Friday, March 4, 2022

மரணம் உங்களை நெருங்காமல் இருக்க ? பெயரில் சூட்சுமம் இருக்கிறது ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments

ஒரு குழந்தை  இந்த பூமியில்  எந்த தேதியில் வேண்டுமானாலும் ஜெனனமாகலாம் .அந்த குழந்தையின் பிறந்த தேதி - பிறந்த கூட்டு எண் - இவைகள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைகிறதோ அந்த கிரகத்தின் குணாதிசயங்கள் அந்த குழந்தைக்கு ஓரளவுக்கு அமையும் என்றாலும் - அந்த குழந்தை பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக எந்த எண்ணாக அமைகிறதோ அந்த கிரகத்தின் குணாதிசயம் முழுக்க முழுக்க அந்த குழந்தைக்கு உண்டாகும் . 

அதேபோல் ஒரு குழந்தைக்கு நியுமராலஜிபடி பெயரின் கூட்டு எண்கள் ராசியான எண்களில் அமைந்தால் மட்டும் போதாது . அந்த பெயரில் ஆபத்து விளைவிக்காத எழுத்துக்கள் அமைந்து இருக்க வேண்டும் . எந்த ஒரு ஜெனனமான குழந்தையாக  இருந்தாலும் சரி - அல்லது பெரியவர்களின் பெயராக இருந்தாலும் சரி - அந்த பெயரில் D என்ற எழுத்து வராமல் பார்த்து  கொள்ள வேண்டும் . 

ஆங்கில எழுக்களின் 26 எழுத்துகளில் இந்த D என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களில் தான் - அபசகுனமான சொற்களும் - ஆபத்தை விளைவிக்க கூடிய சொற்களும் - நன்மைக்கு மாறான தீமையான பொருளை தரக்கூடிய சொற்களும் அதிகமாக அடங்கி உள்ளன .இந்த சொற்களை உள்ளடக்கிய பொருளுக்கு தகுந்தாற்போல்தான் அவர்களுடைய வாழ்க்கையும் ஏற்ற - இறக்கமாக அமைகிறது . 

DANGER (ஆபத்து )
DEATH (இறப்பு )
DAMAGE (நஷ்டம் )
DOWN (கீழே )
DIVORCE (விவாகரத்து )
DIFFICULTY (கடினம் )
DARK (இருட்டு )
DISSOLVE (கலைத்தல் )
DEFEAT (தோல்வி )

போன்ற அபசகுனமான - ஆபத்தை விளைவிக்ககூடிய - நன்மைக்கு மாறான பொருளை தரும் சொற்கள் இந்த D என்ற எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டு பொருள் தருகின்றன . இந்த D என்ற எழுத்து DIE என்ற உச்சரிப்பை பெற்று சாவு - இறப்பு என்ற பொருளை தருவதால் இளமையில் மரணத்தை தரும் ஆபத்தான செயலும் இந்த D என்ற எழுத்துக்கு உண்டு . மேலும் நியுமராலஜியில் ஆபத்தை - மரணத்தை உண்டாக்கும் - எண்களும் உண்டு . அந்த மாதிரியான எண்கள் பெயரின் கூட்டு எண்களாக வந்து பெயரில் D என்ற எழுத்து வருமானால் இளமையில் மரணம் ஏற்படும் .

இந்த D என்ற எழுத்தால் பாதிக்கப்பட்ட நம் நாட்டு தலைவர்களை நாம் காண்போம் .

MAHATHMA GANDHI (மகாத்மா காந்தி ). நான் 120 வருடம் வாழ்வேன் என்று சொன்னவர் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் சுட்டு கொல்லபட்டார் . இவரின் பெயரில் D என்ற எழுத்து இருப்பதை கவனிக்கவும் .

SANJAY GANDHI(சஞ்சய் காந்தி ) இவர் முன்னால் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் மகன் ஆவார் . இவரும் இளம் வயதில் 23 - 6 - 1980 அன்று விமான விபத்தில் இறந்தார் . இவரின் பெயரிலும் D என்ற எழுத்து இருப்பதை உற்று நோக்கவும் .

