Wednesday, April 10, 2019

இன்று 11 - 4 - 2019 வியாழக் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                                 ஓம் சிவசக்தி 
இன்று 11 - 4 - 2019 ல் பிறந்த குழந்தைகளின் :
 
பிறந்த தேதி - 11 (சந்திரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 18 ( செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - 41 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன்

4 என்ற ராகுவும் 1 என்ற சூரியனும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் இந்த 41 ம் எண் சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . ஒரு தேவதையின் கையில் கோப்பை போன்ற   எகிப்திய சித்திரங்கள் இந்த 41 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணபடுகின்றன. 

"சிருங்கார தாண்டவம் " என்ற மந்திர வார்த்தைகளும் - " தேவியின் ஆனந்த தாண்டவம் என தேவியின் புகழ் கூறும் சௌந்தர்ய லஹரி நூல் கூறுகிறது . 

5 ம் எண் வரிசையில் மிகவும் அற்புதமான இந்த எண் . சிம்ம ராசியில் புதனின் பலனை குறிக்கும் எண்ணாக இந்த எண் விளங்குகிறது . சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த எண் வழங்கும் . பராசக்தியின் அருள் பூரணமாக  கிடைப்பதை இந்த எண் உணர்த்துகிறது . பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வல்லமை இந்த 41 ம் எண்ணிற்கு உண்டு . ஆன்மிகம் தத்துவம் - அரசியல் - விஞ்ஞானம் - திரவம் சம்பந்தப்பட்ட பொருள்கள் ஆகிய அனைத்திலும் மேன்மை உண்டாகும் . 

நண்பர்கள் - பெண்களால் உதவி - பசியின்மை - அல்சர் போன்ற நோய்கள் நீங்குதல் இப்படி எண்ணற்ற நற்பலன்களை கொண்டது இந்த 41 ம் எண் . மனிதருள் மாணிக்கமாகவும் - சாதனை செம்மலராகவும் - எவ்வழியிலும் உயர்ந்த பதவியை பெறுபவர்களாகவும் இந்த 41 ம் காரர்கள் விளங்குவார்கள் . 

வெற்றி வீரராகவும் - இவர்களின் சொல்லுக்கு  அனைவரும் அடங்குதலும் இந்த எண்ணின் அற்புத பலன்களாக கருதலாம் . முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 

பிறந்த தேதி - 5 - 14 - 23 - 8 - 17 - 26 - 9 - 27 - 18- க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - 5- 8 - 9-  க வருபவர்களுக்கும் - இந்த 41 ம் எண் மிகுந்த நற்பலன்கள் தரும் . மற்ற எண் காரர்களும் இந்த 41 ம் எண்ணில் பெயர் அமைத்து வெற்றி காணலாம் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 41 எண் வந்தால் மட்டுமே மேலே சொன்ன பலன்கள் நூற்றுக்கு நூறு நடக்கும் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

11 - 4 - 2019 இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 41 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Sunday, April 7, 2019

திரைப்பட துறையில் புகழை தரும் பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                                  தாயே பூமாதேவி
பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 10 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் . 

அதிர்ஷ்ட சக்கரமாக இந்த எண் பற்றி எகிப்திய பிரமிடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது .  

சூரிய சக்தியின் வலிமையையும் - தனித்தன்மையையும் - தன்னம்பிக்கை - துணிவு - தடைகளை - உடைக்கும் தைரியம் ஆகியவற்றையும் இவ்வெண் வழங்கும் . இரும்பு வாகன தொழில்களுக்கு இந்த 10 ம் எண்  செல்வசெழிப்பை தரும் .  திரைப்பட துறையில் பிரகாசிக்க இந்த எண் துணை புரியும்

பெயரில் இந்த எண்ணை பெற்றவர்கள் நேர்மையும் - நியாயமும் நிறைந்தவர்களாக திகழ்கிறார்கள் . வாழ்க்கையில் நிதானமும் சுய பலமும் உண்டாகும் . சுலபமாக புகழ் - பெயர் - அந்தஸ்து பெற வைக்கிறது . பண தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் .  

ஆனால் இது கால சக்கரத்தை குறிப்பிடுவதால் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி அடிக்கடி உண்டாகி வரும் . குண்டலியின் மூலாதாரம் முதல் ஸகஸ்ராரம் வரையிலான ஓட்டத்தை குறிப்பதால் நோய்கள் குணமாகும் . திருமாலின் அவதாரம் 10 . தசமஹா விதியை 10 . திசைகள் 10 . மானசீக புத்திரர்கள் 10 . மணி பூரக கமலம் 10 . பிரகடன யோகிகள் 10.  என்பதை இந்த எண் உணர்த்துகிறது .

