Monday, March 14, 2022

நடிகர் ராமராஜனின் அதிர்ஷ்ட பெயரில் அவரின் நிலை எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

 பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

வாழுகின்ற வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் . அப்படி சிறப்பாக அமைய மனிதனின் பெயர் அமைப்பு ராசியான முறையில் அமையவேண்டும் . ஒரு சிலரின் பெயர் அமைப்பு இயற்கையாக அதிர்ஷ்டமான முறையில் அமைவது உண்டு . அது அவரவரின் ஜாதகத்தில் உள்ள பூர்வ ஜென்ம புண்யம் என்றே சொல்லவேண்டும் . 

ஒரு பெயர் ராசியான முறையில் அமைந்திருக்கிறதா என்பதை மூன்று விதமான கண்ணோட்டத்துடன் பெயரை ஆராய வேண்டும் . பெயரின் கூட்டு எண்கள் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் - அந்த பெயரில் நல்ல ஏற்றம் தரும்  சொல் உள்ளதா ? அல்லது இறக்கம் தரும்  சொல் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் . இந்த அனைத்து விதமான நல்ல அம்சங்களும் அமைந்து விட்டால் அவரின் வாழ்க்கை சூரியனை போல்  பிரகாசமாய் இருக்கும் . 

மேலே சொன்ன ஒருஅம்சம் கூட அவரின் பெயரில் இல்லை என்ற நிலை வரும்பொழுது அவரின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகிவிடும் . 

1989 முதல் 1992 காலகட்டங்களில்  பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன் . 43 படங்களில்  தனி கதாநாயகனாக நடித்தவர் . இவர் நடித்த கரகாட்டக்காரன் வெற்றிக்கு பிறகு ஒரே நேரத்தில் 40 படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே கதாநாயகனும் இவர்தான் 

பட்டி தொட்டியெல்லாம் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் . இவரின் படங்கள் வெளிவரும் நேரங்களில் முன்னணி நடிகர்கள் கூட அவரவர் படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள் இன்று இருக்கும் இடம் கூட தெரியவில்லை . மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை கேள்விபட்டிருப்போம் , இவரின் இந்த நிலைக்கு இவரின் அதிர்ஷ்டம் இல்லாத பெயர் அமைப்பே காரணம் என்பதை திட்டவட்டமாக சொல்வேன் . 

இவரின் பெயரை ஆராய்வோம் . 

RAMA RAJAN (ராமராஜன் )

இந்த பெயரின் நியூமராலஜி எண்ணை ஆராய்வோம் .

R  = 2
A  = 1
M = 4
A  = 1
R  = 2
A  = 1
J   = 1
A  = 1
N  = 1
______
       18         இது பெயரின் நியூமராலஜி எண் 
_______

இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

2  8    =    இது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 
8  3  5
5  3  9 5
9  5  7 2 3 
9  9  5 2 9  3
8  1  8 6  5 4  8
3  5  5 3   3 2 2 6
2 1   4  1  2  1  1 1 5
R A  M A R A J A N

RAMA RAJAN (ராமராஜன் ) என்ற பெயரின் நியூமராலஜி எண் 18. செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண் வரிசையில் மிகவும் ஆபத்தான மோசமான எண்ணாகும் . பாரத போர் 18 நாள் நடந்ததை நினைவூட்டுகிறது . வாழ்க்கையே போர்களம்தான் என்பதை காட்டுவதால் பிரகாசமான சந்தோஷமான வாழ்க்கைக்கு ஏற்ற எண் அல்ல என்பதை நினைவூட்டுகிறது . 

அடுத்து இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 28 க வருகிறது . சூரியனின் ஆதிக்கத்தில் எண் 55 - 28 இந்த இரண்டு எண்களுமே ஏற்றமிகு வாழ்வை தந்து பின் இறக்கத்தை தந்துவிடும்  அதாவது அதிர்ஷ்டத்தை கொடுத்து பின் அதை பிடுங்கி கொள்ளும் குணம் கொண்ட எண்களாகும் . அதாவது அதிர்ஷ்டத்தை நிலைக்க வைக்க இயலாத தன்மை கொண்ட எண்களாகும் . 