முன்னாள் பிரதமர் RAJIV GANDHI (ராஜீவ் காந்தி ) . வெடி குண்டு வைத்து கொல்லப்பட்டார் .இந்த பெயரிலும் D என்ற எழுத்து இருப்பதாய் கவனிக்கவும் .
முன்னாள் பாரத பிரதமர் INDIRA GANDHI (இந்திரா காந்தி ) . தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லபட்டார் . இந்த பெயரில் D என்ற எழுத்து வந்து அவர்  உயிருக்கு ஆபத்தாக அமைந்து விட்டது .

இந்தியாவின் 3 வது பாரத பிரதமர் INDIRA GANDHI (இந்திராகாந்தி ) தன்னுடைய பாதுகாவலர்களாலேயே 31 - 10- 1984 அன்று துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டார் . இவரது பெயரிலும் D என்ற பெயர் எழுத்து அமைந்து அவரது உயிருக்கு எமனாக அமைந்து விட்டது . 

இங்கிலாந்து இளவரசி DAYANA (டயானா ) கார் விபத்தில் இறந்தார் . இவரது பெயரிலும் முதல் எழுத்தாக D - அமைந்திருப்பதை கவனிக்கவும் . 

JOHN . F . KENNADI (ஜான் F. கென்னடி  ) அமெரிக்காவின் 35 வது குடியரசு தலைவராக இருந்த இவர் 22 - 11 - 1963 - ல் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டார் . இவரது பெயரில் D என்ற எழுத்து இவரது உயிருக்கு உலை வைத்து விட்டது .

இந்த D என்ற எழுத்தினால் விவாகரத்து பெற்றவர்களை காண்போம் . 

DAYANA - டயானா - இங்கிலாந்து இளவரசி )

RADIKA - ராதிகா - தமிழ் சினிமா நடிகை - விவாகரத்து பெற்றவர் )

PRADAP POTTHAN - பிரதாப் போத்தன் - தமிழ் சினிமா இயக்குனர்-  விவாகரத்து பெற்றவர் . 

SARIDHA - சரிதா - தமிழ் சினிமா நடிகை- விவாகரத்து பெற்றவர் .

தமிழ் நடிகை சௌந்தர்யா இவரை மறந்திருக்க முடியாது . நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் . SOUNDARYA (சௌந்தர்யா -)யாரும் எதிர் பார்க்காத வண்ணம்  3 - 10 - 2004 - அன்று இவர் விமான விபத்தில் இறந்தார் . இந்த பெயரில் D எழுத்து இருப்பதை கவனிக்கவும் . 

இந்த D என்ற எழுத்து எந்த ஒரு இடத்தின் பெயரில் வந்தாலும் சரி அந்த இடமோ அல்லது அந்த இடத்துக்கு உட்பட்ட பகுதிக்கோ சோகமான சம்பவங்கள் அல்லது அழிவு நேரலாம் . உதாரணத்துக்கு THANUSHKODI (தனுஷ்கோடி ). தமிழ்நாட்டில்  இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே உள்ளது.

1964  ஆம் ஆண்டு டிசம்பர் 23  இல் மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து  அடித்துச் செல்லப்பட்டதில் அதில் சென்று பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர்.. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

இப்படி நிறைய பெயர்களையும் - இடங்களையும் உதாரண பெயர்களாக சொன்னாலும் அனுபவ ரீதியாக நீங்களும் இந்த D என்ற எழுத்தை பெயரில் பெற்ற ஒரு ஆணையோ - பெண்ணையோ - அவர்களின் வாழ்வில் ஏற்படும் சோதனைகளையும் கஷ்டங்களையும் - இழப்புகளையும் - கண்கூடாக காணலாம் . 

மேலும் திருமணம் முடிக்கும் ஆணாக இருந்தாலும் சரி - பெண்ணாக இருந்தாலும் சரி இவர்களின் பெயரிலும் D என்ற எழுத்து வந்து இவருக்கு வாழ்க்கை துணையாக வருபவரின் பெயரிலும் இந்த D என்ற எழுத்து வருமானால் இவர்களின் திருமண வாழ்க்கை சோகமானதாகவும் - அமையும் என்பதை மறந்து விடவேண்டாம் .

