Friday, March 6, 2020

இன்று 7 - 3 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                    தாயே பூமாதேவி
                                                இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 7 - 3 - 20202 (கேதுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 14 (புதனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 61 (கேதுவின் ஆதிக்க எண் ) 
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

சுக்கிரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்க எண்ணும் கலந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .எகிப்திய சித்திரங்களில் " வாள்களை ஏந்தி ஓடும் மனிதர்களை போன்ற சிற்பங்கள்    இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஸர்வ லோகம் முத்துக்கள் வாசம் செய்யும் இடம் என்று பழைய புராதன நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . 

கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் பிராண ஜெயத்தையும் மனோ ஜெயத்தையும் முக்தி சாம்ராஜ்யத்தையும் தரக்கூடியது . இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் தன்னிஷ்டப்படி செயல்படுவராக உள்ளனர். 

வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் எல்லா இன்பத்தையும் அனுபவித்த இவர்கள் பின்வாழ்வில் மிகவும் துன்பப்படுவார்கள் . குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இராது . மனம் சதா கவலைகளால் அரிக்கபடும் . உடல் நலத்தை பற்றி அதிக கவலைகள் இல்லாமல் சுகமாக அமைந்த சூழ்நிலைகளை விட்டுவிட்டு இவர்கள் வெளிப்பார்வைக்கு அதிர்ஷ்டசாலிகள் போல் தென்படுவார்கள் . 

கௌரவமான பெரிய அதிகார பதவியும் காரிய வெற்றிகள் பெருபுகழும் ஏற்பட்டாலும் குடும்ப வாழ்க்கை சுகப்படுவதில்லை . பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும் . நேர்மை தவறி நடக்கும்பொழுது இவர்கள் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறிவிடும் இவர்கள் அழிவை சந்திக்கிறார்கள் . நேர்வழி மனிதர்கள் முத்துக்களாலும் லட்சுமி கடாட்சத்தாலும் இசைத்துறை புகழாலும் மேன்மை பெறுகிறார்கள் . 

வியாபார நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இந்த 61 ம் எண்ணில் பெயர் வருமாறு வைத்துக்கொண்டால் அழிவை சந்திப்பதும் கொள்ளை போவதும் நிச்சயம் . 

குழந்தையின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  கேதுவின் ராசியற்ற 61 ம் எண்ணில் அமைந்துள்ளதால்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் வாழ்வு வளமானதாக அமையும் . 

                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல் 
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி  

குழந்தையின் ஜாதகத்தில் 61 ம் எண்ணுக்குரிய கேது நன்மை தராத இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம் பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

மார்ச் 7 ல் பிறந்த பிரபலங்கள் : 

குலாம் நபி ஆசாத்-இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல்வாதியும் -முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை அமைச்சர் ( பிறப்பு  - 7 - 3 - 1949 )
ராஜு சுந்தரம் - தமிழ் திரைப்பட நடன இயக்குனர் ( பிறப்பு - 7 -3 - 1968)
பரத்வாஜ் - தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் (பிறப்பு - 7 - 3 - 1960)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, March 5, 2020

இன்று 6 - 3 - 2020 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                        பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 
                                                   
                                                   இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 6 - 3 - 2020 (சுக்ரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 13 ( ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 51( இதுவும் சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி 

கிரகங்களில் புதனை குறிக்க கூடிய 5 ம் எண்ணும் - சூரியனை குறிக்க கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் கன்னிராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் நீதி தேவனாக கிரீடம் அணைந்த அரசன் வாழ் ஏந்தி அமர்த்துள்ளவாறு உள்ளது . சர்வ ஜன வசியம் என்றும் . சிருங்காரம் ரௌத்ரம் - அற்புதம் -  பயனாகம் - வீரம் - ஹாஸ்யம் - கருணை - ஆகிய எட்டுவகையான உணர்ச்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக மந்திர நூல் தெரிவிக்கிறது .

மிகவும் சக்தி வாய்ந்த இந்த எண் சூரிய + புதன் காணியாராசியில் பெரும் பலமும் சுக்கிரனின் தன்மையையும் தெரிவிக்கிறது . மிக சாமான்ய மனிதனாக இன்று  திடீரென பிரமுகராவான் . மிக பெரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும் . உடல் பலம் உள்ள பலம் இரண்டும் மேலோங்கி இருக்கும் . கட்டுகடங்காத உணர்ச்சியும் கற்பனைகளும் சலிப்பறியாத உழைப்பும் உண்டாகும் . தேகத்திலும் அகத்திலும் மாபெரும் சக்தி புகுந்து கொண்டது போல மனோ பலமும் சரீர பலமும் உண்டாகும் . 

