Friday, April 1, 2022

ஏப்ரல் 2 - 2022 - இன்று சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்க பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                        தாயே பூமாதேவி

                                        இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 2 - 4 - 2022 - சந்திரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 13 - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்54  - செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று 2 - 4 - 2022 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 54 . இது  புதனை குறிக்ககூடிய 5 ம் எண்ணும் ராகுவை குறைக்கக்கூடிய  4 எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது .

5 4      = ஹீப்ரு பிரமிடு எண் 
2 3 1
3 8 4 6
6 6 2 2 4
2 4 2 0 2 2  =  பிறந்த தேதி 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில்  ஒரு மனிதன் ஏந்திய வாளுடன் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த எண்ணுடன் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

காரிய சித்தி கனவு பலித்தல் என்று மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

இந்த 54 எண் உயர்ந்த சிகரத்தை நோக்கி வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தை தரக்கூடியது . சிரமங்களும் சிராய்ப்புகளும் போல சில தோல்விகளையும் வாழ்வில் தரும் .

சுதந்திரமற்ற பிடிவாதமுள்ள முன்யோசனை அற்ற பேராசையுள்ள மனிதனையே இந்த எண் குறிக்கிறது . 

புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 4 எண் எண்ணும் இணைந்து கன்னி ராசியில் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது சுறுசுறுப்பு பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகளும் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அஜாக்கிரதையால் இழக்க வைத்து மீண்டும் புதுப்பிக்க தோண்டும் . 

இந்த 54 ம் எண்ணை பிறந்த தேதி 9 - 18 - 27 ம் தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் 9 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டு ஸ்ரீ சக்கர உபாசனையில் தேவின் சுலோகங்களை வணங்கி வந்தால் அரச பதவியும் - உயர் நிலையும் பெறலாம் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  ம் க வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள்    இந்த 54 ம் எண்ணில் பெயர் வருமாறு பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் விபரீதமான பலன்கள் உண்டாகும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து அந்த பெயரை சூட்டினால் இன்று பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .  

                                               அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 81 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்

ஏப்ரல் 2 ல் இன்று பிறந்த உலக பிரபலங்கள் :

மைக்கேல் ஜான் கிளார்க் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ( பிறப்பு 2 - 4 - 1981 )

டேவிட் ஃபெரர் - ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீரர்  ( பிறப்பு  2 - 4 - 1982)

அஜய் தேவ்கான் - இந்திய இந்தி நடிகர் ( பிறப்பு 2 - 4 - 1963 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஏப்ரல் 1 - 2022 - இன்று வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                         தாயே பூமாதேவி

                                       இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  1 - 4 - 2022 - சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 11 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 44 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 44. இது ராகுவின் இரண்டு ஆதிக்க எண்களும் இணைந்து சனிபகவானின் 8 என்ற ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் சிம்மராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மிகவும் களைப்படைந்த ஒரு இளைஞன் 4 விதமான கோப்பைகளுடன் இருப்பதை போன்ற சித்திரம் எகிப்திய பிரமிடு ஓவியங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் கூட சிவந்த சூரியன் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

4 என்ற ராகுவும் மறுபடியும் 4 என்ற ராகுவும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்துவதால் இவ்வெண் வசீகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் .

ஸ்ரீ சக்தியின் தத்துவங்கள் 44. ஸ்ரீ விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமம் 44 தளங்கள் என்பதை போன்ற தத்துவங்கள் இந்த எண் உணர்த்துகிறது . 

4 என்ற போகக்காரனின் சக்தி இருமடங்காக இவ்வெண்ணில் இருப்பதால் உயர்ந்த பதவியில் உள்ள மனிதர்கள் செல்வந்தர்கள் இவர்களின் தொடர்பை இந்த எண் குறிக்கிறது . 

4 மூலைகளையும்  குறிக்கும் - இரு நான்கும் எட்டுப்பக்கங்களை குறிப்பதால் திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கை உண்டாகும் . தனி மனிதனின் இந்த பெயரில் அமையும்பொழுது மேஜை நாற்காலி பஸ் லாரி வாடகை மோட்டார் முதலியவற்றால் லாபம் உண்டாகும் . 

கட்டடம் கட்டுதல் இரும்பு சம்பந்தமான தொழில் காண்ட்ராக்ட் கமிஷன் பிறரை மகிழ்விக்கும் தொழில்கள் சினிமா தியோட்டர் நிலக்கரி இரும்பு தொழில் இப்படி பொது ஜன ஆதரவால் தொழில் சிறக்கும் . 

இந்த எண் சுலபமாக செல்வம் சேர்க்க துணை நிற்கும் . நல்ல சிந்தனை படைத்த இவர்களின் எண்ணங்கள் பொருள் சேர்ப்பதிலேயே இருக்கும் . 

மேலே சொன்ன இத்தகைய சிறப்பான பலன்களை ஆரம்ப வாழ்வில் வழங்கினாலும் செய்கின்ற தொழில் ஒரு நாள் நின்று விடும் . 

நெருப்பினால் ஆபத்து கட்டிடங்கள் இடிந்து விழுதல் அகால மரணங்கள் விபத்து தீராத நோய்கள் சிறைவாசம் அரசாங்க விரோதம் இவைகள் எல்லாம் இந்த 44 எண்ணிற்கு கட்டாயம் உண்டு.

பெயர் எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் கட்டாயம் வரவே கூடாது . 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் எந்த வித ஆபத்தும் இல்லாமல் சிறப்பாக அமையும் . 

                                             அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 44 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

                      ஏப்ரல் 1 ல் இன்று பிறந்த உலக பிரபலங்கள் : 

அஜித் வாடேகர் - இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ) ( பிறப்பு - 1 - 4 - 1941)

தருண் குமார் கோகய் - அசாம் மாநிலத்தின் 14 வது முதலமைச்சர் (பிறப்பு 1 - 4 - 1936 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

வாசுதேவன் - VASUDEVAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                       தாயே பூமாதேவி 

வாசுதேவன் - VASUDEVAN - புதனின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்துள்ள இந்த பெயர் சந்திரனின் முழு குணத்தையும் வெளிப்படுத்துகிறது . 

துலாம் ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்த பெயர் .மனோதத்துவமான பெயராகும் . 

கண்கள் கட்டப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் இருப்பதை போன்ற படங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மிக அற்புதமான இந்த பெயர்  புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் வல்லமை கொண்டது . 

மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பெரும்புகழை  தரும் . 

மாயாஜாலம் போன்ற கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் கைகள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்திருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு  எண்ணோடு தொடர்பு பெற்றிருப்பதால் நிச்சயமற்ற தன்மையை இந்த பெயர்  குறிக்கிறது . 

புதனும் சுக்ரனும் இணைந்து துலாம் ராசியின் சந்திரனின் ஆதிக்கத்தை இந்த பெயர்  குறிப்பதால் தராசு ஏந்திய கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையுடன் இந்த பெயர் தொடர்பு பெற்றிருப்பதால் மனைவி மக்களை விட்டுவிடுவதையும் குடும்பத்தில் விசனத்தையும் குழப்பத்தையும் தரும் . 

பிறந்த தேதி 7 16 25 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  7 க வருபவர்களுக்கு மட்டும் இந்த பெயர்  சாதனைகளையும் பெரும்புகழையும் உண்டாக்கி கொடுக்கும் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

வாசுதேவன் - VASUDEVAN - பெயருக்கு உள்ள தோஷங்கள் போக :

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 