ஆதலால் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்பினாலும் - அல்லது ஒரு ஆணுக்கோ - பெண்ணுக்கோ - பெயரில் - D என்ற எழுத்து வந்தாலும் அதை தவிர்த்து நன்மை தரக்கூடிய உச்சரிப்பை கொண்ட ஒலி அலைகளை உடைய அதிர்ஷ்டகரமான பெயரை தேர்வு செய்து அந்த பெயரின் மூலம் மற்றவர் பார்த்து பொறாமைபடும் - பிரமிப்பான - மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்து கொண்டு வளமான வாழ்க்கை வாழுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

விபத்துகள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணித்து சொல்ல முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                                      ஓம் சிவ சக்தி 

சனி ஆயுள் காரகன். செவ்வாய் சனிக்கு எதிர்மறையானவன். பெரும்பாலும் கோர விபத்துகளைப் பார்த்தால் சனி, செவ்வாய் சேர்க்கை, சனியை செவ்வாய் பார்ப்பது, சனி செவ்வாய் ஒரே இடத்தில் இருப்பது போன்றவற்றால் நடந்ததாக இருக்கும்.

தண்டவாளம், இரும்பு, ரயில் பெட்டி போன்றவை சனியுடைய வாகனம். இதற்கு ராகுவின் தொடர்பும் உண்டு. ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு கிரகங்களை சொல்லலாம்.

சனியும் ராகுவும் ரயிலுக்கான கிரகங்கள். இந்த கிரகங்கள் பாவ கிரகங்களுடன் சேரும்போது கோர விபத்துகள் நிகழ்கின்றன.

சனி எந்த வீட்டில் உட்கார்ந்திருக்கிறது என்பதை கணித்து எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் விபத்து நேரிடும் என்பதைக் கூட கணிக்க முடியும்.

உதாரணத்துக்கு இந்தியாவில் ஒரு இடத்தில்ஒரு விபத்து நடக்கிறது என்றால் அது இந்தியாவின் ஜாதகத்தை பொருது அமையும். அதாவது இந்திய சுதந்திரம் அடைந்த தேதி - நேரம் - இவற்றை வைத்து இந்தியாவின் ஜாதகம் அமையும் . ஆனால் உயிரிழப்புகள் தனி மனிதர் ஜாதகத்தைப் பொருத்தே அமையும்.

அதாவது ஒரு ரயிலின் 4 பெட்டிகள் சேதமடைந்திருந்தால், அதில் ஒரு பெட்டியில் மட்டும் 4 ஏழரை சனி நடப்பவர்கள் ஏறியிருந்தால் அந்த பெட்டி மட்டும் பற்றிக் கொண்டு எறியும்.

விபத்து என்பது ஒவ்வொரு நாட்டின் சுதந்திரம் அடைந்த ஜாதகத்தை வைத்து சொல்ல முடியும். நாடளவில் விபத்தை தவிர்க்க முடியுமா என்று கேட்டால், முயற்சி செய்யலாம்.

ஆனால் தனி நபருக்கு என்றால், அவர்களுக்கு ஒரு சில அறிவுரைகளை சொல்லி . கொஞ்ச நாளைக்கு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்து பொது வாகனத்தில் அதாவது பேருந்து, ரயில் போன்றவற்றில் போங்கள் என்று சொல்லி - அந்த ஜாதகர் அதை கடைபிடித்தால் அவருக்கு ஏற்படக்கூடிய விபத்துகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்

பேருந்து, ரயிலில் போனால் கூட, கோர விபத்துகள் நேரிடும். ரத்த இழப்பு ஏற்படும். காலில் இரும்பு கம்பி எல்லாம் வைக்கும் நிலை ஏற்படும். எனவே நீங்கள் கொஞ்சம் ரத்த தானம் கொடுத்து விடுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி அதை அந்த ஜாதகர் அதை கடைபிடிப்பாரானால் அவருக்கு  விபத்து மூலம் ஏற்படும் ரத்த இழப்பை தடுக்கலாம் .