பிறந்த தேதி ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண் - பிறந்த தேதியின் கூட்டு எண் ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்ணாக வருபவர்கள் இந்த சூரியனின் ஆதிக்க எண்ணான 10 ம் எண்ணில் பெயரை  அமைத்து கொண்டால்  வாழ்க்கை வளம் உள்ளதாக அமையும் .  

அதே போல் இந்த ராகுவின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 10 ம் எண்ணாக வந்தாலும் சரி - அல்லது ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்ணில் வந்தாலும் சரி அவரின்  சம்பந்தப்பட்ட துறையில் மேன்மை அடைவது உறுதி . 

இப்படி வரும் பெயர் அமைப்புகளில் பெயரின் கூட்டு எண்ணும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் ஒன்றுக்கொன்று விஷ்ணு ஸ்தானம் என்று சொல்லகூடிய கேந்திரம் (- 1- 4 - 7 - 10 ) போன்ற இடங்கள் - லக்ஷ்மி ஸ்தானம் என்று சொல்ல கூடிய 1 - 5 - 9- அமைப்புகளை பெற்று இருக்க  வேண்டும் . 

இங்கே இந்தியாவில் தமிழகத்தில் நடிகர் விஜய் அவர்களின் பெயரை ஆராய்வோம் . இவர் பிறந்த தேதி  22 - 6- 1974. இவர் பிறந்த தேதி 22( அதாவது இதன் கூட்டு எண்  2 + 2 = 4 ம் எண் ) பிறந்த தேதியின் கூட்டு எண் 31( இந்த 31  எண்ணின் கூட்டு எண்ணிக்கை 3 + 1 =  4 ம் எண் ) 

4  8
9   4    4
7  2  2  2
6 1 1 1   1
V  I  J  A Y = 10

V I J A Y இந்த பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை V(6) I(1) J (1)A (1) Y (1) = 10 

V I J A Y என்ற ஹீப்ரு பிரமிடு எண் :48 

V I J A Y என்ற பெயரின் கூட்டு எண் .10. ரிஷப ராசியில் வரும் எண்ணாகும் . 
V I J A Y என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் . 48 . கன்னிராசியில் வரும் எண்ணாகும் . 

ஒருவர் 4 ம் எண் ஆதிக்கத்தில் (அதாவது 4- 13 - 22 - 31 - பிறந்திருந்தால்)  அவர் பெயரின் கூட்டு எண் 1ம் எண் ஆதிக்கத்திலும் - 

1ம்  ஆதிக்கத்தில்  (அதாவது 1 - 10 - 19 - 28 இந்த தேதியில் பிறந்திருந்தால் ) அவர் பெயரின் கூட்டு எண்கள் 4 - 13 - 22 - 31 - வருமாறு அமைத்து கொண்டால் அவர் சம்பந்தப்பட்ட துறையில் புகழ் பெறுவது உறுதி

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 

ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்

அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்

ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,

கலுங்குமேடு அண்ணாமலை நகர்,

சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .

WEBSITE: www.ammanastrology.blogspot.com 

MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328

Thursday, April 4, 2019

பெண் குழந்தைகளுக்கு பெருமையை அளிக்கும் அதிர்ஷ்ட நியூமராலஜி பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                               தாயே பூமாதேவி
                                                     girl baby with mother images க்கான பட முடிவு
ஒரு குழந்தை பூமியில் ஜனனமானது முதல் அதன் ஆயுள் காலம் வரை சிறப்புடனும் நீண்ட ஆயுளுடனும் நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு அந்த குழந்தையின் ஜாதகத்தில் யோகம் தரக்கூடிய அல்லது சுப கிரகங்கள் வழி செய்கின்றன . 

இப்படிப்பட்ட அமைப்பை யோகம் தரக்கூடிய கிரகங்கள் கொடுத்தாலும் அது போன்ற யோகமான அமைப்பை தடை இல்லாமல் நிறைவேற்ற அந்த குழந்தையின் பெயரின் நியூமராலஜி எண்ணும் - குழந்தை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்ணும் - அதிர்ஷ்டம் தரக்கூடிய யோகம் தரக்கூடிய எண்களில் அமைந்திருக்க வேண்டும் .

அப்படி அதிர்ஷ்டமான முறையில் அமைந்திருந்தால் மட்டுமே அந்த குழந்தையின் ஜாதகத்தில் உள்ள நல்ல கிரகங்கள் கொடுக்கும் யோகங்களை அந்த குழந்தை அதன் வாழ்நாளில் அனுபவிக்க முடியும் .

