண்ணிய காலத்தில் ஒன்றானது சித்திரை மாதம். தமிழ் முதல் மாதமான சித்திரையில் சூரியன் மேஷ வீட்டில் உச்சம் (10பாகையில்) அடையும் நேரம் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று கடவுளை போற்றுவோம். அதே நேரத்தில் மற்ற கிரகங்கள் சேரும்பொழுது இன்னும் பல நன்மை தீமைகளை தரவல்லவர்கள். சித்திரை மாதத்தில் முக்கியமாக சூரியன் சந்திரன் 180 பாகையில் நேர்கோட்டில் சந்திக்கும் நாள் சித்ரா பௌர்ணமி. அன்று சூரியனின் காந்த ஒளி சக்தி குளிர்ந்த சந்திரன் தன்னுள் வாங்கி மக்களுக்கு குளிர் சக்தியை தரும் நேரம். அன்று நீர்நிலை உள்ள கோயில் மற்றும் அபிராமி தாயை வழிப்பட்டு முழு ஒளியும் பெறுவது அவசியம்.

சூரியன் வலுவிழந்து அல்லது நீச்சம் பெற்றவர்கள் சரியான பூஜை மற்றும் சூரியனுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வது நன்று.

சூரியன் உச்சம் பெரும் சித்திரை மாதத்தில் அல்லது சூரியன் குருவோடு தொடர்பு பெரும்பொழுது சித்தர் வழிபாடு, நம்ம வீட்டு குலசாமியை வணங்க வேண்டும். அதுதவிர சூரிய பகவான் வழிப்பட்ட ஸ்தலம், ஒரு சில மாதங்களில் சூரியன் நேரடியாக கோவில் கருவறையில் பிரவேசிக்கும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வது நன்று.

நம் கண்ணுக்குப் புலப்படும் தெய்வம் சூரிய பகவான். அவரை தினமும் கிழக்கு திசையாக அமர்ந்து தியானம் செய்வது, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் மற்றும் காயத்ரி மந்திரங்களை உச்சரித்து பின்பு சூரிய நமஸ்கரம் செய்வது நன்று. உடலில் சூரியன் ஒளி இல்லாதவருக்கு வைட்டமின் டி சத்து, தோல் பிரச்னை ஏற்படும். அவர்கள் சூரிய பகவானிடம் இலவசமாக கிடைக்கக்கூடிய வைட்டமின் டி சத்து (இளம் வெயில் ) பெற்றுக்கொள்வது நன்று.

அடுத்தது முதுகு எலும்பு பாதிப்பு நீங்க செக்கிலாட்டிய நல்லெண்ணெய் உடம்பில் சிறிது நேரம் ஊறவைத்து வெந்நீர் குளியல் செய்யவேண்டும், அன்றே சூடான சாதத்தில் பிரண்டை துவையல், மிளகு ரசம் என்று வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். இவற்றை மருத்துவ குரு பெரியவா தன் சீடருக்குச் சொல்லி வெற்றியும் கண்டார்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, June 7, 2022

லாட்டரி சீட்டில் பணம் கிடைக்க அதிர்ஷ்ட எண்கள் முக்கியம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

ஜாதகத்தில் பல வகையான யோகங்கள் சொல்லப்பட்டுள்ளன . குறிப்பாக லட்சுமி யோகம் - திடீர் தனவரவு யோகம் போன்ற யோகங்களும் இதில் அடங்கும் . இதில் லாட்டரி சீட்டின் மூலம் கிடைக்கும் பண வரவை திடீர் தன யோகம் என்றே சொல்ல வேண்டும் . இந்த லாட்டரி சீட்டின் மூலம் பணம் கிடைப்பதற்கு பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் இவைகளை விட பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்தது எனலாம் ,

இந்த ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு அதிர்ஷ்டமான நன்மை தர கூடிய எண்களை நாம் சரியான முறையில் பயன் படுத்தி வந்தால் லாட்டரி யோகம் நிச்சயம் கை கூடும் . அதே சமயத்தில் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடம் என்று சொல்ல கூடிய பூர்வபுண்ய ஸ்தான அதிபதி மிகவும் சிறப்பாக அமைந்து விட்டால் இந்த லாட்டரி சீட்டு யோகம் மேலும் மேலும் அதிகமான பலன்களை தரும் .

உதாரணத்துக்கு  24 -6- 2016 ம் தேதியில் ஒருவர் பிறந்துள்ளார் என்று வைத்து கொள்வோம் . இவரின் பிறந்த தேதி எண் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .

4 2  =  இது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5  6
7 1 4 2
7 9 1 3 8
6 1 8 2 1 7
2 4 6 2 0 1 6

இந்த தேதியில் பிறந்தவரின் தேதி எண் - 24 .  .
பிறந்த தேதியின் கூட்டு எண்-  21 . 
பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் -  42 .

இதில் 24 என்பது சுக்ரனின் ஆதிக்க எண்

இதில் 21 ம் எண் என்பது குருவின் ஆதிக்க எண்

இதில் 42 ம் என்பது சுக்ரனின் ஆதிக்க எண்.

