Monday, February 7, 2022

பிப்ரவரி 7 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி இருக்கும் ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                     தாயே பூமாதேவி


                                           இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி  7 - 2 - 2022 - கேதுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 15 - சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 22 - ராகுவின்  ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - திங்கள் 

இன்று 7 - 2 - 2022 திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 22. இது சந்திரனின் இரண்டு ஆதிக்க எண்களும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் புதனின் வீடான மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

ராகுவின் ஆதிக்கத்தில் மிக்க அற்புதம் வாய்ந்த எண்ணாகும் . அதிக சக்தி வாய்ந்தது . இரண்டு சந்திரனின் ஆதிக்க எண்ணை பெற்று ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்துவதால் சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை ஏற்படுத்துகிறது . 

விஷ்ணு பிரம்மா இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப்பெற்ற திருவடிகளையுடைய பதவியை கொடுக்கும் எண் என மந்திர நூலில் காணப்படுகிறது . வாழ்க்கையில் அனைத்துவித சுகத்தை அனுபவிக்கும் சூழ்நிலையையும் பதவியையும் கனவு காணும் மனிதன் போன்ற எகிப்திய பிரமிடு சித்திரங்கள் இந்த 22 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

ராகுவை போல கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழ்மை நிலையில் உள்ளவரும் கூட பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் பெயர் கொண்டவர்களும் உண்டு . 

எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களும் இவர்களே . லாகிரி வஸ்துக்கள் போதை பொருள்கள் போக சுகங்கள் இவைகளில் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகும் . 


சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை மறந்து மயக்க உணர்ச்சிகளுக்காக மண் மனை பூமி பொருள்களையெல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் .

துர் மந்திரங்களால் சூழப்பட்டு அவர்களின் சொல் படி கேட்கவில்லை என்றாலும் துன்பமான சூழ்நிலைகளில் மாட்டி கொள்வார்கள் . சுயநலக்காரர்கள் சிலரால் அவர்களின் சுகத்துக்காக இவர்களை பலிக்கடாவாக ஆக்கி விடுவதும் உண்டு . 

வளமான வாழ்க்கை பாதையை நோக்கி செல்லும் இவர்கள் செல்வம் நல் வாழ்க்கைதுணை வாகனம் ஆன்மீகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள் . 

உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் நட்பு எந்த கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை அனைத்தும் இந்த எண் காரர்கள் பெற்றிருப்பார்கள் . கடவுள் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்கள் சிலரும் உண்டு . 

ஆன்மீக நாட்டம் இல்லாதவர்கள் சிலரும் இந்த எண்ணில் உண்டு . ஹீப்ரு மொழியில் 22 எழுத்துக்களே உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளவும் . 


பிறந்த தேதி - பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 க வருபவர்களும் - பிறந்த தேதியின்  கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களும் பெயர் எண் 22 அமைந்தாலும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 19 - 37 - 46 - 73 - 82 - 91- இதில் ஒன்று வருமாறு அமைந்தாலும் மேன்மை நிச்சயம் . 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து  சூட்டினால் அதிஷ்ட தீபம் அணையாமல் இருக்கும் . 


                                             அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில்  22  ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் 

இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 


தவக்குல் கர்மான் - நோபல் பரிசு பெற்ற யேமன் நாட்டின் பெண் அரசியல்வாதி . பிறப்பு 7 - 2 - 1979 


டோனி டேன் கெங் யம் - சிங்கப்பூர் நாட்டின் 7 வது குடியரசு தலைவர் . பிறப்பு 7 - 2 - 1940 


ஆஷ்டன் குட்சர் - அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் . பிறப்பு 7 - 2 - 1978 


 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, February 5, 2022

அதிர்ஷ்ட பெயர் உங்களுக்கு அமைந்து விட்டால் வாழ்க்கையே உங்களுக்கு ராஜயோகம்தான் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                                தாய் பூமாதேவி


ஆண்டியாய் இருக்கும் ஒருவன் அரசனுக்கு நிகரான வாழ்வை பெற்று சகல சௌபாக்கியத்துடன் வாழ்கிறான் என்றால் அவனுடைய பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ராஜயோகம் கொண்ட லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைந்திருக்கும் .  