அடுப்பில் பாலை வைத்து காய்ச்சும்போழுது எப்படி பால் பொங்கி அடுப்பும் அணைந்து விடுகிறதோ ? அதேபோல் அதிர்ஷ்ட வாழ்வை பொங்கி வழிய செய்து பின் ஒன்றுமே இல்லாமல் செய்து விடும் அமைப்பை கொண்டது இந்த இரு எண்களும் 

ராமராஜனின் நடுத்தர வயதில் சினிமாத்துறையில் புகழ் பெற செய்து சகல விதமான வசதி வாய்ப்புகளுடன் இருக்க துணை புரிந்தது இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 28 எண்ணாகும் .  அதே போல்  கஷ்டத்தையும் துன்பத்தையும் கொடுத்துதும் இந்த 28 எண்ணாகும் . 

சரி இவர் பெயரின் நியூமராலஜி எண்ணும் சரியில்லை - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் சரியில்லை .  பெயரில் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய உச்சரிப்பு அலைகளாகவது இருக்குமா ? என்பதை ஆராய்ந்து பார்க்கும்பொழுது அழிவை தரக்கூடிய ஆபத்தை தரக்கூடிய MAR என்ற தீங்கு விளைவிக்க கூடிய சொல் இவரின் பெயரில் ஒளிந்து இருந்து (RA MAR AJAN ) பிற்கால வாழ்வை சிறப்பு இல்லாத ஒரு சோதனையான வாழ்வை இவருக்கு ஏற்படுத்தி கொடுத்துவிட்டது . 

நடிகர் ராமராஜனின் பெயர் எண்ணும் 18 சரியில்லை . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிஷ்டகரமானதாக அமையவில்லை . இவர் பெயரில் MAR  என்ற உச்சரிப்பு அலைகள்  துரதிர்ஷ்டமான பலன்களை கொடுத்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது .  ( இதை படிக்கும் வாசகர்கள் MAR என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில்  அர்த்தத்தை பார்க்கவும் ) 

அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய பெயர் அதிர்ஷ்டமான முறையில் அமையவேண்டும் .  அதே போல் பெயரில் அதிர்ஷ்ட கரமான உச்சரிப்பு அலைகளும் அமையவேண்டும் . அப்படி அமைந்து விட்டால் வாழ் நாள் முழுதும் வசந்தம்தான் .  அதிர்ஷ்ட பெயரை அமைத்து ஆனந்தமான வாழ்வை அமைத்து கொள்ளுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஏழரை நாட்டு சனியினால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                          ஓம் சிவ சக்தி  

சனி  பகவான் ஜென்ம ராசி முதல் 3 - 6 - 11-  முதலிய ஸ்தானங்களில் இருக்கும் பொழுது நற்பலனும் மற்ற இடங்களில் கெடு  பலன்களும் ஏற்படுத்துவார்  என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

மேலும் ஜென்ம ராசிக்கும் பன்னிரெண்டாம் இடத்தில்  எப்பொழுது சனி பகவான் அடி எடுத்து வைக்கிறாரோ அது முதல் ஏழரை நாட்டு சனி ஆரம்பம் என்று சொல்லுவார்கள்.

ராசிக்கும் பன்னிரெண்டாம் இடத்தில் சனி வாசம் செய்யும் காலம் இரண்டரை ஆண்டுகளாகும். அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய  பார்வையால் ரோகஸ்தானத்தையும் - ஏழாம் பார்வையால் பாக்ய ஸ்தானத்தையும் - சனி பார்வை இடுவதால் ஜாதகருக்கும் வருமானம் தடை பட்டு செலவினங்கள் அதிகப்பட்டு காணுதலும், குடும்பம் ஒரு இடத்தை விட்டு இன்னோர் இடம் மாறுதலும், தன் பேச்சுக்கும் மதிப்பின்மையும் உடலில் அடிக்கடி நோய்கள் ஏற்பட்டு விலகுவதும்  சொத்துகள்  வீட்டிலுள்ள பொருட்கள் கைவிட்டு போவதுமான பலன்களும் ஏற்படலாம். 