ஒரு வேளை அவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு இருந்தால், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்று நாம் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி அந்த ஜாதகர் நடப்பாரானால் அவருக்கு விபத்து மூலம் ஏற்படும் ரத்த இழப்பு மூலம் அவர் தப்பித்து கொள்ளலாம் . 

எனவே ஒருவருக்கு ஏற்படும் விபத்துக்களை அவரின் ஜெனன ஜாதகத்தை கொண்டும் - ஒரு நாட்டில் ஏற்படும் விபத்துக்களை அந்த நாடு சுதந்திரம் அடைந்த தேதி - நேரம் - இவற்றின் ஜாதக அடிப்படையிலும் கணித்து சொல்லலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

பர்வத யோகம் என்ற ஒரு வகையான யோகம் உங்களின் ஜாதகத்தில் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரன்தான் ? ? - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . இராவணன் BSC

0 comments

                                                             தாயே பூமாதேவி 

ஜாதகத்திலே சொல்லப்பட்டுள்ள எண்ணற்ற யோகங்களில் பர்வத யோகமும் ஒன்று . ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கிரகம்   மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளில் இருந்து ராகு இருந்த இடத்திலிருந்து  1 - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் இடைவிடாது எதாவது ஒரு கோள்  இருப்பின் அந்த வகையான யோகம் பர்வத யோகம் எனப்படும் .  

இதன் பலன் என்னவெனில் இந்த வகை யோகத்தை பெற்ற ஜாதகன் அனைத்து வகை செல்வங்களையும் பெற்று செல்வ சீமானாய் வாழ்வான் . 

பொதுவாக ராகு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய யோகக்காரன் என்று சொல்லலாம் . ஆனால் ராகு தனியாக யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம் இல்லை . 

தான் இருக்கும் வீட்டுக்கு அதிபதி - தன்னுடன் இருக்கும் கிரகங்கள் தன்னை பார்க்கும் கிரகங்கள் போன்றவை தரவேண்டிய பலன்களை தாமதமில்லாமல்  உடனடியாக பெற்று தரும் . 

ராகுவை கொடுப்பவனும் இல்லை .
கேதுவை போல் கெடுப்பவனும் இல்லை . 

என்ற பழமொழிக்கேற்ப ராகு யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம் என்பதை உறுதி செய்யலாம் . 

மேலும் ராகு யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகமே ஆனாலும் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் இருந்தால் மட்டுமே சுயமாக யோகத்தை கொடுக்கும் . 

ராகு கேதுக்கள் கேந்திரம் என்று சொல்லக்கூடிய 1 - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் திரிகோண அதிபதிகள் என்று சொல்ல கூடிய 5 - 9 - ம் இடத்துக்கு உடைய கிரகங்களுடன்  இருந்தாலும் ராஜ யோகத்தை கொடுக்கும் . 

திரிகோணங்கள் என்று சொல்லக்கூடிய லக்னத்திலிருந்து 5 - 9 - போன்ற இடங்களில் கேந்திர அதிபதிகள் என்று சொல்லக்கூடிய 1 - 4 - 7 - 10 - இடத்துக்கு உடைய  கிரகங்களுடன் ராகு சேர்க்கை பெற்று காணப்பட்டாலும் அது மிகப்பெரிய ராஜ யோகத்தை கொடுக்கும் . 

அதேபோல் ராகு சந்திரனுக்கு 5 - 9 - 10 - 11 - போன்ற இடங்களில் இருந்தால் ஜாதகனுக்கு இளமை காலம் முதலே ராஜ வாழ்வும் - வயதான காலத்தில் மிகப்பெரிய பெருஞ்செல்வத்துடன் கூடிய வாழ்வும் உண்டாகும் . 

