Wednesday, March 11, 2020

இன்று 12 - 3 - 2020 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                             தாயே பூமாதேவி 

                                                    இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 12 - 3 - 2020 (குருவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 10 (சூரியனின் ஆதிக்க எண் )                                    
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 92 (சந்திரனின் ஆதிக்க எண் )

செவ்வாயின் ஆதிக்க இன்னும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் 92 என்று சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் கும்பராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இரண்டாம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும் .  

பொன் பொருள் பூமி அனைத்தையும் தரும் வலிமை கொண்டது. சந்திர மங்கள யோகம் என்ற ஒரு வகையான யோகத்தை ஏற்படுத்தும் எண்ணாகும் . மந்திர  நூல்களில் ராஜ்ய பரிபாலனம் தெய்வீக சேவகம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . சுகமான மங்களகரமான வாழ்வும் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் இந்த எண்ணிற்கு உண்டு . 

தங்கம் வைரம் நவரத்ன ஆபரணங்களும் பூமி வீடு மில் பேக்டரி போன்ற பாக்கியங்களும் உண்டு . அரச பதவிகளும் நிர்வாக பொறுப்புகளும் உண்டு . 

மன உறுதி கற்பனை வளம் திரவ வகையான தொழில்களால் லாபம் கடல் வாணிபம் ஏற்றுமதி இறக்குமதி குளிர்பானங்கள் பால் மீன் வகை தொழில்கள் சிகப்பு நிறமுள்ள பொருள்களால் அதிக லாபம் உண்டு . 

படுக்கை விரிப்பு கட்டில் நாற்காலிகள் விற்பனை நிலையங்களும் இந்த 92 ல் பெயர் அமைத்து கொண்டால் அதிக லாபம் காணலாம் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : 

பிறந்த தேதி 9 - 1 8 - 2 7 -  2 - 11 - 20 - 29 - க வரும் குழந்தைகளுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 - 9 - க வரும் குழந்தைகளுக்கும் இந்த எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் உடல் ஆரோக்யம் கெடும். பிற்காலத்தில் குடும்ப வாழ்வில் சிக்கல்கள் உண்டாகும் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் 
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

மார்ச் 12 ல் பிறந்த பிரபலங்கள் :

சிரேயா கோசல் - இந்திய திரைப்பட பாடகி - 4 முறை திரைப்பட தேசிய விருதுகளை வாங்கியுள்ளார் . (பிறப்பு - 12 - 3 - 1984 )
வில்லார்டு மிட் ராம்னி - அமெரிக்க தொழில் அதிபர்  ( பிறப்பு - 12 - 3 - 1947 )
கிறிஸ்டினா விக்டோரியா கிரிம்மி - அமெரிக்க பாடகி ( பிறப்பு - 12 - 3 - 1994 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, March 10, 2020

இன்று 11 - 3 - 2020 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                                                                 ஓம் சிவசக்தி 
                                               இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 11 - 3 - 2020 (சந்திரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 9 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 41 (புதனின் ஆதிக்க எண் )

4 என்ற ராகுவும் 1 என்ற சூரியனும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் இந்த 41 ம் எண் சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . ஒரு தேவதையின் கையில் கோப்பை போன்ற   எகிப்திய சித்திரங்கள் இந்த 41 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணபடுகின்றன.  

"சிருங்கார தாண்டவம் " என்ற மந்திர வார்த்தைகளும் - " தேவியின் ஆனந்த தாண்டவம் என தேவியின் புகழ் கூறும் சௌந்தர்ய லஹரி நூல் கூறுகிறது . 

5 ம் எண் வரிசையில் மிகவும் அற்புதமான இந்த எண் . சிம்ம ராசியில் புதனின்  பலனை குறிக்கும் எண்ணாக இந்த எண் விளங்குகிறது . சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த எண் வழங்கும் . பராசக்தியின் அருள் பூரணமாக  கிடைப்பதை இந்த எண் உணர்த்துகிறது . பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வல்லமை இந்த 41 ம் எண்ணிற்கு உண்டு . ஆன்மிகம் தத்துவம் - அரசியல் - விஞ்ஞானம் - திரவம் சம்பந்தப்பட்ட பொருள்கள் ஆகிய அனைத்திலும் மேன்மை உண்டாகும் . 

நண்பர்கள் - பெண்களால் உதவி - பசியின்மை - அல்சர் போன்ற நோய்கள் நீங்குதல் இப்படி எண்ணற்ற நற்பலன்களை கொண்டது இந்த 41 ம் எண் . மனிதருள் மாணிக்கமாகவும் - சாதனை செம்மலராகவும் - எவ்வழியிலும் உயர்ந்த பதவியை பெறுபவர்களாகவும் இந்த 41 ம் காரர்கள் விளங்குவார்கள் . 