இக்காலத்தை கருத்தில் கொண்டு பக்குவமாக  நடந்து வந்தாரானால் ஓரளவு தப்பித்து கொள்ளலாம். அடுத்த ஜென்ம சனியை எடுத்து கொள்வோம். ஜென்மத்திலுள்ள சனியால்  இரண்டரை ஆண்டு காலபலன் என்ன வென்று பார்ப்போம். 

ஜென்மத்திலுள்ள சனி தன மூன்றாம் பார்வையால் மூன்றாவது ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் ஜீவன ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் இத்தகையோருக்கும் ஏற்கனவே இருந்து வந்த தைரியம் இழந்து இனம் தெரியாத  ஓர் பயம் ஏற்படுவதுடன் மனைவியின் உடல் தளர்ச்சியையும் - இருக்குமிடம் மாறுதலையும் - செய்து வரும் தொழிலில் திருப்தியற்ற போக்கும் - எடுத்த காரியம் தாமதத்தில் முடிவு பெறுவதும் ஆகிய பலன்கள்  ஏற்பட கூடும். இத்துடன் ஏழரை நாட்டு சனியின் ஐந்தாண்டு கால பலன்கள்  முடிவடைகிறது. 

இப்பொழுது ராசிக்கு இரண்டாம் இடம் இருக்கும் சனியை பற்றி பார்ப்போம். இங்கே சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் வாசம் செய்வார். இந்த இரண்டரை ஆண்டு காலத்திலும் இவரால் அதிக கெடுதல் பலன்கள் ஜாதகருக்கு ஏற்படாது. அநேகமாக வருமானம் உயரத்தக்க சூழ்நிலை அந்த ஜாதகருக்கு உண்டாகலாம். 

இரண்டில் இருக்கும் சனி பகவான் தன் மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் -  ஏழாம் பார்வையால் எட்டாம் இடத்தையும் பத்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் - பார்வையிடுவதால் ஜாதகருக்கும் சில சமயம் வாய்வு சம்பந்தமான சிறு நோய் ஏற்பட்டு விலகுதலும், கண் பார்வையில் கோளாறும், இதுவரையில் ஏற்பட்டிருந்த இடைஞ்சல் மாறி நற்பலன்கள் ,  வருமானம் உயர்வதும் உண்டாகும். ஆக முப்பது சதவீத கெடு  பலனும் , எழுபது சதவீத நற்பலனும் ஏற்படும். இதுதான் ஏழரை நாட்டு சனியின் பலன்களாகும். 

இப்படிப்பட்ட ஏழரை நாட்டு சனியின் காலத்தில் ஜாதகத்தின் படி சுப ஆதிபத்தியம் உடைய கிரகத்தின் தசா புக்தி நடை முறையில் இருக்குமானால் சொல்லப்பட்ட கேடு பலன்கள் ஏற்படாது . மகர - கும்ப - ரிஷப துலாம் லக்னகாரர்களுக்கும், இதுவே ராசியாக அமைய பெற்றவர்களுக்கும் ஏழரை நாட்டு சனியால் பாதிப்பு இல்லை .

இந்த ஏழரை சனியின் காலத்தில் ஒரு ஜாதகனின் பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு ஹீப்ரு எண் , இவற்றிற்கும் ஏற்றாற்போல்  அந்த ஜாதகரின் பெயரின்  மொத்த கூட்டு எண்கள்- பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து அதிர்ஷ்ட முறையில் அமைந்திருந்தால் ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, March 9, 2022

பாலகுரு - BALAGURU - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர்.இராவணன் BSC

0 comments

பாலகுரு - BALAGURU குருவின் ஆதிக்கமும் ராகுவின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்து கேதுவின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் கடக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

பொருளாதார  ரீதியாக இந்த பெயர்  சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றத்தை தர இயலாத வலிமை கொண்டது . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் அஷ்டம  செங்கோல்கள் என இந்த பெயரின் ஹீப்ரு எண்  பற்றி  கூறப்பட்டுள்ளது . 

கடக ராசியில் கேதுவின் ஆதிக்கத்தை பிரதிபலிப்பதால் சிறந்த ஞானம் - இறையாற்றல் ஆகியவற்றை இந்த பெயர் உணர்த்துகிறது . 