மற்றுமொரு அம்சமாவது சந்திரனுக்கோ லக்னத்திற்க்கோ  ராகு 3 - 6 - 11 - போன்ற இடங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு நிறைந்த ஆயுளும் செல்வமும் உண்டாகும் . 

ராகு யோகத்தை மட்டும் கொடுக்கக்கூடிய கிரகம் அல்ல. ஜாதகத்தில் உள்ள அரிஷ்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யக்கூடிய கிரகமாகும் .  ராகு பகவானால் ஏற்படும் இந்த வகை யோகத்தை பருவத யோகம் என்றும் பரு பத யோகம் என்றும் கூறுவர் . 

இந்த ராஜயோக அமைப்பு உங்களின் ஜாதகத்தில் இருந்தால் அது மிகப்பெரிய பாக்யம்தான் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments

Thursday, March 3, 2022

அழகான கணவன் அமையும் யோகம் யாருக்கு ? ஆன்மீக ஜோதிடர் - அதிஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

ஜோதிட சாஸ்திரத்தில் லக்னத்துக்கு ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம்  என்பது  ஒரு ஜாதகிக்கு வரக்கூடிய கணவனை பற்றி அறியக்கூடிய இடமாகும். 

ஒரு ஆண் ஜாதகத்தில் வரக்கூடிய மனைவியை பற்றி அறிய களத்திரக்காரன் என்று சொல்ல கூடிய சுக்ரனையும் , லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டும் அறிய வேண்டும்.

அதே போல் ஒரு பெண் ஜாதகத்தில் கணவனை பற்றி அறிவதற்கு செவ்வாய் பகவான் காரகம் வகிக்கிறார் . பொதுவாக கணவனையோ , மனைவியையோ பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டு அறியவேண்டும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்துக்கு  அதிபதியான கிரகம்    கவர்ச்சி கிரகங்கள் என்று சொல்ல கூடிய செவ்வாயின் வீடாகிய மேஷம் விருச்சிகம் சுக்ரனின் வீடாகிய ரிஷபம் துலாம் , சந்திரனின் வீடாகிய கடகம்  போன்ற வீடுகளில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருப்பான் . 

மேலே சொன்னது போல் ஏழுக்கு உடைய கிரகம்  செவ்வாயுடனோ , செவ்வாயின் வீடான மேஷம் விருச்சிகம் போன்றவற்றில் இருந்தாலும் , அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாக இருந்தாலும் , முன்கோபம் அதிகமாகவும் , அதிக செலாவளியாகவும் இருப்பான் . 

அதேபோல் லக்னத்துக்கு ஏழாம் இடத்துக்கு  உடைய கிரகம்  சுக்ரனுடன் தொடர்பு பெற்று  இருந்தாலும் அல்லது சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் போன்றவற்றில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகாவனாகவும் , அவள் மேல் அதிக ஆசை உடையவனாய் இருப்பான். 

ஆனால் அதிகமாக ஆடம்பரத்தை விரும்புகிறவனாய் இருப்பான். அதாவது ஆடம்பர செலவுகள் அதிகமாக செய்வான்.

அதேபோல் ஏழுக்கு உடைய கிரகம்  சந்திரனின் வீடான  கடக ராசியில் இருந்தாலும் அல்லது சந்திரனுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருந்தாலும் அவனது நடவடிக்கைகள் பல சந்தேகங்களை தூண்டும் .

அதாவது மற்ற பெண்களின் தொடர்பு  என்ற விதத்தில் அவனுடைய போக்கு சந்தேகமாகவே இருக்கும். இவற்றை எல்லாம் குரு பகவான் தன்னுடைய பார்வையான ஐந்து ஏழு ஒன்பது போன்ற பார்வைகளால் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக தன மனைவியுடன் குடும்பம் நடத்துவான். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, March 2, 2022

பெண் குழந்தைகளுக்கு வைக்க கூடாத பெயர் அமைப்புகள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

                                                             ஓம் சிவசக்தி

குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் எந்த வித கஷ்டங்களும் இல்லாமலும் - எந்த வித சோதனைகளையும் அனுபவிக்காமல் ஒரு சுகமான வாழ்க்கையையே அனுபவிக்க வேண்டும் விரும்புவார்கள் .

