Monday, March 7, 2022

மளிகைக்கடை வியாபார லாபமும் - ஹீப்ரு பிரமிடு எண்களின் முக்கியத்துவமும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments

மளிகை கடை வியாபாரத்தில் லாபம் ஈட்டவேண்டுமானால் கடையின் பெயர் பல அதிர்ஷ்ட எண்களில் அமையலாம் . அதே சமயத்தில் கடை பெயரின் நியூமராலஜி எண் அதிர்ஷ்டகரமாக அமைந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட எண்களில் அமையும் பட்சத்தில் கடையின் வியாபார லாபம் இருமடங்காக இருக்கும் . 

ஒரு சில மளிகை கடையின் பெயர் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கும் . வியாபாரத்தின் லாபம் நன்றாக இருந்தாலும் அந்த மளிகை கடை மூலம் கிடைக்கும் லாபம் முதலாளிக்கு பிரயோஜன படாமல் போகும் . எதாவது ஒரு வகையில் செலவு நஷ்டம் ஏற்படும் . காரணம் அந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ராசி இல்லாத அதிர்ஷ்டம்  தர இயலாத எண்களில் அமைத்திருக்கும் . 

உதாரண பெயர் :

RAJA MALIGAI (ராஜா மளிகை ) என்ற பெயரில் ஒரு கடை உள்ளது . 
இதன் நியூமராலஜி எண்ணை காண்போம் . 

R A J A M A L I G A I
2  1  1 1  4  1  3 1 3  1 1  =  19 இது நியூமராலஜி எண் . 

இந்த 19 ம் எண் ராஜா யோக அமைப்பை கொடுத்து லாபம் தரும் . திரிலோக வசியம் என்றும் கூறப்படுகிறது . சகல சௌபாக்யங்களுடன் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடியது .

இதன் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் :

6  8  =   இது ஹீப்ரு பிரமிடு எண் .
3  3  5
5  7  5  9
4  1  6  8  1
3  1  9  6  2   8
2  1  9  9  6  5 3
9  2  8  1  8  7 7 5  
5  4  7  1  9  8 8 8  6
3  2  2 5  5  4 4  4  4 2
2  1  1 1 4   1 3  1 3  1 1
R A J A M A L I G A I
ஹீப்ரு பிரமிடு எண் 68 . இதன் பலன் வேகமாக முன்னேறிவரும்பொழுது தடங்கல்கல் உண்டாகும் . ஆரம்பத்தில் அதிர்ஷ்டத்தை உணர்த்துவது போல் தெரிந்தாலும் விரைவில் முற்று புள்ளியை உணர்த்தும் தன்மை போன்ற கெட்ட  பலன்கள் உண்டாகும் . R A J A M A L I G A I (ராஜா மளிகை ) என்ற கடையின் நியூமராலஜி எண் 19 க வந்து வியாபாரத்தில் லாபத்தை கொடுத்தாலும் அந்த கடை ஹீப்ரு பிரமிடு எண் 68 அதிர்ஷ்டம் அற்ற எண்ணாக வந்து கிடைக்கும் லாபத்தை இல்லாமல் செய்துவிடும் . 

மளிகை கடை பெயரின் நியூமராலஜி எண் - ஹீப்ரு  பிரமிடு எண் - இரண்டுமே அதிர்ஷ்ட எண்களில் அமைந்து வியாபாரத்தில் அதிகமான லாபத்தை கொடுக்கும் பெயரை காண்போம் . 

KANNAN MALIGAI (என்ற பெயரின் நியூமராஜி எண்ணை காண்போம் . )

K A N N A N M A L I G A I 
2  1  5  5  1  5  4  1  3 1 3  1  1  =  33. இது நியூமராலஜி எண் . 

இந்த 33 ம் எண் , குபேரனது எண்ணாக கருதப்படுகிறது . லட்சுமி கடாட்சம் இ வியாபாரத்தில் லாபம் - வசீகர சக்தி ஆகியவற்றை கொண்டது . 

KANNAN MALIGAI (என்ற பெயரின்ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . )

8   1  =  இது ஹீப்ரு பிரமிடு எண் .
4   4 6
3   1 3  3
3   9 1  2  1
8   4 5  5  6  4
7   1 3  2  3  3  1
9  7  3  9  2  1  2  8
3  6  1  2  7  4  6  5 3
7  5  1  9  2  5  8  7 7 5
9  7  7  3  6  5  9  8 8 8  6
3  6  1  6  6  9  5  4  4 4 4 2
2  1  5  5  1  5  4  1  3 1 3 1 1
K A N N A N M A L I G A I

இந்த 81 ம் எண் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . முன்னேற்றமும் கீர்த்தியும் பொருள் வரவையும் தரக்கூடியது . ஆக K A N N A N M A L I G A I(கண்ணன் மளிகை கடை ) என்ற பெயரின் நியூமராலஜி எண் 33. அதன் ஹீப்ரு பிரமிடு எண் 81. இரண்டுமே அதிர்ஷ்டகரமான எண்களில் அமைந்திருப்பதால் அந்த கடையின் வியாபார விற்பனை மற்ற கடைகளை விட அதிகமாக இருக்கும் . 