இந்த பெயரை உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும் , புகழ் பெற்றவராகவும் ஆராய்ச்சி மனோபாவம் உடையவராகவும் ,  உள்ளக்கருத்துக்களை தெள்ள தெளிவாக விளக்கும் திறன் பெற்றவர்காளாகவும் விளங்குவார்கள் . 

தான் சேர்த்து வைத்துள்ள பெருஞ்செல்வத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி புரியக்கூடியவராகவும் விளங்குவார்கள் . உண்மை ஒழுக்கம் தன்னம்பிக்கை ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடையக்கூடியவர்களாக விளங்குவார்கள் . மேன்மையான சுபாவங்களையும் சக்திகளையும் அளிக்க கூடிய பெயராகும்  . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 பிறந்த தேதியின் கூட்டு எண் 2 க வருபவர்களுக்கு இந்த பெயர்   மேன்மையான பலன்களை கொடுக்கும் . சில சிரமங்களுக்கு பிறகு வெற்றிகளை வழங்கும் . 

மற்ற தேதியில் பிறந்த வர்களுக்கு குறிப்பாக 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர் நேர்மாறான பலன்களை கொடுக்கும் . 
குடும்ப வாழ்வில் குறைபாடுகளும் உண்டாகக்கூடும் . மது , மங்கை போன்ற போதை வஸ்துக்களை நாடுவதால் உண்டாகும் தீமைகளை இந்த பெயர் சூட்சுமமாக  உணர்த்துவதால் ஒருவித பயத்தையும் இந்த பெயர்  உணர்த்துகிறது . 

பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி  ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்தும் அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம் 

                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

பரிகாரம் 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . இப்படி செய்துவர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . இங்கு சென்று வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

மார்ச் 9 -2022 - புதன் கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு \அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                                               இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 9 - 3 - 2022 - செவ்வாயின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 18 - செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 83 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - புதன் கிழமை 

இன்று 9 - 3 - 2022 இன்று புதன் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 83. 

சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் குரு பகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணாகும் . உத்திராடம் எண்ணும் சூரியனின் நட்சத்திரத்தில் 2 ம் பாதத்தில் இந்த 83 ம் எண் அமைகிறது . 

மிகவும் மேன்மையான பதவிகளும் எல்லோரும் வணங்கும்படியான அந்தஸ்தும் உண்டாகும் . ராஜயோகமான வாழ்க்கையும் அனைவரையும் ஜெயிக்கும் ஆற்றலும் இந்த எண்ணிற்கு உண்டு . வெற்றி வீரராக வாழ்தலும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 83 ம் எண் வருமானால் அரசாங்கத்தில் மந்திரி போன்ற அதிகார பதவிகளும் அரசியலில் மேன்மையும் உண்டாகும் . 

மகா சக்தியின் பேரருளை பெறுவார்கள் . கலைகளில் மிகுந்த ஆர்வமும் புகழும் உண்டாகும் . காந்த கண்களும் மிக அழகான முக அமைப்பும் - மேன்மையான எல்லாவற்றையும் வென்று நீடித்து நின்று நிலை பெற செய்யும் ஆற்றல் உண்டாகும் . 

எல்லோரையும் மதிக்கும் மாண்பு பெற்ற இவர்களுக்கு பலரும் வணங்கத்தக்க பதவிகளும் உயர் வாழ்வும் நிச்சயம் உண்டாகும் . பலருக்கும் உதவி புரிந்து தெய்வீக மனிதராக நீடித்த செல்வமும் நிரந்தர பதவியும் எப்பொழுதும் சந்தோஷம் பெற்று வாழ்வார்கள் . பெரும் பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் . 

பிறந்த தேதி 9 - 18 - 27 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களும் இந்த 83 எண்ணில் பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது . 

1 - 4 -  7 - ம் எண் காரர்களுக்கு இந்த எண் மிகுந்த யோகமளிக்கும் .

ஆதலால் இன்று 23 - 6 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன்மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை .

                                                 அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று 9 - 3 - 2022  -  ல் - பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 83   ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 
பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும்.