Wednesday, February 3, 2021

ஜாதகப்படி என்ன படிப்பு படிக்கலாம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                              பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி

ஜாதகத்தில் கல்வி ஸ்தானங்கள் என்று பார்த்தால் முதலில் வித்தியாகாரகன் புதன் மிக்க பலத்துடன் இருப்பது அவசியம். இந்த புதன் அருள் இருந்தால்தான் புத்திக்கூர்மை, சமயோசித புக்தி, நினைவாற்றல், தர்க்கவாதம், வாக்குவன்மை, கணிதத்தில் நிபுணத்துவம், ஜோதிட சாஸ்திர புலமை, வானவெளி ஆராய்ச்சி, பத்திரிகைத்துறை, எழுத்தாளர், பேச்சாளர், விரிவுரையாளர், கம்ப்யூட்டர் ஞானம் என எண்ணிலடங்கா வித்தைகளில் நாம் ஜொலிக்க முடியும். இந்த புதன் ராசிக்கட்டம், நவாம்சக் கட்டம் இரண்டிலும் பலத்துடன் இருப்பது அவசியம். புதன் நீசம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பதும் நல்லது. சில ஜாதகங்களில் புதன் நிலை சற்று குறைந்தாலும், மறைந்தாலும் வேறு சில அமைப்பினால் உயர்கல்வி யோகம் வரும். 

இன்னொரு கோணத்தில், ‘மறைந்த புதன் நிறைந்த செல்வம்’ என்று சொல்வார்கள். ஆகையால் எல்லா அம்சங்களையும் சீர்தூக்கி பார்ப்பதே சிறந்தது. புதன் முக்கியம், அதற்கு அடுத்து லக்னம், லக்னாதிபதி பலம் முக்கியம். உயர்நிலைக் கல்விவரை நான்காம் இடம், சிந்தனை, யோகத்தை தரக்கூடிய ஐந்தாம் இடம், மேல்படிப்பு, ஆராய்ச்சித்துறை ஒன்பதாம் இடம், பேச்சு, வாக்கு செயல்திறனைக் குறிக்கும் இரண்டாம் இடம் என பல பிரிவுகள் உள்ளன. சுருக்கமாக 1, 2, 4, 5, 9 ஆகிய வீடுகள், அவற்றின் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும். மேலும் சில கிரக சேர்க்கைகள், பார்வைகள் மூலம் சில குறிப்பிட்ட படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற முடியும்.  

ஒருவர் ஒரு துறையில் மிக உயர்வான நிலைக்கு வருகிறார் என்றால் ஜாதக பலம், கிரக சகாயம், தசா புக்தி காலம், பூர்வ புண்ணியம், புகழ் அனுபவிக்கும் பாக்கியம் அத்துடன் மிக முக்கியமாக நமக்கு பூர்வ ஜென்ம கர்மா இருக்க வேண்டும். எல்லோரும், எல்லா கல்வி படித்தாலும் அந்த குறிப்பிட்ட கல்வியில், தொழில், வியாபாரத்தில் தனத்தையும், செல்வாக்கு, பிரபலத்தையும் குறிப்பிட்ட சிலரே அடைகிறார்கள். உதாரணத்திற்கு லக்னம், இரண்டாம் இடம், பத்தாம் இடம் தொடர்பு ஏற்பட்ட ஜாதகங்கள் பெரும்பாலும் பேச்சுத் திறமையால் தொழில் செய்யும் துறையில் கால் பதிக்கிறார்கள். இந்தப் பேச்சுத் திறனை மட்டும் மூலதனமாக வைத்து செய்யும் தொழில்கள் நிறைய உண்டு. யார் யாருக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளதோ அந்த படிப்பு சார்ந்த துறையில் வாழ்வாதாரம் அமையும்.