அரச பீடத்தில் இருக்கும் ஒருவனுக்கு சோதனை மேல் சோதனை வந்து பல விதமான துன்பத்திற்கு ஆளாகிறான் என்றால் அவனுடைய பெயரின் பெயரின் நியூமராலஜி எண் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தாலும் - பெயரின் ஹீப்ரு எண் துரதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தால் அவனுடைய வாழ்வில் பல விதமான சோதனைகள் உண்டாகும் . 



ஒருவடைய பிறந்த தேதியின் கூட்டு எண்ணும் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் ஏதாவது ஒரு எண்ணில் ஆதிக்கத்தில் அமைந்திருந்தாலும் அதே எண்ணின் அம்சத்தில் லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அவருடைய பெயரின் நியூமராலஜி எண்ணும் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அமைந்து விட்டால் அவருக்கு ராஜ யோக வாழ்க்கை அமைந்து பொன் - பொருள் - புகழ் - பதவி -  செல்வாக்கு - அனைத்தும் அவரை தேடி வரும் . அவர் புகழ் பாட அவருக்கென்று மக்கள் கூட்டம் இருக்கும் .  

தமிழ் திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் அவர்களின் பெயரும் இதற்க்கு ஒரு உதாரணம் : 

நடிகர் அஜித் குமார் அவர்களின் : 

பிறந்த தேதி - 1 - 5 - 1971 (இது சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 1 + 5 + 1 + 9 + 7 + 1 =  24  = ( சுக்ரனின் ஆதிக்க எண் )

இவருடைய பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .

7 2 =   இது ஹீப்ரு பிரமிடு எண் ( செவ்வாயின் ஆதிக்க எண் . )
1 6 5
3 7 8 6
6 6 1 7 8
1 5 1 9 7 1 

இவருடைய பெயரின் நியூமராலஜி எண்ணையும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணையும் ஆராய்வோம் .

A J I T H K U M A R  (1 + 1 + 1 + 4 + 5 + 2 + 6 + 4 + 1 + 2  = 27 ( பெயரின் நியூமராலஜி எண் )


6 9  = இது பெயரின் ஹீப்ரு எண் (சுக்ரனின் ஆதிக்க எண் )
9 6 3
6 3 3 9
2 4 8 4 5
5 6 7 1 3 2
2 3 3 4 6 6 5
4 7 5 7 6 9  6  8 
2 2 5 9 7 8  1  5  3 
1 1 1 4 5 2  6  4   1  2
A J I T H K U M A R 

அஜித் அவர்களின் பிறந்த தேதியின் கூட்டு எண் = 24 
அஜித் அவர்களின் பெயரின் ஹீப்ரு எண் = 69 

அஜித் அவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் = 72 
அஜித் அவர்களின் பெயரின் நியூமராலஜி எண்  = 27


அஜித் அவர்களின் பிறந்த தேதியின் கூட்டு எண்  24 க வந்து   அவருடைய பெயரின் ரகசிய ஹீப்ரு எண் அதே எண்ணின் அம்சத்தில் ராஜயோகம் கொண்ட  லட்சுமி கடாட்சம் கொண்ட 69 எண்ணில் அமைந்து  அமைந்து அவரின் புகழின் உச்சிக்கு ஒரு ஏணிப்படியாக வழிகாட்டி இருக்கிறது . 

அதேபோல் அஜித் அவர்களின் பிறந்த தேதியினுடைய ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 72 ம் எண்ணாக வந்து அவர் பெயரின் நியூமராலஜி எண் சகல சௌபாக்கியங்களையும் அள்ளி தரும் 27 ம் எண்ணில் அமைந்து அவருக்கு புகழ் - செல்வ வளம் - மக்கள் மத்தியில் செல்வாக்கு - அனைத்தையும் உண்டாக்கி கொடுத்திருக்கிறது . 


மனிதனுக்கு அதிர்ஷ்டகரமான பெயர் இயற்கையாக அனைவருக்கும் அமைவதில்லை . ஒரு சிலருக்கு இயற்கையாகவே அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமைத்திருந்தால் அவரின் ஜாதகத்தின்  பூர்வ ஜென்ம புண்யத்தால் என்றே சொல்ல வேண்டும் . 