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு  எண்களை விட - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்தது என்று மேலே சொல்லி இருக்கிறேன் . சரியான முறையில்  இந்த ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தினால் பலன்களை நிச்சயம் பெறலாம் ,

இனி மேலே சொன்ன 24 - 6 - 2016 ல் பிறந்த ஒருவருக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தி லாட்டரி சீட்டில் பரிசு தொகையை பெற்று தரும் அதிர்ஷ்ட எண்களை காண்போம் . இந்த 24 - 6- 2016 ல் பிறந்தவரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 42. இந்த 42 ம் எண் ஜாதக கட்டத்தில் சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இந்த சிம்ம ராசியை லக்னமாக எடுத்து கொண்டால் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசி 2 ம் இடமாகவும் - தனுசு ராசி 5ம் இடமாகவும் - மேஷ ராசி 9 ம் இடமாகவும் - மிதுன ராசி 11ம் இடமாகவும் வரும்.

இந்த ராசிகளுக்கு சொந்தமான கிரகங்களின் எண்கள் அதிர்ஷ்டமான எண்களாகும் . ஜோதிடத்தில் லக்னத்திற்கு 2- 6 - 8 - 11 - ம் இடங்கள் பணபர ஸ்தானங்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறது .இந்த இடங்கள் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தி கொடுக்க கூடய இடங்களாகும்   இதில் 6 - 8 - ம் இடங்கள் மறைவு ஸ்தான்கள் என்பதால் இதை ஒதுக்கி விடலாம்  2ம் இடம் தனஸ்தானம் என்றும் 11 ம் இடம் லாப ஸ்தானம் என்று அழைக்கபடுவதால் இந்த இரண்டு இடங்களில் வரும் எண்கள் மிகமிக  அதிர்ஷ்ட கரமான எண்களாகும் . 5 ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானம் என்றும் - 9 ம் இடம் பாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கபடுவதால் இந்த கட்டங்களில் அடைபட்டு இருக்கும் எண்களும்  மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்களாகும் .

அப்படியானால் 42 ம் எண்ணை ஹீப்ரு பிரமிடு எண்ணாக கொண்ட இந்த நபருக்கு சிம்ம ராசியை லக்னமாக கொண்டால் 2 ம் இடத்திற்கு உரிய கன்னி ராசியின் அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 50 ம் எண்ணும் - 11ம் இடத்திற்கு உரிய மிதுன ராசிக்கு அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 23 ம் எண்ணும் - 5 ம் இடத்திற்கு உரிய தனுசு ராசிக்கு உரிய குருவின் ஆதிக்க எண்ணான 75 ம் எண்ணும் - 9 ம் இடத்திற்கு உரிய மேஷ ராசிக்கு உரிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களாகும் .

ஆக 24 - 6 - 2016 இந்த தேதியில் பிறந்தவருக்கு 50 - 23 - 75 - 9- இந்த நான்கு எண்களும் அதிர்ஷ்டகரமான எண்களாகும் . லாட்டரி சீட்டின் மொத்த எண்களின் கூட்டு தொகை இந்த நான்கு எண்களில் ஏதாவது  ஒரு எண் வரும்படி  தேர்ந்தெடுத்து அவர் சீட்டை வாங்கினால் அவருக்கு பரிசு தொகை கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் .மேலும் 2 ம் இடத்திற்குரிய 50 ம் எண்ணும் 11 ம் இடத்திற்குரிய 23 ம் எண்ணும் பணபர ஸ்தானத்தில் வருவதால் இந்த இரண்டு எண்களும் லாட்டரி சீட்டில் யோகமான பலன்களை வழங்குவதற்க்கு முதல் தரமான எண்களாகும் .

மேலும் சொன்ன அதிர்ஷ்ட எண்களில் 50 ம் 23 ம் எண்ணுக்குரிய புதன் 75 ம் எண்ணுக்குரிய குரு 9 ம் எண்ணுக்குரிய செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு நான்காம் இடம் லக்னத்துக்கு ஏழாம் இடம் - லக்னத்துக்கு பத்தாம் இடம் - லக்னத்துக்கு ஐந்தாம் இடம் - லக்னத்துக்கு ஒன்பதாம் இடம் - லக்னத்துக்கு இரண்டாம் இடம் - லக்னத்துக்கு பதினொன்றாம் இடம் போன்ற இடங்களில் இருந்தாலும் , அல்லது ஆட்சி - உச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் அவருக்கு லாட்டரி சீட்டு யோகம் பல மடங்காக இருக்கும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

காம உணர்ச்சி இருப்பதற்கும் ஜாதகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                   ஓம் சிவசக்தி

காமத்தில் அதிக ஈடுபாடு என்பதும் - காம உணர்ச்சியே அறவே இல்லாமல் இருப்பதும் அவரவர் ஜாதகத்தை பொறுத்து அமையும் . 

இன்றைய கால கட்டங்களில் செவ்வாய் தோஷம் என்பது ஒரு பயப்படக்கூடிய விஷயமாகவே கருதப்படுகிறது . செவ்வாய் கிரகத்திற்கென்று சில காரகத்துவம் உண்டு. செவ்வாய் என்பது உடலின் இரத்த அணுக்களுக்குரிய கிரகம். அடுத்து, செவ்வாய்தான் பூமிக்குரிய கிரகம். 

