Friday, March 18, 2022

செல்வராஜ் - SELVARAJ - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

0 comments

செல்வராஜ் - SELVARAJ - சூரியனின் ஆதிக்கமும் சனியின் கலந்த இந்த பெயரில் செவ்வாயின் முழு குணமும் வெளிப்படுகிறது . 

ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது இந்த செல்வராஜ் - SELVARAJ - என்ற பெயர் . 

எகிப்திய பிரமிடுகளில் ஒளி குறைந்த நிலவின் படமும் குளக்கரையும் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகிறது .

சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை இந்த பெயர் ஏற்படுத்துகிறது . பாரத போர் 18 நாட்கள் நடந்ததும் - பகவத் கீதை 18 அத்தியங்களை கொண்டதையும் - 18 படிகள் கடந்தால் அய்யப்பன் தரிசனத்தையும் இந்த பெயர்  உணர்த்துகிறது .

வாழ்க்கையில் அனைத்துவித சுகத்தை அனுபவிக்கும் சூழ்நிலையையும் பதவியையும் கனவு காணும் மனிதன் போன்ற அமைப்புகள் இந்த பெயருக்கு உண்டு . 

சூரியனின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் இணைந்து செவ்வாயின் தன்மையை இந்த பெயர் வெளிப்படுத்துவதால்  விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . 

தெய்வீகத்தையும் போரையும் நீதிக்காக போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது . தீ - நீர்  - புயல் - ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த பெயர்  சூட்சமமாக  உணர்த்துகிறது .காரிய தாமதத்தையும் தெய்வீக காரியங்களில் வீழ்ச்சியையும் கஷ்ட நஷ்டங்களையும் சூழ்ச்சிகள் இவைகளால் பாதிக்கப்படுதலையும் இந்த பெயர்  உணர்த்துகிறது . 

பரம ஏழ்மை நிலையில் உள்ளவரும் கூட பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த பெயரை  கொண்டவர்களும் உண்டு . எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களும் இவர்களே . 

லாகிரி வஸ்துக்கள் போதை பொருள்கள் போக சுகங்கள் இவைகளில் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகும் . 

அருள் குறைந்து அமைதி இழந்து நிம்மதி இல்லாத சூழ்நிலையை இந்த பெயர்  உணர்த்துகிறது . 

மனமறிந்தே தவறான பாதையில் செல்வத்தையும் சமூக விரோத செயல்களும் - பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் வஞ்சகத்தினாலும் வரும் ஆபத்துகளையும் இந்த இந்த பெயர்  குறிக்கிறது .

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை மறந்து மயக்க உணர்ச்சிகளுக்காக மண் மனை பூமி பொருள்களையெல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் 

துர் மந்திரங்களால் சூழப்பட்டு அவர்களின் சொல் படி கேட்கவில்லை என்றாலும் துன்பமான சூழ்நிலைகளில் மாட்டி கொள்வார்கள் . சுயநலக்காரர்கள் சிலரால் அவர்களின் சுகத்துக்காக இவர்களை பலிக்கடாவாக ஆக்கி விடுவதும் உண்டு . 

சூரியனும் சனியும் சேர்ந்திருக்க கூடாது என்பது ஜோதிட விதி இந்த பெயரில் இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் கலந்து வருவதால்  தீமையான பலன்களை இரண்டு மடங்காக தந்து விடுகிறது .  

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த பெயரை வைத்துக்கொண்டால்  அமைத்துக்கொண்டால் உடல் சிதறுண்டு போகுதல் - அல்லது சேதப்படுதல் - அகால மரணம் போன்றவற்றிக்கு ஆளாகுதலுக்கு உண்டாகலாம் 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து வாழ்க்கையில் வளம் காணலாம் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

அதிர்ஷ்ட பெயர் உங்களுக்கு அமைந்திருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC E

0 comments

ஆங்கில எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையில் அபச குணமான ஆரம்ப எழுத்தை பொருளாக கொண்டு, ஆரம்பிக்கும் எழுத்துக்களில் D என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக பங்கு இருக்கிறது. 