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் யோகமான கிரக அமைப்புகள் இருந்து - அந்த குழந்தை ஒரு ராஜ யோகமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமானால் அந்த குழந்தையின் பெயர் அமைப்பும் நன்மைகளை அனுபவிப்பதற்கு ஒரு தூண்டு சக்தியாக அமைய வேண்டும் .அதாவது அந்த குழந்தைக்கு சூட்டும் பெயர் அமைப்புகளில் நன்மையை செய்யும் உச்சரிப்பு ஒலி அலைகளுடன் அந்த பெயர் அமைந்திருக்க வேண்டும் .

அப்படி நன்மையை தரக்கூடிய உச்சரிப்பு ஒலி அலைகளுடன் அந்த பெயரும் அமைந்து நியுமராலஜிப்படி பெயரின் மொத்த கூட்டு எண்களும் சிறப்பான நன்மையை தரக்கூடிய கிரகங்களின் ஆதிக்க எண்ணில் அந்த குழந்தையின் பெயர் அமையும்பொழுது அந்த குழந்தையின் எதிர்காலம் விதத்திலும் சிறப்பாக அமையும் .

அதேபோல் போல் பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்பொழுது பெயரின் ஆரம்ப எழுத்தாக இருந்தாலும் சரி - அல்லது பெயரின் இணைப்பில் WAR  என்ற உச்சரிப்பு ஒலி அலைகள் வராமல் பார்த்து பெயர் சூட்ட வேண்டும் . அது தெய்வங்களின் பெயராக இருந்தாலும் சரி - அல்லது இப்பொழுது நவீன கால கட்டங்களுக்கு ஏற்ற பெயராக இருந்தாலும் சரி  இந்த WAR என்ற உச்சரிப்பு அந்த குழந்தைக்கு போராட்டமயமான வாழ்க்கையையே கொடுக்கும் .

உதாரணமாக RAJESWARI (ராஜேஸ்வரி ) BHUVANEWARI  (புவனேஸ்வரி ) MAGESWARI (மகேஸ்வரி ) VARALAKSMI (வரலக்ஷ்மி - இந்த பெயரில் VAR என்ற சொல் WAR என்ற உச்சரிப்பை ஏற்படுத்தும் )போன்ற உதாரண பெயர்களை சொல்லலாம் . இந்த பெயர்கள் அனைத்தும் சக்தி தேவியின் அம்சத்தை உடைய பெயர்களாக இருந்தாலும் இந்த பெயர்களில் WAR என்ற உச்சரிப்பு வருவதை கவனிக்கவும் . இந்த WAR  என்ற ஆங்கில சொல்லுக்கு போர் - போராட்டாம் - எதிர்ப்பு - ரத்தம் - போராடு - என்று தமிழில் பொருள் கொள்ளலாம் . இந்த WAR என்ற சொல் ஒரு பெயரில் வந்தால் அவர்களின் வாழ்க்கை போராட்டம் - எதிர்ப்பு - சோதனைகள் நிறைந்ததாகவே இருக்கும் .
நியுமராலஜிப்படி பெயரின் மொத்த கூட்டு எண்களும் சரி இல்லாத கிரக ஆதிக்க எண்ணில் அமைந்து அந்த பெயரில் இந்த WAR என்ற சொல்லும் இணைப்பு பெற்றிருக்குமானால் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சோதனைகள் நிறைந்ததாகவே இருக்கும் . அதேபோல் நவ கிரகங்களில் செவ்வாய் பகவான் ரத்தம் - கூர்மையான ஆயுதம் - போன்றவற்றை ஆட்சி செய்கிறார் . மேலும்  போர் கடவுளாகவும் அவர் கருதபடுகிறார் .