இதே செவ்வாய்தான் உடன்பிறப்பிற்குரிய கிரகம். செவ்வாயுடன் ராகு வரும் போதெல்லாம் அவர்கள் மோசமான சூழ்நிலையில் பிறந்திருப்பார்கள். செவ்வாயுடன் கேது இருந்து அதை சனியும் பார்த்தால் அவர் வனத்தில் பிறந்திருப்பர் என்று இருக்கிறது. எந்தவொரு மருத்துவ உதவியும் இல்லாத இடத்தில் பிறந்திருப்பார்கள்.  

அதேபோல் செவ்வாயுடன் சூரியன் சேர்ந்து அதை குரு பார்த்தால் ஆசிர்வதிக்கப்பட்டச் சூழலில் பிறந்திருப்பார்கள். சூழல் என்பதையும் செவ்வாயை அடிப்படையாக வைத்துத்தான் சொல்கிறோம். செவ்வாய்தான் கிட்டத்தட்ட நிகழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய கிரகம். அதாவது நடத்தை கோணங்கள் என்று சொல்வோமே, உடலில் நடத்தை கோணங்களை மாற்றக்கூடிய சக்தி செவ்வாய்க்கு உண்டு. 

மேலும் மரபனு (ஜீன்) என்பதெல்லாம் செவ்வாய்குரியது என்று சொல்வார்கள். ரத்த அணுக்கள், குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்கள், சுக்லம், சுரோகிதம் இப்படி எல்லாவற்றிற்கும் செவ்வாய் ஆதாரமாக இருக்கிறது.
 
செவ்வாய் தோஷம் என்றால் அது கொஞ்சம் அதிகப்படியானது என்று அர்த்தம். இதை நாம் ஒரு குறைபாடு என்று சொல்லக்கூடாது. உதாரணத்திற்கு 110 வாட்ஸ் பவர் இருந்தால்தான் சில பல்ப்புகள் எரியும். அதையே அதிக வாட்ஸ் கொடுத்தால் அந்த பல்ப் ஃபியூஸ் ஆகிவிடும். குறைந்த வாட்ஸ்லயும் ஃபியூஸ் ஆகிவிடும். 

அதுதான் செவ்வாய். செவ்வாய் சரியான நிலையில் இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. வக்ரமடைந்தாலோ அல்லது 7, 8 ஆகிய இடங்களில் இருந்தாலோ அதனுடைய சக்தி அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் போது ஒரு மனிதனுடைய கோணத்தை மாற்றுகிறது.

காமத்தில் ஈடுபாடு மாறுபடும்!

செவ்வாய்தான் வீரியத்திற்குரிய கிரகம். வீராவேசமாகப் பேசுவதிலிருந்து, விந்தணுக்களுடைய வீரியத்திலிருந்து, ஆண் குறி எழுச்சியிலிருந்து அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய்தான். இயல்பு நிலை, இயக்க நிலை என்று அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய். ஆண், பெண் இருபாலருக்கும் செவ்வாயினுடைய அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். 

செவ்வாய் நீச்சமாகி சுபக் கிரக பார்வை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு காமத்தில் ஈடுபாடு இருக்காது. இந்த மாதிரி ஆராய்ந்து பார்க்கும் போது, கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் ஒரு வாரம் ஆகட்டும் என்று சொல்கிறார். 

எனக்கு மூடு இல்லை என்கிறார். இன்னும் ஒரு மாதம் போன பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறார் என்று சொன்னார்கள். ஜாதகத்தைப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்த ஜாதகங்களை எப்படிச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. 

ஏனென்றால் அந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் கடுமையாக இருக்கிறது. ஆணுக்குச் செவ்வாய் தோஷமே இல்லை. அதாவது செவ்வாய் வலுவாக இல்லை. வலுவான செவ்வாய்க்கு வலுவான செவ்வாயை சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய உடலுறவு திருப்திகரமாக இருக்கும். அதுதான் செவ்வாய் தோஷம் என்பதே.

ஒருவர் வந்தார். செவ்வாய் தோஷம் என்று சொன்னேன். உடனே எழுந்து பிறகு உட்கார்ந்தார்கள். செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றதும் ஏன் எழுந்து உட்காருகிறீர்கள், ஒன்றுமே கிடையாது. 

செவ்வாய் என்பது ஒரு அமைப்பு. உங்களுடைய பெண்ணுடைய ஜாதகத்தில் செவ்வாயினுடைய அமைப்பு இந்த மாதிரி இருக்கிறது. இதைத்தான் தோஷம் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைக்கு 95 விழுக்காடு எல்லாமே செவ்வாய் தோஷக்காரர்கள்தான். 5 விழுக்காடுதான் செவ்வாய் தோஷம் இல்லை. இவர்களுக்குத்தான் பொருத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. முன்பெல்லாம் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு கிடைக்காது. இப்பொழுது செவ்வாய் தோஷம் இல்லாதவர்களும் கிடைப்பதில்லை. 