DANGER (ஆபத்து), DOWN (கீழே), DARK (இருட்டு),DAMAGE ( உபயோகமில்லாதது) 

DEATH (இறப்பு), DIE (சாவு), DISEASE (வியாதி),இன்னும், பல அபச குணமான  சொற்கள்  இந்த D ஐ ஆரம்ப எழுத்தாக கொண்டு சொற்களாக  அமைவதை  காணலாம

இப்படி இந்த D , என்ற எழுத்து பெயரில் வரும்பொழுது , ஆபத்து, இருட்டு, உபயோகமில்லாதது, இறப்பு, சாவு, கீழே இறங்குதல், போன்ற அபசகுனமான , நிகழ்ச்சிகளை, குறிப்பதால், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

அதிலும் பெயரின் ஆரம்ப எழுத்தாகவே D என்று வரும்பொழுது மேலே சொன்ன கெட்ட  பலன்கள்  நிகழ்சிகள், இளம் வயதிலேயே அனுபவிக்க கூடிய சூழ்நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.

D என்ற எழுத்து, DIE (சாவு ) என்ற மரணத்தை உச்சரிக்கும் ஒரு சொல்லாக இருப்பதால் , ஒரு மனிதனின் பெயரின் ஆரம்ப எழுத்து, D இல் ஆரம்பித்து  பெயரின் கூட்டு எண் மற்றும் பெயரின் ஹீப்ரு பிரமிடு  4 , 13 , 22 , 31 , இப்படியாக வந்தால், இந்த எண்களை குறிக்கும் வயதுகளில் , அபாயகரமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.  இது பெரியவர்களுக்கும் பொருந்தும் சிறு குழந்தைகளுக்கும் பொருந்தும் . 

அதே போல் ஒரு தனி மனிதனின் பெயரில், WAR (போராட்டம் ) MAR (நாசம் விளைவிக்கிற)  NO (இல்லை) LOW (கீழ்நிலை) ILL (நோயுற்ற )  என்ற சொற்கள், வராமல் இருப்பது நல்லது.

ஒரு தனி மனிதனின் பெயரில் WAR என்ற சொற்கள் வந்தால் அவனுடைய வாழ்க்கை போராட்ட மாயமானதாகவும், மிகவும் சிரம பட்டு வாழ்க்கையை எதிர் நீச்சல் போட்டே காலத்தை ஓட்டவேண்டிருக்கும். 

உதாரண பெயர்கள் : 

ராஜேஸ்வரி RAJESWARI  
மஹேஸ்வரி MAHESWARI
புவனேஸ்வரி -BUVANESWARI 
பரமேஸ்வரி - PARAMESWARI
போன்ற பெண்களின் பெயர்களையும் 

மகேஸ்வரன் MAHESWARAN 
புவனேஸ்வரன் BUVANESWARAN 
போன்ற ஆண்களின் பெயர்களையும் சொல்லலாம் . 

ஒரு தனிமனிதனின்  பெயரில் MAR  என்ற சொற்கள் வருவதை  தவிர்க்கவும்  அப்படி இந்த சொற்கள் வந்தால் அவனுடைய வாழ்க்கைக்கு உயிருக்கு  நாசம் விளைவிக்ககூடிய அல்லது தீங்கு விளைவிக்க கூடிய ஒரு தவறான பாதைக்கு இந்த சொற்கள் அவனை அழைத்து செல்லும்.

மேலும் இந்த சொல் ஒரு தனி மனிதனின் பெயரில் வந்தால் அவனுடைய ஆயுளுக்கு உத்திரவாதம் இல்லை. இது மிகவும் ஆபத்தான சொல்லாகும். 

உதாரண பெயர்கள். 

KUMAR - குமார் 
PREMKUMAR - பிரேம்குமார் 
MARIYAPPAN - மாரியப்பன் 
MARUTHAVANAN - மருதவாணன் 
KUMARADEVAN - குமாரதேவன் 

இந்த பெயர்களில் MAR  என்ற சொல் வருவதை   கவனிக்கவும். 