அந்த செவ்வாய் பகவானை குறிக்க கூடிய 9 ம் எண் ஒரு பெண் குழந்தையின் பெயரின் மொத்த கூட்டு எண்களாக வந்து அந்த பெண் குழந்தையின் பெயரில் WAR  என்ற இணைப்பு சொல் வந்தால் அந்த குழந்தை ஒரு கால கட்டத்தில் ரத்தம் சிந்தி இறக்கும் சூழ்நிலையும் உண்டாகும் . இந்த சூழ் நிலையை பெயரின் மொத்த கூட்டு எண்களான 18 ம் எண் ஏற்படுத்தி கொடுக்கும் .

RAJESWARI என்ற பெயருக்கு D - M -T - என்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை இனிஷியலாக சேர்த்தால் M . RAJESWARI   4. 2 + 1 + 1 + 5 + 3 + 6 + 1 + 2 + 1 = 26 = 2 + 6= 8 . என்று சனி பகவானின் ஆதிக்க எண்ணில் இந்த பெயர் அமையும் இந்த எட்டாம் எண்ணை  குறிக்ககூடிய சனி பகவான் ஆயுளுக்கு அதிபதியான கிரகமாகும் . இந்த 26 ம் எண் பல்வேறு சோதனைகளை கொடுக்கும் . மேலும் இந்த 26 ம் எண் பிரமிடு எண்ணாக வந்தால் திடீர் மரணத்தை கொடுக்கும் ஓர் ஆபத்தான எண்ணாகும் . இந்த பெயரில் WAR என்ற சொல்லும் நியுமராலஜிப்படி பெயரின் மொத்த கூட்டு எண்கள் 26 என்ற எண்ணும் இணைந்து இருப்பதால் இந்த M . RAJESWARI என்ற பெயர் வாழ்வில் உச்சகட்ட சோதனைகள் எதுவோ அந்த சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் .

அடுத்து வரலக்ஷ்மி(VARALAKSMI ) என்ற பெயரை ஆராய்வோம் . நியுமராலஜிப்படி இந்த பெயரின் மொத்த கூட்டு எண்கள் 24 = 6 . என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணில் வரும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . இந்த 24 ம் எண் சகல சௌபாக்கியங்களையும் அள்ளி கொடுக்கும் . ஆனால் இந்த பெயரை VAR என்ற சொல் WAR  என்ற உச்சரிப்பை பெறுகிறது . அடுத்து இந்த பெயரில் LAKS என்ற சொல் இடம்பெறுகிறது . பணத்தை எண்ணிக்கையில் LAKS அதாவது லட்சம் என்று சொல்வார்கள் . WAR + LAKS என்ற சொற்கள் இணைந்து வருவதால் பொருளாதார ரீதியாக இந்த பெயர் அமைப்புடையவர்கள் போராடியே வாழ்கையை ஓட்ட  வேண்டி இருக்கும் .கடவுளின் பெயராக இருந்தும் இந்த பெயரில் சரி இல்லாத உச்சரிப்பு அலைகள் இருப்பதால் பொருளாதார ரீதியாக சங்கடமான சூழ்நிலைக்கு இந்த உச்சரிப்பு அலைகள் கொண்ட பெயர் அமைப்பு அழைத்து செல்லும் .

இதேபோல் போல் மேலே சொன்ன மற்ற பெயர்கள் அவரவர்களுக்கு அமையும் இனிஷியல் அமைப்பை பொருத்து அவர்களின் வாழ்வில் நடக்கும் நன்மை தீமைகளை தீர்மானிக்கலாம் .

இந்த WAR  என்ற சொல் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல . ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும் . உதாரணத்துக்கு VARATHAN (வரதன் ) VARUN (வருண் ) MAHESWARAN (மகேஸ்வரன் ) ESWARAN (ஈஸ்வரன் ) போன்ற பெயர்களையும் எடுத்துகொள்ளலாம் . ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு கருத்தை சொல்லலாம் .

