Tuesday, March 17, 2020

இன்று 17 - 3 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                     பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
                                     இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 17 - 3 - 2020 (சனிபகவானின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 15 (சுக்ரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 77 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - செவ்வாய் 

கிரகங்களில் கேதுபகவானின் 7 என்ற இரண்டு ஆதிக்க எண்கள் இணைந்து புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 77 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாகும் . கம்பீரமான தோற்றத்தையும் புகழையும் தரும் வலிமை கொண்டது . சாதனைகளை உருவாக்கி புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டது . ஸர்வ ஜன வசியம் என்று மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . சொந்த தன்முனைப்பும் நிலையான ஐஸ்வரியத்தையும் தரும் . 

நிலையான புகழையும் வசீகரமான வாழ்க்கையும் இந்த எண்ணிற்க்கு உண்டு . வெளிநாட்டு பிரயாண யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து யோகங்களை வழங்கும் . 

கேதுபகவானை குறிக்க கூடிய 7 ம் எண் இரண்டு முறைவருவதால் தெய்வ பக்தியில் தீவிரமாக மனதை செலுத்தி வந்தால் முன்னேற்றமாக இருப்பார்கள் சாமர யோகம் என்ற  ஒருவகையான யோகம் இந்த 77 ம் எண்ணிற்கு இருப்பதால் உயர் பதவி  - புகழ்  - எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும் . வெளி நாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தையும் பொது காரியங்களில் பிரசித்தியையும் உண்டாக்கும் .

அரசாங்க துறையிலும் - அரசியலிலும் சட்ட நிபுணத்துவம் போன்ற துறைகளிலும் புகழை உண்டாக்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 41 - 23 க வந்து பெயரின் நியூமராலஜி கூட்டு எண் 77 க வருமானால் ஆனந்தமான வாழ்க்கை அமையும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு: இன்று 17 - 3 - 2020  ல்  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தைக்கு வளமான எதிர்காலம் அமையும் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

17 - 3 - 2020  இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 77ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

மார்ச் 17 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

சாய்னா நேவால் - உலக தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை ( பிறப்பு 17 - 3 - 1990 )
சேக் முஜிபுர் ரகுமான் - வங்காள தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (பிறப்பு - 17 - 3 - 1920 )
சீக்பிரீட் லென்சு - ஜெர்மன் நாட்டு எழுத்தாளர் - நாடக ஆசிரியர்  (பிறப்பு - 17 - 3 - 1926 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

Saturday, March 14, 2020

இன்று 15 - 3 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஜோதிட ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                  தாயே பூமாதேவி
                                              இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 15 - 3 - 2020 (சுக்ரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 14 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 65 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு 

இன்று 15 - 3 - 2020 ல் பிறந்த குழந்தைகள் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஹீப்ரு எண்  65 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்துள்ளார்கள் . சந்திரனை குறிக்கும் இந்த ஆதிக்க எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

சிறந்த நாவன்மையும் தெய்வ சிந்தனையும் பிரபு போன்ற வாழ்வும் கிடைக்கும் . அரசனின் நாணயம் என்பதை போன்ற கருத்துக்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . சத்துருக்கள் ஜெயம் தாம்பூலம் எனவும் மந்திர நூல்களில் உள்ளது .

தெய்வாசம் பொருந்திய எண் என்பதால் தெய்வீக வாழ்வில் மேன்மையான பலனை குறிக்கிறது . செல்வந்தர்களது நட்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் . மகிழ்ச்சியான மணவாழ்வும் நல்ல வாழ்க்கை துணையும் உண்டு  பணம் சம்பந்தப்பட்ட வகைகளில் அதிர்ஷ்டம் இந்த எண்ணிற்கு உண்டு .