அடுத்து ஒரு தனி மனித வாழ்க்கையில்  சொத்து , சுகம், இல்லையென்றாலும். அவனுக்கு நல்ல ஆரோக்கியமான நோய் நொடியில்லாத வாழ்க்கை, அமையும்பொழுது, இதை விட பாக்கியம் வேறென்ன வேண்டும்.

ஒரு மனிதனின் பெயரில், ILL என்ற சொற்கள் வராமல் இருப்பது நல்லது. காரணம், இந்த சொல் ஒரு மனிதனின் பெயரில் வரும்பொழுது, உள்ளுக்குள் நோயை பற்றிய பயம் அதிகமாகவும் ஒரு உடல் நலம் குன்றிய நபர் எப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்படுகிறாரோ அந்த உடல் மாதிரியான  அமைப்பை பெற்றிருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இவர்களுக்கு சிறு நோய் நொடிகள் தாக்கினால் கூட பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணும் . 

உதாரண பெயர்கள் 

MUHILAN - முகிலன் 
ILAVARASAN - இளவரசன்
ILAMATHI - இளமதி - 
இளையராஜா - ILAI YARAJA

இந்த பெயர்களில் IL என்ற சொல் ILL என்ற உச்சரிப்பை பெற்று வருவதை காணலாம் 

மேலும் இவர்களுக்கு உடல் ரீதியாக தீராத  நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

ஒருவருக்கு கவர்ச்சிகரமான பெயர் அமைவது முக்கியமல்ல . அந்த பெயரில் என்ன அர்த்தங்கள் ஒளிந்திருக்கிறது . அந்த அர்த்தங்கள் மூலம் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்குமா ? கெட்ட பலன்கள் கிடைக்குமா ? என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் . 

அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்ளுங்கள் . அதிர்ஷ்டகரமான வாழ்வை தேடிக்கொள்ளுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, March 16, 2022

SUBASH - சுபாஷ் - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

சுபாஷ் - SUBASH - இரண்டு சூரியனின் ஆதிக்க எண்கள் இந்த பெயரில் உச்ச பலம் பெற்ற சந்திரனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் 

1  1    =  ஹீப்ரு பிரமிடு எண் 
1  9 1
8  2 7  3
9  8 3  4 8
3  6 2  1 3 5
S U B A S H   = 20  =   நியூமராலஜி எண் 

எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை என்றும் இந்த பெயரின் ஹீப்ரு எண் பற்றி  கூறப்பட்டுள்ளது .  

இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த பெயர் . சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த பெயர்  மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . 

நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் . 

ரிஷப ராசியில் சந்திரனின் உச்ச பலம் பெற்ற பெயர் என்பதால் காதல் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும் . 

தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . 

நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .

வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக  அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .  

பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களுக்கு இந்த சுபாஷ் - SUBASH - என்ற பெயரை வைத்துக்கொண்டால் விபத்துகளால் மரணம் விபத்துகளை உடல் உறுப்புகளை இழக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம் .

SUBASH இந்த பெயரில் SU என்ற உச்சரிப்பு SUE என்ற மற்றொரு வகையான உச்சரிப்பை பெறுகிறது . SUE என்றால் ஆங்கிலத்தில் வழக்கு தொடுத்தல் என்ற அர்த்தத்தை தரும் . 

மேலும் வழக்கு தொடுத்தல் என்ற சொல்லோடு கோர்ட்டு விசாரணை போலீஸ் காவல் நிலையம் போன்ற சொற்கள் சம்பந்தப்படுவதால் பிறந்த தேதிக்கு தீமை தரக்கூடிய வகையில் இந்த பெயரை அமைந்திருந்தால் கோர்ட் வழக்கு போலீஸ் போன்ற சூழ்நிலைகளில் மாட்டி கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டாகலாம் . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து வாழக்கையை வளமானதாக அமைத்துக்கொள்ளலாம் . 

                                               அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

சுபாஷ் - SUBASH - பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக : 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும் .  . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால்இந்த பெயருக்குள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும் .  தோஷங்கள் போகும் .