ஆகவே மளிகை கடை வியாபாரத்தின் லாபம் அதிகமாக கிடைக்க அந்த கடை பெயரின் நியூமராலஜி எண் - ஹீப்ரு பிரமிடு எண் . இரண்டுமே அதிர்ஷ்டகரமான எண்களில் அமைந்து விட்டால் அந்த கடையின் வியாபார விற்பனை லாபம் மற்ற கடைகளின் வியாபார லாபத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, March 5, 2022

பாலமுருகன் - BALAMURUGAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ?இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments

பாலமுருகன் - BALAMURUGAN -குருவின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் கலந்து குரு கிரகத்தின் முழு குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில்   குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற ஓவியம் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

தெய்வ கருணை என மந்திர நூல் இந்த பெயரின் எண்கள்  கூறுகின்றது  

குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்த பெயர்  . புகழ் - பதவி - வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 
 
செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த பெயரின்  விசேஷமாகும் . 

தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு .

ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த பெயருக்கு  உண்டு . பிறந்த தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த பெயரை வைத்துக்கொண்டால்   அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் இல்லை . 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலமும் அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்து அதை பயன்படுத்துவதன் மூலமும் பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம் . 

                                               அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

பாலமுருகன் பெயருக்கு   வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக :

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் நீங்கும் .  

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் செய்தால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328

Friday, March 4, 2022

இன்று 5 - 3 - 2022 சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

0 comments

                                    இன்று பிறந்தவர்களின் :

பிறந்த தேதி 5 - 3 - 2022 - புதன் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 14 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 43 - கேதுவின் ஆதிக்க எண் .
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று 5 - 3 - 2022 - சனிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 43. இது ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் இடம்பெறக்கூடிய எண்ணாகும் .  

நன்மை தீமை இருவகையான குணங்களை கொண்டது . மூன்று கோப்பைகளை ஏந்திய மூன்று பெண்களுடன் இருப்பது போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 43 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . கற்பக தரு மலர் வாசம் செய்யும் இடம் என்றும் மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

மர்ம சக்தி வாய்ந்த இந்த எண்ணுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று ராகு பலம் மற்றொன்று குருபலம் . மகோன்னதமான நிலையை தரும் தன்மையையும் உயிர் ஆபத்துகளையும் திடீர் சரிவையும் சிறை வாழ்வையும் தரும் தன்மையும் கொண்டது இந்த எண் . 

வாழ்க்கையில் புரட்சிகரமான போக்கையும் விரோதிகள் பெருகிக்கொண்டே இருப்பதையும் தீவிர அபிப்ராயத்தை பிரசவித்தலும் கற்பனை எழுத்து வளம் பேசும் திறன் ஆகியவைகளும் இந்த ஞானகாரனான கேது பலம் பெற்ற 43 ம் எண்ணுக்கு உண்டு '

போராட்டம் பெரும்தடைகள் புரட்சிகரமான மாற்றங்கள் பொது வாழக்கையை பிரதானமாக எடுத்துக்கொள்ளுதல் பொறாமை குணம் கொண்ட சிலர் மூலம் பிரச்சனைகள், மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துவதால் பிரச்சனைகள் இது போன்ற அநேக சிரமங்களும் இந்த 43 ம் எண்ணிற்கு உண்டு . 

வாழ்க்கையில் இவர்களின் இலட்சியங்கள் நிறைவேறினாலும் சுயமாக சுகம் காணும் நிலை உண்டாகாது . புத்தி கூர்மையும் திறமையும் பெற்ற இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எல்லாம் தூர விலகி நிற்கும் இவர்களது கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் உருவாகும் . நிம்மதியற்ற வாழ்வும் உயிர் ஆபத்துகளும் உண்டு . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29- க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு மட்டுமே  இந்த 43 ம் யோகங்களை வழங்கும் . 

பெற்றோர்களின் கவனத்திற்கு ;

மற்ற எண்காரர்களுக்கு தீமைகளை உண்டு பண்ணும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் .