அனைத்து செயலிலும் வெற்றி வாகை சூடி தாம்பூலம் தரிப்பதை இந்த எண் குறிக்கிறது . அடக்கம் மரியாதை தெய்வீக பக்தி அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு . பங்கு மார்க்கெட் பாங்க் சிட்பண்ட்ஸ் வலிமையான தொழில்களால்  அதிர்ஷ்டம் வாய்க்கும் . சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் நாவன்மையும் அதிகார பதவியினரின் தரக்கூடிய இவ்வெண் காரர்கள் எதிர்பாராத ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் தெய்வ பலத்தால் தப்பித்து கொள்வார்கள்.

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளுக்கு விபத்தினால் உண்டாகும் ரணம் . சில காய தழும்புகள் உடம்பில் ஏற்பட வாய்ப்புண்டு . பிறந்த தேதியின் கூட்டு எண் - குழந்தையின் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு பெயரை சூட்டுவதன் மூலம் மேலே சொன்ன சிறு சிறு தீமையான பலன்களில் இருந்து தப்பிக்கலாம் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று 15 - 3 - 2020 ல் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 65 ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும் . 

மார்ச் 15 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் - நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய மருத்துவர் ( பிறப்பு 15 - 3  -  1854 ) 
ஆலன் லாவர்ன் பீன் - அமெரிக்க விண்வெளி வீரர் ( பிறப்பு 15 - 3 - 1932 )
அலீயா பட் - இந்திய இந்தி திரைப்பட நடிகை - (பிறப்பு -  15 - 3 - 1993 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று 14 - 3 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                         தாயே பூமாதேவி
                                        
                                               இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 14 - 3 - 2020 (புதனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 12 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 14 (புதனின் ஆதிக்க எண் )

சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் - ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது . மந்திர நூல்களில் சுபிட்சம் என்று இந்த 14 ம் எண் வருணிக்கப்பட்டுள்ளது . இந்த 14 ம் எண் வியாபார வசியத்தை தரக்கூடியது . பிற்காலத்தில் குழந்தைகளுக்கு மிக பெரிய ராஜ யோகத்தை கொடுக்கக்கூடிய எண்ணாகும் . இந்த எண்ணை கொண்டுள்ளவர்களை சுற்றி எப்பொழுதும் நாலு பேர் இருந்துகொண்டே இருப்பார்கள் . 

அதிகார அந்தஸ்தில் உள்ள மனிதர்களின் சந்திப்பு . ஜனக்கூட்டம் -  விதவிதமான வியாபார பொருள்கள் ஆகியன இந்த 14 ம் எண்ணிற்குரிய அம்சங்கள் என்பதால் இன்று பிறக்கும் குழந்தைகள் வளர வளர இதன் மூலம் பல்வேறு அதிர்ஷ்டகரமான ஆதாயங்களை அடைவார்கள் . பரம் பிரம்மத்தின் மூலம் அறம் - பொருள் - இன்பம் - வீடு இந்நான்கையும் .பெறுவார்கள்  .

வியாபார ரீதியாக ஏற்றுமதி இறக்குமதி - கொடுக்கல் வாங்கல் பங்கு மார்க்கெட் பண புழக்கமுள்ள துறைகள் கணித நிபுணத்துவம் அனைத்தும் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அமையும் . கலைகளில் ஆர்வத்தையும் - படைப்பாற்றலையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் கொடுப்பதால் குழந்தையின் எதிர்காலம் பிரமிக்கும் படியாக அமையும் . 

வியாபாரத்தில் திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களால் அதிக திரவிய சம்பாதனைகள் உண்டாகும் . ஈரேழு லோகங்கள் 14. வித்யா ஸ்தானங்கள் 14. வேதத்தின் அங்கங்கள் 14. மனுக்கள் 14. இப்படியான பல மகத்துவங்கள் இந்த 14 எண்ணிற்கு உண்டு . சூரியன் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்து 14 என்று வருவதால் இவர்களின் வயது வந்த காலகட்டங்களில் காதல் விஷயங்களில் கௌரவ குறைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தால் குழந்தையின் எதிர்காலம் மேலும் மேலும் மதிப்புமிக்கதாக அமையும் . 