                                           மருத்துவராகத் திகழ்வதற்கு

இன்றைக்கு மருத்துவராக, மருத்துவ சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்து படிப்பதற்கு மிகப்பெரிய யோக அமைப்பு வேண்டும். இந்த படிப்பில் அடிப்படை மருத்துவ கல்வி பயில M.B.B.S. படிப்பில் தேர்ச்சி அடைய வேண்டும். இதற்கு பிறகு நமது உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக சிறப்பு படிப்புகள் உள்ளன. D.Pharm, B.Pharm, M.Pharm. ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று இது சம்பந்தமான நுண்ணறிவு படிப்புகள் நிறைய உள்ளன. ஒரு மருத்துவர் ஆக, ஜாதகத்தில் மிக முக்கிய அம்சமாக ராகு/கேது ஆகிய இரு சாயா கிரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ராகு மறைந்து இருக்கின்ற பொருள்,  உள் விஷயங்கள் மற்றும் விஷத்தை குறிக்கின்ற கிரகம்.

மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தமையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது. ஆகையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுகேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ராகுகேதுவுடன் மற்ற கிரகங்கள் 4, 5, 9, 10ம் பாவங்கள். பாவாதிபதிகள் சம்பந்தம் பெறும்போது மருத்துவத்துறையில் நுழையும் யோகம் உண்டாகிறது. பல கிரகங்கள் தொடர்பு கொள்ளும்போதுதான் மருத்துவ அமைப்பு ஏற்படுகிறது.

சந்திரன் பலமாக இருந்தால் மனநல மருத்துவர்களாக வருவார்கள். சூரியன், சுக்கிரன் இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும்போது கண், பல் மற்றும் ENT மருத்துவராக முடியும். செவ்வாய் பலமாக இருந்தால் தன் கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக முடியும். நரம்பியல் துறைக்கு புதன் அருள் தேவை. கேஸ்ட்ரோ என்ற வயிறு சம்பந்தமான படிப்பிற்கு குரு பலம் தேவை. எலும்பு சம்பந்தமான துறைக்கு சனியின் பலம் தேவை.

                                           இன்ஜினியர் பொறியாளர்

சிவில் இன்ஜினியர் கட்டிடம் கட்டுதல் போன்றவற்றிற்கு செவ்வாய், புதன், சனி ஆகியோர் 9, 10ம் வீட்டோடு தொடர்பு இருக்க வேண்டும். சூரியன், புதன் சேர்க்கை புகழ் தரும். கம்ப்யூட்டரில் தேர்ச்சி அடையலாம். சனி, செவ்வாய் சம்பந்தம்  மெக்கானிக்கல் துறை. புதன், செவ்வாய்,
சுக்கிரன் சம்பந்தம்  கட்டிடத்துறை, ஆர்க்கிடெக்ட், வரைபட நிபுணர், உள் அலங்கார நிபுணர்.

                                                    கலைத்துறை

சினிமா, இயல், இசை, நாடகம், கேமரா, எடிட்டிங், கதை, கவிஞர், டைரக்‌ஷன் போன்றவற்றில் கால் பதிக்க சுக்கிரன் பலம் மிக முக்கியம், இரண்டாம் இடம். புதன் பலமாக இருந்தால் வசனகர்த்தா, எழுத்தாளர். கேதுவின் அருள் இருந்தால் இசைத்துறையில் நுழையலாம். ராகு+புதன்  கேமரா, எடிட்டிங் போன்றவை. சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் வித்யா யோகம். வித்தை, கல்வி, புகழ் கிடைக்கும்.

                                                          சட்டப்படிப்பு

லக்னம், ராசி இரண்டும் பலமாக இருப்பது அவசியம். இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி செவ்வாய் இந்த மூன்றும் முக்கிய அம்சமாகும். குரு ஆட்சி, உச்சம், கேந்திர, கோணங்களில் இருப்பது சிறப்பு. புதன், குரு பார்வை, சம்பந்தம். வாதப்பிரதிவாதம், குறுக்கு விசாரணை போன்றவற்றில் நிபுணத்துவம் ஏற்படும். குரு சட்டம் சார்ந்த அறிவு, செவ்வாய் தர்க்கவாதம், புதன் பேச்சு சாமர்த்தியம்.