அவரவர் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு நன்மை தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அவரவர்களின் பெயரை அதிஷ்டமான முறையில் அமைத்து வாழ்க்கையில் வளம் காணுவோம் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328



Friday, February 4, 2022

அதிர்ஷ்ட பெயரை அமைத்துக்கொண்டு குபேர முத்திரையை பயன்படுத்தி கோடீஸ்வரன் ஆகுங்கள் . அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                              தாயே பூமாதேவி


குபேரனை போல் அளவற்ற  செல்வதை பெற்று ராஜயோகமான வாழ்க்கையை அடையவேண்டுமானால் அவரின் ஜாதகத்தில் கிரக நிலைகளும் ஒத்துழைக்கவேண்டும் .  

அப்படிப்பட்ட கிரக நிலைகள் அந்த நபரின் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த ராஜயோக அமைப்பை வெளிக்கொண்டுவர அவரின் பெயரின் கூட்டு எண்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் ராஜயோகமான லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைந்திருக்க வேண்டும் . 

ஒன்றில் இருந்து நூறுவரை உள்ள எண்களில் நன்மையை ஏற்படுத்தி வாழக்கையை வளமானதாக ஆக்கும் அதிர்ஷ்ட எண்கள் இருக்கின்றன, அப்படி இருந்தாலும் குறிப்பாக செல்வ வளத்தை மேலும் மேலும் விருத்தியடைய செய்யும் லட்சுமி தேவியின் அருளை பெற்ற குபேர சம்பத்தை உடைய விசேஷமான எண்களும் உள்ளன  .

அந்த எண்களை முறைப்படி பெயரில் வரும்படி அமைத்து அந்த அதிஷ்ட எண்களின் கிரகங்களுக்குரிய மந்திரங்களை உச்சரித்து குபேரனுக்கு உரிய முத்திரையை பயன்படுத்தி தியானத்தில் இருந்தால் லட்சுமி கடாட்சம் கிடைப்பது உறுதி . 

குபேர முத்திரை எனப்படும் இந்த ராஜயோகமான அமைப்பானது  பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்றும், ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து நாம் நினைத்ததை சாதிக்க உதவும் ஒரு முத்திரைதான் குபேர முத்திரை. 

எவர் ஒருவர் குபேர முத்திரையில் தியானம் இருக்கிறாரோ அவரின் வாழ்வு செழிப்பாக இருக்கும். துன்பங்கள் பறந்தோடும், கோடீஸ்வர யோகம் உண்டாகும். பஞ்ச பூதங்களின் அருள் கிடைக்கும். அதனாலேயே இந்த முத்திரை குபேர  முத்திரை என்ற பெயர் பெற்றது.   

                                

  
குபேர முத்திரை: பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை வேலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி பூஜை அறையில் சப்பணமிட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொண்டு கண்களை மென்மையாக மூடு வேண்டும். பிறகு கட்டை விரலின் நுனிப்பதுதியில், ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரலில் நுனியை சேர்க்க வேண்டும்.  

அதன் பிறகு மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனியை மடக்கி உள்ளகையில் அழுத்த வேண்டும். இந்த நிலையில் நமது உள்ளங்கையானது கீழ்நோக்கி இல்லாமல் மேல் நோக்கி இருக்க   வேண்டும். இதையே நாம் குபேர முத்திரை என்கிறோம்.   


இந்த முத்திரையை நாம் செய்ய துவங்கும் முன்பு பிறந்த தேதிக்கு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு குபேர கடாட்ச்சை கொடுக்கக்கூடிய மாற்றி அமைக்கப்பட்டுள்ள அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட எண்களின்  கிரகத்துக்கு உரிய வண்ணம் என்னவோ அந்த வண்ணத்தை உடைய ஆடையை அணிந்துகொள்ளவேண்டும் .


நமக்கு எது வேண்டும் என்பதை தீர்மானித்து அதை இறைவனிடம் வேண்டியவாறு மனதை ஒருமுகப்படுத்தி இந்த முத்திரையில் இருக்க வேண்டும். நம்மால் தொடர்ந்து எவ்வளவு நேரம் இந்த முத்திரையில் இருக்க முடியுமோ   அவ்வளவு நேரம் இருக்கலாம்.