வெற்றி வீரராகவும் - இவர்களின் சொல்லுக்கு  அனைவரும் அடங்குதலும் இந்த எண்ணின் அற்புத பலன்களாக கருதலாம் . முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 

பிறந்த தேதி - 5 - 14 - 23 - 8 - 17 - 26 - 9 - 27 - 18- க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - 5- 8 - 9-  க வருபவர்களுக்கும் - இந்த 41 ம் எண் மிகுந்த நற்பலன்கள் தரும் . மற்ற எண் காரர்களும் இந்த 41 ம் எண்ணில் பெயர் அமைத்து வெற்றி காணலாம் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 41 எண் வந்தால் மட்டுமே மேலே சொன்ன பலன்கள் நூற்றுக்கு நூறு நடக்கும் .  

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

11 - 3 - 2020  இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 41 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 
பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .  

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

மார்ச் 11 ல் பிறந்த பிரபலங்கள் : 

சக்தி கிருஷ்ணசாமி - தமிழக எழுத்தாளர் - மற்றும் தமிழ் திரைப்படத்தின் தலை சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் இவர்தான் . (பிறப்பு  11- 3 - 1913)
ஹெரால்டு சூர் ஹாசென் - நோபல் பரிசு பெற்ற நச்சுயிரியல் வல்லுநர் (virologist) இவர் 2008 ஆம் ஆண்டில் உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்   ( பிறப்பு 11 - 3 - 1938 )
பாலபுவாதுகே அஜந்த வின்ஸ்லோ மென்டிஸ் (Balapuwaduge Ajantha Winslo Mendis; பிறப்பு: மார்ச் 11, 1985) இலங்கைத் கிரிக்கெட்  அணியின் வேக பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையில் பணி புரிகிறார்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

இன்று 10 - 3 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                     பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 
                                           இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 10 - 3 - 2020 (சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 8 (சனிபகவானின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 89 (செவ்வாயின் ஆதிக்க எண் )

சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் இணைந்து மறுபடியும் சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்று இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ஆரம்பத்தில் சனிபகவானை குறைக்கக்கூடிய 8 ம் எண் வருவதால் வாழ்க்கையின் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டு விலகி போகும் .  

பரோபகார சிந்தனைகளும் ஏராளமான சொத்துக்களும் உண்டாகும் . வாகனங்கள் பூமி கட்டிடங்கள் மூலம் லாபம் உண்டாகும் . ஆபரணங்கள் நிறைய வந்து சேரும் . ஆண்கள் இந்த எண்ணில் பெயரில்  இந்த எண் வருமாறு வைத்துக்கொண்டால் பெண்களால் மிகவும் விரும்பப்படுவார்கள் . 

பெண்கள் இந்த எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் தனது இனத்தவரால் மிகவும் நேசிக்கப்படுபவராகவும் மதிக்கவும் போற்றவும் படுவார்கள் . அழகும் ஐசுவரியமும் சேர்த்து காணப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த எண்ணிக்கையில் பெயர் உடையவர்களுக்கு தீவிரமான  சொல்லும் செயலும் உண்டாகி வெற்றி தரும் . 

துடுக்கான பேச்சும் கம்பீரமான செயலும் நடை உடை பாவனைகளில் கவர்ச்சியும் இருக்கும் . அச்சமற்ற வாழ்வும் இவர்கள் பேச்சை கேட்டு அடுத்தவர்கள் அச்சம் அடைய கூடியதுமான மிடுக்கும் உண்டு . தனக்கு வரும் ஆபத்துகளில் இருந்து தன்னை காத்து கொள்ளும் புத்தி சாதுரியம் உடையவர்கள் ஆவார்கள் . 