இந்த எண்ணிக்கையில் பெயருடைவர்கள் கோபத்திலும் வேகத்திலும் தீவிரமாக இருப்பது போலவே தாபத்திலும் முகத்திலும் அதே மோகம் இருக்கும் . வியாபாரம் பொருள் பதவி புகழ் அனைத்தும் வந்து சேரும்  ஒரு பக்கம் மிக அற்புதமான பலன்கள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் தீவிரமான எதிர்ப்புகளும் மறைமுகமான தீய சக்திகள் இவர்களுக்கு பிராண பயத்தை உருவாக்கும் . 

ஏராளமான பொன் பொருள் பூமி லாபங்கள் வருமாகையால் அதிர்ஷ்டமான எண்ணாக கருதலாம் . ஆனால் கன்னி ராசியில் சுக்ரனின் நீச்சமடைந்த எண் என்பதால் ஜாதகத்தில் பூர்வ ஜென்ம புண்ணியஸ்தானத்தை பொறுத்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்வு செய்து சூட்டினால் பிரச்சனையில்லை . 

பிறந்த தேதி - தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கு இந்த 51 ம் எண் தீமையான பலன்களை கொடுக்கும் .

பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று 6 - 3 - 2020 பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணும் ஒரு கண் ஊனமுள்ள சுக்ரனின் ஆதிக்கத்தில் அமைந்துள்ளதால் குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்தும் குழந்தை பெயரின் மொத்த கூட்டு எண்ணும் சனி பகவானின் ஆதிக்க எழுத்திலும் ராகுவின் ஆதிக்க எழுத்திலும் பெயர் அமைந்தால் குழந்தையின் உடல் உறுப்பில் ஊனம் ஏற்பட வாய்ப்புண்டு . குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் எந்த வித குறையுமில்லாமல் சிறப்பாக அமைய குழந்தைக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயரை தேர்ந்தெடுத்து வைக்கவும் 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 51  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

மார்ச் 6 ல் பிறந்த பிரபலங்கள் : 

வாலண்டினா தெரஸ்க்கோவா - விண்வெளிக்கு சென்று வந்த உலகின் முதல்  பெண் ரஷ்ய வீராங்கனை ( பிறப்பு - 6 - 3 1963 )
கரு . பழனியப்பன் - சிவப்பதிகாரம் தமிழ் திரைப்பட இயக்குனர் (6 - 3 - 1972)
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் - நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் - (பிறப்பு 6 - 3 - 2020 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, March 4, 2020

இன்று 4 - 3 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண் ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                  பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

                                                இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 4 - 3 - 2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 11 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 31 (ராகுவின் ஆதிக்க எண் )

நவ கிரகங்களில் குருவின் ஆதிக்க எண்ணும்  சூரியனின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடகராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக கருதப்படுகிறது . மந்திர ராஜ வசியம் என சாஸ்திர நூல்களில் இந்த எண் பற்றி காணப்பட்டுள்ளது . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஐந்து மனிதர்களோடு ஐந்து தடிகள் போன்ற சித்திரங்கள் இந்த 31 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஐம்பொறிகளை அடக்க முடியாமல் அவைகளின் ஆதிக்க சக்தியால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்களை இவ்வெண் காட்டுகிறது . 

சிவராஜயோகம் பெற்ற இவ்வெண் காரர்கள் வீர விளையாட்டு துறை சினிமா நாடகம் இசை எழுத்து போன்ற துறைகளில் பிரசித்து பெறுவர் . 

பொன் பொருள் வீடு மனைவி வாகனம் பதவி அனைத்தும் இருந்தும் மனம் தனிமையையும் தத்துவ ஏகாந்த நிலையையும் நாடும் , சிறந்த நிர்வாகியாய் இருந்தபோதும் தனது பெயரில் பணத்தையோ சொத்துக்களையோ வைத்திருக்க கூடாது . 

காரிய தடைகளுக்கு பிறகு காரிய சித்தி உண்டாகும் . உயர் பதவி மனிதர்களின் நட்பு உண்டாகும் . சுதந்திரமே பிரதானமாக இருக்கும் . போராடி வெற்றி பெற்றாலும் பலனை அனுபவிக்க முடியாமல் போகும் . வெற்றி மயக்கம் இவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை . தனது 31 வைத்து வயதில் எல்லாவற்றையும் இழக்க அல்லது துறக்க வேண்டிய நிலை ஏற்படும் . 

நாளும் தெரிந்தவராக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்ச்சிகளாலும் திடீர் முடிவுகளாலும் பாதிக்கப்படுவார்கள் . ஆனால் தீர்க்க தரிசனத்தால் தனது முடிவை தானே உணர்ந்து கொள்வார்கள் . கடக ராசியில் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் ஆன்மீக சக்தியால் காப்பாற்றபடுவார்கள் . 