ஆசிரியர்  விரிவுரையாளர்

இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி பலம் பெற வேண்டும். புதன் பலமாக இருந்தால் கம்ப்யூட்டர், கணக்கு ஆசிரியர் ஆகலாம். சூரியன், சந்திரன் சேர்க்கை, பார்வை கல்லூரி பேராசிரியர், எழுத்தாளர். புதன், செவ்வாய் சம்பந்தம் உடற்கல்வி ஆசிரியர். மூன்றாம் இடம் சூரியன் பலம், சம்பந்தம் பெற்றால் விஞ்ஞான ஆசிரியர். இசை, சங்கீத கலையில் ஆசிரியராக இருப்பார்.

ஆடிட்டர்  கணக்கு

பி.காம்., எம்.காம்., அக்கவுண்டன்சி., C.A. படித்து ஆடிட்டராக, வங்கி பணி செய்ய லக்னாதிபதி பலம், ஐந்தாம் அதிபதி பலம், ஒன்பதாம் அதிபதி பலம். இத்துடன் மிக மிக முக்கியமாக கணக்கன் என்ற புதனின் பலம், ராசி  அம்சம் இரண்டு கட்டத்திலும் இருக்க வேண்டும். ஜாதகத்தில் கேந்திர, கோணங்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சூட்சுமமான தொடர்பு உள்ளது. 1, 5, 9 என்ற ஸ்தானங்கள், நாம் வாழ்க்கையில் முன்னேறுவதைக் குறிக்கும். அதிர்ஷ்டம், யோகம், பாக்கியம் எல்லாம் இந்த ஸ்தானங்களில் இருந்துதான் வரும். லக்கினம் அதற்கு ஐந்தாம் இடம் அறிவு, சிந்தனை.

ஒன்பதாம் இடம்தான் உயர்கல்வி, மற்றும் அனுபவிக்கின்ற யோகத்தை தரக்கூடிய பாக்கியஸ்தானமாகும். நான்காம் இடம் கல்வி. இந்த நான்காம் வீட்டிற்கு நேர் எதிர்வீடு பத்தாம் வீடு. இந்த பார்வைத் தொடர்புதான் ஒருவருக்கு கல்வி மூலம் தொழில் அமைவதைக் குறிக்கிறது. ஒன்பதாம் இடம் உயர்கல்வி இந்த இடத்திற்கு இரண்டாம் இடம் பத்தாம் வீடாகும். அதாவது உயர்கல்வி மூலம் வேலை, தொழிலில் பணவருவாயைக் குறிக்கும் இடம். ஐந்தாம் இடம் அறிவு, சிந்தனை, அதிர்ஷ்டம். அதற்கு நேர் எதிர்வீடு லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம். இந்த பதினொன்றாம் இடம் பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடம். அதாவது வேலை, தொழிலில் நமக்கு லாபம், புகழ் ஆகியவற்றைத் தரும் இடம்.

இப்படி ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் நேரடியான, மறைமுகமான தொடர்பு இருப்பதுதான் ஜோதிடக் கலையின் மிக ஆச்சர்யமான விஷயமாகும். ஆகையால்தான் இந்த வீடுகளில் இருக்கின்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கின்றபோது யோக அமைப்புகள் விருத்தியாகின்றன. 1, 4, 5, 9 ஆம் வீடுகள் இதன் அதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு, பார்வை பரிவர்த்தனை பெற்றால் அக்கிரகத்தின் இயல்பிற்கேற்ப கல்வியில் சாதனை செய்ய முடியும். ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி வலுவாக ஆட்சி, உச்சம், கேந்திர, கோணங்களில் இருப்பது சிறப்பு. ஐந்தாம் வீட்டில் இருக்கும் கிரகங்களின் இயல்புபடி கல்வியில் சிறப்பு உண்டு. சூரியன், செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் இருந்தால் மருத்துவத்துறையில் கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் செவ்வாய்  M.B.A. படிக்க முடியும்.