இன்று 10 - 3 - 2020  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                  அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 89 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

மார்ச் 10 ல் பிறந்த பிரபலங்கள் :

பிஸ் ஸ்டோன் - டுவிட்டரை ஆரம்பித்த அமெரிக்க தொழில் அதிபர் (பிறப்பு - 10 - 3 - 1974 )
ஷாரன் ஸ்டோன் - கோல்டன் குளோப் விருது பெற்ற அமெரிக்க நடிகை - அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ( பிறப்பு - 10 - 3 - 1958 )
கார்லஸ் ரே "சக்" நோரிஸ் - அமெரிக்க நடிகர் தற்காப்பு கலைஞர் - வே ஆப் த டிராகன் திரைப்படத்தில் புருஸ்லியுடன் இணைந்து நடித்தவர்  (பிறப்பு  10 - 3 - 1940 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Saturday, March 7, 2020

இன்று 8 - 3 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                       தாயே பூமாதேவி
                                               இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 8 - 3- 2020 (சனிபகவானின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 15 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 71 (சனிபகவானின் ஆதிக்க எண் )

கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மனோ வலிமை கொண்ட எண்ணாகும் . அபார மூளை பலத்தை தரும் . லட்சுமி வாசம் யக்ஷினி மோஹினி வசியம் என்று மந்திர நூலில் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . செந்தாமரை அழகும் மகாலட்சுமியின் திருவடியும் இந்த எண்ணில் விளக்கப்படுத்தவதால் இது செல்வத்தையும் வெற்றியையும் தரும் . அறிவும் அதிர்ஷ்டமும் உண்டு . 

ஞானக்காரன் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் ஆரம்பத்தில் தடையும் 1 என்ற சூரியனின் எண் அடுத்து வருவதால் முடிவில் காரியத்தில் வெற்றியையும் குறிக்கிறது .பலருக்கும் பக்தி போதனைகளை சொல்லும் மஹான்களாக இந்த எண்ணினர் விளங்குவார்கள் . பிறந்த தேதி 5 14 23 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு இந்த எண் மிகுந்த செல்வத்தையும் அறிவாற்றலையும் தரும் . 

யோகத்தை கொடுக்கும் இந்த எண் நீதிபதி போன்ற பதவியையும் பங்கு மார்க்கெட் கொடுக்கல் வாங்கல் தொழில்கள் போன்ற தொழில்கள் மேன்மை தரும் . மோஹினி வசியம் செய்த வரலாற்று நாயகன் சந்திரகுப்த விக்ரமாதித்யன் 71 ம் எண் பெயர் கொண்டவர் . 

இந்த 71 ம் எண் கேட்டை நட்சத்திரம் 3 ம் பாதத்தை குறிக்கிறது . விருச்சிக ராசிக்கு 3 ம் அதிபதியான சனியும் அஷ்டமாதிபதியுமான புதனும் மரகாதிபதியாக விளங்குவதால் பொருந்தாத தேதியில் பிறந்தவர்கள் 71 ம் எண்ணில் பெயர் வைத்தால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் . 

குழந்தையின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணும் ஒரு கால் ஊனமுள்ள சனிபகவானின் ஆதிக்க எண்களில் அமைந்துள்ளதால் குழந்தை பெயரின் கூட்டு எண்ணும் பெயரின் ஹீப்ரு எண்ணும் - குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்தும் - ஒற்றை கண்ணன் என்று சொல்ல கூடிய சுக்ரனின் ஆதிக்கத்திலும் - தலை இல்லாத கிரகங்கள் என்று சொல்ல கூடிய ராகுவின் ஆதிக்கத்திலும் அமைந்தால் எதிர்காலத்தில் குழந்தையின் உடல் உறுப்பில் நிரந்தரமான ஊனம் ஏற்பட வாய்ப்புண்டு . 

ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம்  அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்தெடுத்து சூட்டினால் குழந்தையின் வாழ்வு வளமானதாக அமையும் .

                                                 அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 71 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் நன்மை தராத இடத்தில இருந்து  பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1 
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் .  

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

மார்ச் 8 ல் பிறந்த பிரபலங்கள் : 

ஓட்டோ ஹான் - நோபல் பரிசு பெற்ற கதிரியக்க வேதியலின் தந்தை ( பிறப்பு - 8 - 3 - 1879)

பெத்ரா கிவிதோவா - செக் குடியரசின் டென்னிஸ் வீராங்கனை  ( பிறப்பு - 8 - 3- 1990  )

பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர், -  அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் - தயாரிப்பாளர் (பிறப்பு - 8 - 3 - 1976 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

சனி பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சகல நன்மைகளையும் அடையுங்கள் ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                   பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

சிவபெருமானுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணாங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

நடக்கின்ற 2020-ஆம் ஆண்டில் 5 சனிப்பிரதோஷம் வருகிறது. இது அட்சரப்பிரதோஷம் எனப்படுகிறது. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல  பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த  தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. 
இந்த சனிப்பிரதோஷ நாளில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள்  திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நாளில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம். 
 
நந்திபெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.  பிரதோஷ நாளில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.
 
அளவிற்கடங்காத  துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.