                                              அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

14 - 3- 2020  ல் இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 14  ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

மார்ச் 14 ல் பிறந்த பிரபலங்கள் :

சாதனா சர்கம்  - தமிழ் திரைப்பட பின்னணி பாடகி ( பிறப்பு - 14 - 3 - 1874)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ( பிறப்பு - 14 - 3 - 1879 )

அமீர் கான் - இந்திய  ஹிந்தி திரைப்பட நடிகர் (பிறப்பு 14 - 3 - 1965) 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Thursday, March 12, 2020

இன்று 13 - 3 - 2020 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த உலக பிரபலங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                               தாயே பூமாதேவி
                                            இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி 13 - 3 - 2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 11 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 58 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 

கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் குருவை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் குதிரை மீது கையில் வாளை ஏந்தியபடி சவாரி செய்யும் ஒரு  இளவரசனின் படத்தோடு இந்த எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது .  

பிறந்தது முதல் சிறுவயதிலேயே எல்லா சுக துக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் அனுபவித்து முதியோர் போன்ற அனுபவ முதிர்ச்சியை பெற்றுவிடுவார்கள் . நிம்மதியான வாழ்க்கை என்பது இவர்களுக்கு கிடைப்பது அபூர்வமே .பொது மக்களிடத்தில் பிரசித்தியும் சாதிப்பதில் வல்லமையும் இவர்களுக்கு உண்டு . 

தனக்கு மிஞ்சிய பெரிய காரியங்களில் ஈடுபட்டு மாட்டி கொள்வார்கள் . எதிலும் போராடும் குணம் இவர்களுக்கு அதிகமாக உண்டு . காவல் துறை முப்படை தளபதிகள் உளவு துறை போன்ற துறைகளில் இவர்களுக்கு புகழ் உண்டு . பத்திரிக்கை துறைகளில் இவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு . இரும்பு நிலக்கரி போன்ற தொழில்களில் இவர்களுக்கு மேன்மை உண்டு . 

கருப்பு சிகப்பு வெண்மை நிறம் சம்பந்தப்பட்ட நிறங்களால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு . ரஜோகுணம் சத்துவக்குணம் தமோ குணம் என மூன்று வகையான குணங்களை குறிப்பதால் 53 ம் எண் கொண்டவர்களுக்கு மூன்று வகையான குணங்கள் உண்டு .  

மற்றவரால் பார்த்து பொறாமை படும் தன்னிடம் இருக்கும் பதவியால் ஆபத்தும் பிறரால் வஞ்சகமான முறையில் தான் வீழ்ச்சி அடைவதையும் இந்த 53 ம் எண் குறிப்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய எண்ணாக இதை கருதலாம் . 

பிறந்த தேதி பிறந்த தேதியினுடைய கூட்டு எண் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த எண் அதிர்ஷ்டமான பலன்களை வழங்கும் . பெயரின் கூட்டு எண் 53 க  வந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 5 ஐ குறிக்கிற வேறு ஒரு அதிர்ஷ்டமான எண்ணாக வருமேயானால்  நாட்டை பாதுகாக்கும் உயர் பதவிகளில் சிறப்பு உண்டாகும் .

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  பிறந்த குழந்தையின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 
                                                 
                                                அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 53 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

மார்ச் 13 ல் பிறந்த பிரபலங்கள் :

வருண் காந்தி - இவர் இந்தியாவின் முந்நாளைய பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பேரன் ஆவார்  -  (பிறப்பு 13 - 3 - 1980 ) 
காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி - காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70 ஆவது சங்கராச்சாரியார் (இளைய பீடாதிபதி) ஆவார்.

பெர்சிவால் இலாரன்சு உலோவெல் - அமெரிக்க வானியல் அறிஞர் (பிறப்பு - 13 - 3  - 1955 ) 