அறுபத்து  நான்கு தந்திரங்களும் ஸ்ரீவித்தையும் என சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி நூல் கூறுவதால் ஸர்வ வசீகரமான இவ்வெண் 1 - 10 - 19 - 28  ம் பிறந்தவர்களுக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் 1 க வருபவர்களுக்கு   இந்த 31 எண் நற்பலன்கள்  தரும் . பெயரில் இந்த 31 ம் எண் வந்தாலும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிட் எண் 19  - 37 -  46 - க வருமானால் வளமான வாழ்வுக்கு உத்திரவாதம் உண்டு . 

                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று 4 - 3 - 2020  புதன் கிழமை ல் பிறந்த குழந்தையின் 31 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள்  செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

மார்ச் 4 ல் பிறந்த பிரபலங்கள் :

ரோகன் போபண்ணா - இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் ( பிறப்பு 4 - 3-1980 
ஆண்டன் பாலசிங்கம் - விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் (பிறப்பு - 4 - 3 - 1938 )
பவுல் W.S. ஆண்டர்சன் - ஆங்கில திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் (பிறப்பு - 4 - 3 - 1965  
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, March 2, 2020

இன்று 3 - 3 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                பெரியாண்டவர்சாமி தாயே பூமாதேவி 
                                             இன்று பிறந்த குழந்தைகளின்

பிறந்த தேதி - 3 - 3- 2020 (குருவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 10 (சூரியனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  21 (குருவின் ஆதிக்க எண் )

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது என எகிப்திய சித்திரங்கள் விளக்குகிறது . "ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . சந்திரன் என்ற 2 ம் எண்ணும் - சூரியன் என்ற 1 ம் எண்ணும்-சேர்ந்து குரு பகவானின் 3 ம் எண்ணை தரும் இந்த 21 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.   

பெரிய அறிவாளி என பெயர் கிட்டும். பொருளும் - கௌரவமும் பெருகி வரும் . பந்துக்களின் ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் . 

"அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் -பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் - நிரந்தரமான பதவிகளும் உண்டு. 

செல்வம் -செல்வாக்கு - குடும்ப வாழ்க்கை - புத்திர பாக்கியம் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த 21 எண்ணில் 2என்ற சந்திரன் முன்னே வரவதும் பின் 1 என்ற சூரியன் அடுத்து வருவதால் முன் வாழ்வு தேய்பிறை - வளர்பிறை பிறை போல் இருந்தாலும் வியாபார நிறுவனங்கள் ஆரம்பத்தில் லாப நஷ்டங்களை ஆரம்பத்தில் பிரதி பலித்தாலும் வலிமையான செங்கோலை அடுத்து நிற்கும் 1 ம் வழங்கி விடுகிறது . 

பிறந்த தேதி 6- 15 - 24 - க  வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த 21 எண்ணில் பெயர்  வைத்து கொண்டாலும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - இந்த 21 ம் எண்ணில் இருந்தாலும் கெடுதலான தீமையான பலன்கள் ஏற்படும். 

பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் இந்த 21 ம் எண்ணில் பெயரை  அமைத்து கொண்டால் அனைத்து வகையிலும் அதிஷ்டகரமான வாழ்க்கை அமையும். 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று 3 - 3 - 2020 செவ்வாய் கிழமை  பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 21  ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

மார்ச் 3 ல் பிறந்த  பிரபலங்கள் : 

அலெக்சாண்டர் கிரகாம்பெல் - தொலைபேசியை கண்டுபிடித்த அறிவியல் ஆய்வாளர் - ( பிறப்பு - 3 - 3 - 1847)

வரலக்ஷ்மி சரத்குமார் - தமிழ் திரைப்பட நடிகை ( பிறப்பு - 3 - 3 - 1985)
P. ஜெயச்சந்திரன் - தமிழ் திரைப்பட பாடகர் ( 3 - 3 - 1944)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

இன்று 2 - 3 - 2020 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                தாயே பூமாதேவி
                                               இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 2 - 3 -  2020 (சந்திரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 9 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 11 (சந்திரனின் ஆதிக்க எண் )

இது ரிஷப ராசியில் வரக்கூடிய சந்திரனின் உச்ச பலம் பெற்ற எண்ணாகும் . எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை  என்றும் இந்த எண் பற்றி  கூறப்பட்டுள்ளது .  இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த எண் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஏற்படக்கூடும் . தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .   

வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக
அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம்  இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம்  மேலே  சொன்ன பதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று 2 - 3 - 2020 ல் - பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 11 ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும் .

மார்ச் 2 ல் பிறந்த பிரபலங்கள் 

வித்யா சாகர் - தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்  ( பிறப்பு - 2 - 3 - 1963)
ரவி கிருஷ்ணா - 7 G ரெயின்போ காலனி தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு 2-3- 1983 )
மிக்கைல் செர்கேயேவிச் கொர்பச்சோவ் - 1990 ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் 
( பிறப்பு  - 2 - 3 - 1931)