செவ்வாயுடன், புதன் சேர்ந்து இருந்தால் கம்ப்யூட்டரில் ஞானம் உண்டு. ஐந்தாம் இடத்தில் புதன் பலம் பெற்றால் கணக்கு, ஆடிட்டர், கம்ப்யூட்டர் சயின்ஸ்துறைகளில் உயர்கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் பலம் மிக்க குரு வங்கியில் பணிபுரியும் யோகத்தை தருவார். குருபுதன் சம்பந்தம் ஏற்பட்டால் வக்கீல், வரி ஆலோசகராக இருக்க முடியும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராக முடியும். ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக அமைந்தால் கலை, இயல், இசை, நாட்டியம், டைரக்‌ஷன், அரங்க அமைப்பு போன்ற கல்வியில் தொடர்பு வரும். ஐந்தாம் இடத்தில் ராகு சுபபலம் பெற்றால் எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்தாளுனர், சவுண்ட் இன்ஜினியர் போன்ற கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் சனி, கேது இருக்க வேதாந்த விஷயங்களில் நாட்டம் செல்லும்.

மருந்து, ரசாயனம் சார்ந்த படிப்பு அமையும். இன்னும் இக்காலக் கல்வி அமைப்பின்படி கிரக சேர்க்கை, பார்வை மூலம் பலவிதமான உபதுணை படிப்புகள் ஏராளமாக உள்ளன. அரசு சார்ந்த உத்யோக படிப்புகள், தனியார் தொழில் சார்ந்த படிப்புகள், டெக்னிக்கல் கல்வி என்று நிறைய உள்ளது. எந்த கல்வியாக இருந்தாலும் 1, 2, 4, 5, 9 ஆகிய ஸ்தானங்கள், அதன் அதிபதிகள், புதன், குரு ஆகிய கிரகங்களின் பலம் மிகவும் முக்கியம். இதற்கடுத்தபடியாக கல்வி பயிலும் காலகட்டத்தில் நல்ல தசா புக்திகள் அமைய வேண்டும். ஏனென்றால் ஜாதகம் எத்தனை பலமாக இருந்தாலும் நடைபெறக்கூடிய நேரம், காலம் சாதகமாக இருக்க வேண்டும். இதற்கும்மேல் மிகமிக முக்கியமாக அவரவர் பிராப்த கர்மா என்று ஒன்று இருக்கிறது, அது நம்மை வழிநடத்திச் செல்லும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

பிப்ரவரி 4 - 2021 - வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                        இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 4 - 2 - 2021 ( ராகுவின்   ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 13  (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 81 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 81. சனி பகவானை குறிக்க கூடிய 8 ம் எண்ணும் சூரியனை  குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மதிப்பு வாய்ந்த பதவிகள் உண்டு அரசியல் பதவியும் உண்டு. வாதபிரதிவாதம் செய்யும்  தொழில்கள் வங்கிகள் கலை முதலிய துறைகளில் இருப்போர் இந்த எண்ணின் மூலம் வெற்றி காணலாம். 

அதிர்ஷ்டமான வாழ்வையும் முன்னேற்றம் புகழ்  பொருள் வரவையும் இவ்வெண் அள்ளி தரும். இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் பலருக்கு போதிக்கும் குருவாகவும் . ஆலோசனை நிறுவனங்களை நடத்துபவராகவும் இருப்பார்கள் .    
         
தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பவும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை இந்த எண் அமைத்து கொடுக்கும். தேவதைகளை வசியபடுத்தும் திறனும் , சூட்சுமமான வித்தைகளும் இவர்களுக்கு உண்டு . பத்திரிக்கை ஜோதிடம் அரசியல் நெருப்பு சம்பந்தமான தொழில்களில் பிரசித்தி ஏற்படும் .