ஆதலால் ஒரு பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும்பொழுதும சரி - அல்லது ஆண் குழந்தைக்கு பெயரை சூட்டும்போழுதும் சரி கடவுளின் பெயராக இருந்தாலும் சரி அந்த குழந்தையின் பெயரின் உச்சரிப்பு அலைகளில் WAR என்ற சொல் வராமல் பார்த்து கொண்டு பெயரை சரியான முறையில் தேர்வு செய்து சூட்டினால் அந்த குழந்தையின் எதிர்காலத்தை பற்றி பெற்றோர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

ரியல் எஸ்டேட்(REAL ESTATE ) தொழில் யாருக்கு லாபம் தரும்? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

ஒருவர் செய்யும் தொழிலில் லாபங்களை எதிர்பார்க்க அந்தந்த தொழிலுக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் அவரவர் ஜாதகத்தில் சிறப்புடன் இருக்கவேண்டும்.ரியல் எஸ்டேட்(REAL  ESTATE  ) தொழிலில் லாபங்களை அனுபவிக்க பின்வரும் கிரக அமைப்புகள் இருந்தால் அவர் அந்த தொழிலில் மிகப்பெரிய லாபங்களை காணலாம்.

ரியல் எஸ்டேட்(REAL  ESTATE  ) தொழில் என்று எடுத்துகொண்டால் நிலம் வீடு பூமி போன்றவை சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும்  ஜாதகருக்கு அவருடைய ஜெனன ஜாதகத்தில் பூமிக்காரன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் சிறப்புடன் காணப்படவேண்டும்.  

அதேபோல் லக்னத்துக்கு பத்தாம் இடம் என்பது ஒருவருக்கு அமைய இருக்கும் தொழிலை பற்றி அறிய முடியும். அடுத்து லக்னத்துக்கு நான்காம் இடம் என்பது வீடு மனை யோகத்தை பற்றி அறியக்கூடிய இடமாகும். 

ரியல் எஸ்டேட் தொழில் என்றாலே புதிய வீடுகளை கட்டி விற்பனை செய்வதான தொழிலாகும்.எனவே லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுப கிரகங்கள் இருப்பதும். நான்காம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் திரிகோணம் கேந்திரம் வர்கோத்தமம் (வர்கோத்தமம் என்பது ராசி கட்டத்திலும் அம்ச கட்டத்திலும் ஒரு கிரகம் ஒரே வீட்டில் இருப்பது }போன்ற நிலைகளை பெற்று இருக்கவேண்டும். 

பூமிக்காரன் செவ்வாய், பத்தாம் இடம், பத்தாம் இடத்து அதிபதி, நான்காம் இடம், நான்காம் இடத்து அதிபதி இந்த அம்சங்களை கவனத்தில் கொண்டு இந்த ரியல் எஸ்டேட் தொழிலில் நிலைத்து நின்று லாபங்களை அனுபவிக்கும்  கிரக அமைப்புகளை காணலாம்.
  • செவ்வாய் பகவான் மேஷம் விருச்சிகம் போன்ற ஆட்சி வீடுகளில்இருப்பது.
  • செவ்வாய் பகவான் உச்சம் அடைந்து இருப்பது.
  • லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய்  இருப்பது.
  • லக்னத்திற்கு பத்தாம் இடத்து அதிபதியும் செவ்வாய் பகவானும் தொடர்பு  பெற்றிருப்பது.      
  •   
  • லக்னத்துக்கு  நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் இருப்பது 

  • லக்னத்துக்கு நான்காம்  வீட்டில்   சுப கிரகங்கள் இருப்பது  

  • லக்னத்துக்கு நான்காம் வீட்டு  அதிபதி செவ்வாய் பகவானுடன் தொடர்பு பெற்று காணப்படுவது .  
மேலே சொன்ன கிரக அமைப்புகள் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் இருந்தால் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகபடியான லாபங்களை அனுபவிக்க முடியும் என்றாலும்.
    எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் எந்த ஒரு யோகமான சாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்களை அனுபவிக்க  லக்னாதிபதி ஆறு  எட்டு பன்னிரண்டு போன்ற மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்.அல்லது லக்னாதிபதி நீச்சம் அடையாமல் இருக்கவேண்டும். அப்பொழுது தான் அந்த ஜாதகத்திலுள்ள நல்ல பலன்களை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.      