இந்த முத்திரையில் ஒருவர் இருக்கும் சமயத்தில் அவர் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் முழுமையாக அழிக்கப்படும் ஆகையால் நேர்மறை திறன் பெருகி அது ஆற்றலாக அவருள் வெளிப்பட துவங்கும். மேலும் நமது உடலில் உள்ள விசுத்தி மற்றும் ஆக்ஞா சக்கரங்கள்   இயங்கத் தொடங்கும். 

அதன் மூலம் நமது மூளைக்கு ஒரு வித ஆற்றல் கிடைக்கும். அதோடு நமது ஆழ் மனதில் ஒரு வித அமைதி நிலைகொள்ளும். இதனால் நமது உணர்வுகளை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த முடியும்

செல்வம் சேர்ப்பதற்கு மட்டும் இல்லமால், நாம் எதை நினைத்தாலும் அதை அடைவதற்கு வழி செய்கிறது இந்த ஆசனம். ஆகையால் அனைவரும் இதை தொடர்ந்து முயற்சித்து பயன் பெறலாம். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

பிப்ரவரி 4 - 2022 - இன்று வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி இருக்கும் ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                    தாயே பூமாதேவி 


                                              இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி  4- 2- 2022 - ராகுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 12 - ராகுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 82 - சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 

இன்று 4 - 2 - 2022  வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 82. சனி பகவானின் ஆதிக்க எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த 82 ம் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . புத்திசாலித்தனமும் அறிவும் காணப்படும் . தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி என்னும் நூல் இந்திர பதவியை ஒத்த பதவி என்று இந்த எண் பெருமை பற்றி கூறுகிறது . 


சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் உயர்ந்த பதவியை கொடுக்கும் சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் திறன் பெற்றது இந்த எண் . கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு இந்திர பதவியை பூமியில் பெற வைக்கும் சிறப்பு வாய்ந்த எண்ணாகும் . 

வண்டி வாகன யோகங்களை வழங்கக்கூடிய எண்ணாகும் . இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் - ஆறு சக்கர வாகனம் போன்ற வண்டி வாகன யோகங்களை வழங்கக்கூடிய அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . 


நவரத்தினங்களும் பொன்னும் விளையும் பூமியில் அரசு செலுத்தும் பலம் பெற்றது . வசீகரம் படைத்த கண்களும் சுவாரஸ்யமான பேச்சும் போக விருப்பங்களில் விருப்பமும் புகழையும் நாடாளும் யோகத்தையும் அதிக தன்னம்பிக்கையும் வரலாறு படைக்கும் ஆற்றலும் பல வழிகளில் பணம் வருதலையும் இந்த 82 ம் எண்ணெய் பெயரில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவருக்கு கிடைக்கும் . 

பஞ்ச பூதங்களால் மட்டுமே வெற்றி கொள்ள தக்க வலிமை வந்தபோதும் பணியும் பக்தியும் உடனிருக்க வீழ்ச்சி இல்லை .

இன்று பிறந்தவர்களுக்கு  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் அதிஷ்டம் மேலும் கூடும்
  .  

                                                அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ் திசை - கிழக்கு 
அதிர்ஷ் வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ் மோதிரக்கல் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம்
அதிர்ஷ் தினம் - ஞாயிறு - வியாழன் - திங்கள்
அதிர்ஷ் தேதி - 1 - 10 - 19 - 28 - 3 - 12 - 21 -30 - 2 - 11 - 20 - 29 - 5 - 14 - 23 - 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A I J B K R C G L S E H N
அதிர்ஷ் உலோகம் - தாமிரம் . தங்கம் 
அதிர்ஷ் தெய்வ வழிபாடு - சிவன் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - கிருத்திகை உத்திரம் உத்திராடம்

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 82 ம் எண்ணுக்குரிய சூரியன் தீமை தரக்கூடிய இடங்களில் இருந்தால்  பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .


                                       இன்று பிப்ரவரி 4 ல் பிறந்தவர்கள் 


 
ராஜசேகர் - தெலுங்கு திரைப்பட நடிகர் . பிறப்பு 4 - 2 - 1962 


பத்மா சுப்ரமணியம் - தமிழக பாரத நாட்டிய கலைஞர் - பிறப்பு 4 - 2 - 1943 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328