உத்திரம் 1 ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி பகவான் என்ற 8 ம் எண்ணும் , சூரியன் என்ற 1 ம் எண்ணும் , சேர்ந்து 9 என்ற செவ்வாய் பகவானின் எண்ணை தருவதால் இந்த 81 ம் எண்  அக்கினி தேவனின் அருளை பெற்றதாகும் . சிலருக்கு அக்னி , மின்சாரம், வைசூரி , காய்ச்சல் தொந்திரவுகளும் வந்து நீங்கும். உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் ஆணவமில்லாமல் இருக்க வேண்டும். மற்றவர்களை பகைத்து கொள்ளும்போது அவர்களால் தீய சக்திகளுக்கு ஏவப்பட்டு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். 

2 11 29 20 , 7 16 25 போன்ற தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண், பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , 2 , 7, க வருபவர்கள் இந்த 81 ம் எண்ணில் தங்களுக்கோ தங்களின் நிறுவனங்களுக்கோ , பெயரை சூட்டினால் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும். 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 81 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, February 2, 2021

ஒரே குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் தீமையான பலன்கள் ஏற்படுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                             ஓம் சிவசக்தி 

ஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் . அதேபோல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் . கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் . 

சில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே  ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.

ஒரே குடும்பத்தில் பலர்  ஒரே ராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.

ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஒரே  ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

பிப்ரவரி 2 - 2021 - செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                 தாயே பூமாதேவி

                                                   இன்று பிறந்தவர்களின் :

பிறந்த தேதி - 2 - 2 - 2021 - சந்திரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 9 - செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 61 - கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - செவ்வாய் 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 61. சுக்கிரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்க எண்ணும் கலந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .எகிப்திய சித்திரங்களில் " வாள்களை ஏந்தி ஓடும் மனிதர்களை போன்ற சிற்பங்கள்    இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஸர்வ லோகம் முத்துக்கள் வாசம் செய்யும் இடம் என்று பழைய புராதன நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . 
கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் பிராண ஜெயத்தையும் மனோ ஜெயத்தையும் முக்தி சாம்ராஜ்யத்தையும் தரக்கூடியது . இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் தன்னிஷ்டப்படி செயல்படுவராக உள்ளனர். 

வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் எல்லா இன்பத்தையும் அனுபவித்த இவர்கள் பின்வாழ்வில் மிகவும் துன்பப்படுவார்கள் . குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இராது . மனம் சதா கவலைகளால் அரிக்கபடும் . உடல் நலத்தை பற்றி அதிக கவலைகள் இல்லாமல் சுகமாக அமைந்த சூழ்நிலைகளை விட்டுவிட்டு இவர்கள் வெளிப்பார்வைக்கு அதிர்ஷ்டசாலிகள் போல் தென்படுவார்கள் . 

கௌரவமான பெரிய அதிகார பதவியும் காரிய வெற்றிகள் பெருபுகழும் ஏற்பட்டாலும் குடும்ப வாழ்க்கை சுகப்படுவதில்லை . பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும் . நேர்மை தவறி நடக்கும்பொழுது இவர்கள் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறிவிடும் இவர்கள் அழிவை சந்திக்கிறார்கள் . நேர்வழி மனிதர்கள் முத்துக்களாலும் லட்சுமி கடாட்சத்தாலும் இசைத்துறை புகழாலும் மேன்மை பெறுகிறார்கள் . 

வியாபார நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இந்த 61 ம் எண்ணில் பெயர் வருமாறு வைத்துக்கொண்டால் அழிவை சந்திப்பதும் கொள்ளை போவதும் நிச்சயம் . ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் வாழ்வு வளமானதாக அமையும் . 

                                                அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 61 ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 