                                               அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 43 ம் எண்ணுக்குரிய கேதுவினால் ஏற்படும் தோஷம் தீர குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் தோஷம் போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 
2. இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கம்ப்யூட்டர் துறையில் யாருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் எல்லா துறையும் கம்பியூட்டர்  மயமாகிவிட்டது கணினி துறைக்கு உரிய கிரகம் சனி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருந்தால் அவர் கணினித் துறையில் சாதிப்பார் என்று கொள்ளலாம்.

இந்த சனிபகவானை போல்  சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். 

குறிப்பாக லக்னத்திலிருந்து  10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); லக்னத்திலிருந்து 3 வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தாலும்  அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.

மற்றுமொரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் . மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார். எத்தனை போட்டிகள், தொழில் ரீதியான எதிரிகள் இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

பாம்பு கண்ணில் தென்படுவதற்கும் – மனிதனின் பெயர் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

ராகு – கேது – கிரகங்களை பாம்பு கிரகங்கள் என்று கூறுவர். இந்த ராகுவை குறிக்ககூடிய எண் 4 ம் எண்ணாகும். கேதுவை குறிக்க கூடிய எண் 7 – ம் எண்ணாகும். பிறந்த தேதி 4 13 22 31 – வந்தாலும் – பிறந்த தேதியின் கூட்டு எண் – பிறந்த தேதியின் பிரமிடு எண் 4 க வந்தாலும் இவர்கள் பாம்பு கிரகமான ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் . 

பிறந்த தேதி 7- 16 – 25 – க வந்தாலும் சரி – பிறந்த தேதியின் கூட்டு – பிரமிடு எண் 7 வந்தாலும் சரி இவர்கள் பாம்பு கிரகமான கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் – இந்த ராகு – கேது – கிரகத்தின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களின் கண்களுக்கு அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் கண்களுக்கு தெரியும் . அதேபோல் கனவிலும் பாம்புகளின் ரூபங்கள் இவர்களுக்கு தெரியும் .

அதேபோல் D – M – T – போன்ற எழுத்துக்கள் பாம்பு கிரகமான ராகுவின் ஆதிக்க எழுத்தாகும் . பெயரின் ஆரம்ப எழுத்தாக D – M – T போன்ற எழுத்தை உடையவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் . இவர்களின் கண்ணிலும் விஷ ஜந்துக்கள் – பாம்புகள் கண்ணில் அடிக்கடி தென்படும். கனவிலும் இதை காண்பார்கள் . 

சரி பாம்புகள் இவர்களின் கண்களுக்கு தென்பட்டாலும் பாம்பால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படுமா ? இந்த சந்தேகம் அனைவருக்கும் ஏற்படும் . என்னுடைய ஜோதிட அனுபவத்தில் மேலே சொன்ன தேதியின் ஆதிக்கம் – ஆரம்ப எழுத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவின் கேதுவின் ஆதிக்க வயதில் (அதாவது 13 -16- 22 - 25 - 31 - 34 -40 – 43 -  போன்ற வயதுகளில் ) பாம்பு தீண்டி இருக்கிறது . 

ஆனால் மரணம் ஏற்படவில்லை . உயிர் பிழைத்து இருக்கிறார்கள் . விஷ தன்மை கொண்ட பம்புவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களை – விஷ தன்மை கொண்ட பாம்பு தீண்டினால் என்ன ஆகும் . விஷம் விஷத்தை ஒன்றும் செய்யாது என்பதை போல இவர்கள் உயிர் பிழைத்து இருக்கிறார்கள் . இப்படி ராகு – கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களை பாம்பு தீண்டியும் உயிர் பிழைப்பதற்கான காரணம் . 

ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய தோஷங்கள் இருந்தாலும் லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு சுப கிரகங்களின் குரு சுக்ரன் புதன் சந்திரன்  - போன்றவைகளின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தாலும் அல்லது லக்னத்தில் இருந்தாலும் இவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான கண்டங்கள் ஏற்பட்டு அதிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்து கொள்வார்கள் . 

இதே போன்ற ஜாதக கிரக அமைப்புகள் இருப்பதால் தான் ராகு – கேதுவின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்கள் பாம்பு கடித்தும் பிழைத்து கொள்கிறார்கள் . 

பாம்பு கண்ணில் தென்படாமல் இருப்பதற்கும் – பாம்பால் பயம் இல்லாமல் இருப்பதற்கும்:

அர்த்த காயம் மாஹா வீரம்
சந்த் ராதித்ய விமர்த்தகம்
ஹிம் ஹிஹா கர்ப்ப சம்பூதம்
தம் ராஹிம் ப்ரணன மாம்யஹம் :

என்ற மந்திரத்தை தினமும் 4 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்   22 தடவையும்  -  7 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 25 தடவையும்  - உச்சரித்து வர பாம்புகள் பற்றிய பயம் இருக்காது.  