                                      girl baby with mother images க்கான பட முடிவு                                        

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அதன் எதிர்காலம் பெருமை மிக்கதாகவும் அதிர்ஷ்டம் மிகுந்ததாகவும் சூரியனை போல் பிரகாசமாக அதன் வாழ்நாள் சிறப்பாக அமைய அந்த பெண் குழந்தையின் பெயரின் நியூமராலஜி எண்ணும் - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் யோகம் தரும் எண்களில் அமைந்துவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலத்தை பற்றி பெற்றோர்கள் கவலைப்படவேண்டியதில்லை . 

ஒரு பெண் குழந்தை பிற்ந்தவுடன் அதன் பெயரின் ஆரம்ப எழுத்து எந்த கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் வேண்டுமானாலும் அமையலாம் . இருந்தாலும் பெண் குழந்தை என்பதால் எந்த குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்து பெண் கிரகங்களின் ஆதிக்க எழுத்தான B - K - R - U-  V -  M - T போன்ற எழுத்துக்களில் அமைந்தால் அந்த பெண் குழந்தையின் வீட்டில் லட்சுமி தேவி வசம் செய்வாள் . அந்த பெண் குழந்தையின் வீடு பொருளாதாரத்தில் மேன்மை பெறுவதுடன் குடும்பத்தில் சகல வித நன்மைகளும் நடக்கும் .

                                             girl baby with mother images க்கான பட முடிவு
உதாரணத்திற்கு ஒரு பெண் குழந்தை சந்திரனின் ஆதிக்க தேதியான 2 - 11 - 20 - 29 - போன்ற தேதிகளில் பிறந்தால் அந்த பெண் குழந்தைக்கு சுக்ரனின் ஆதிக்க எழுத்தான U - V  - போன்ற எழுத்துக்களில் பெயரின் ஆரம்ப எழுத்து வருமாறு பெயரை அமைத்தால் அந்த பெண் குழந்தையின் வீட்டில் வண்டி வாகன யோகம் -பொன் பொருள் சேர்க்கை - பால் பாக்கியம் - லட்சுமி கடாட்சம் ஆகியவை உண்டாகும் .                                              

ஒரு பெண் குழந்தை சனிபகவானின் ஆதிக்க தேதியான 8 - 17 - 26 - போன்ற தேதியில் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு மேலே சொன்ன சுக்ரனின் ஆதிக்க  எழுத்தான U - V  - போன்ற எழுத்துக்களில் பெயர் வைத்தால் அந்த பெண் குழந்தைக்கு ஆயுள் பலம் அதிகமாக கூடுவதுடன் அதன் எதிர்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி - விடா முயற்சியால் வியக்கத்தக்க  சாதனைகளை அந்த பெண் குழந்தை உண்டாக்கும் .மேலும்  அரசாங்கத்தால் பலஅனுகூலமான நன்மைகள்  அந்த  பெண் குழந்தைக்கு உண்டாகும், 
                                            girl baby with mother images க்கான பட முடிவு

பிறந்த பெண் குழந்தைக்கு பெயரின் உச்சரிப்பு கவர்ச்சிகரமாக அமைவது முக்கியமல்ல , 

அந்த பெயரின் என்ன அர்த்தம் ஒளிந்திருக்கிறது . அந்த பெயரின் உச்சரிப்பு அலைகள் மூலம் அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் என்ன பலன் உண்டாகும் என்பதை கவனத்தில் கொண்டு அந்த பெண் குழந்தைக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயரை வைத்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328

Tuesday, April 2, 2019

விளக்கேற்றி கடவுளை வழிபட்டு உடனடி பலன் கிடைக்கவேண்டுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர்.இராவணன் BSC

0 comments

                          தாயே பூமாதேவி 
தொடர்புடைய படம்

கடவுளுக்கு பிரார்த்தனை செய்து வழிபட பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது அதில் கடவுளுக்கு தீபம் ஏற்றி நம்முடைய வேண்டுதல்களை கடவுள் முன் வைப்பது ஒரு வகையாகும்  . 

தீபங்களுக்கு நாம் இடும் எண்ணெய்களை பொறுத்து கடவுளின் அனுக்கிரகம் நமக்கு விரைவில்  கிடைக்க  கணபதிக்கு தீபம் ஏற்றுபொழுது  தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.

குடும்பத்தை காக்கும் குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு  எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.

தொடர்புடைய படம் 
திசைகள்:
 
கிழக்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.

மேற்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.

வடக்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.
தெற்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

lord shakthi க்கான பட முடிவு 

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
 
கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷ: ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
 
பொருள்:
 
புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும்  எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி… இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த  ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று 3 - 4 - 2019 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                  தாயே பூமாதேவி    

இன்று 3 - 4 - 2019 ல் பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி  - 3 (குருவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 19 (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - 75 (குருவின் ஆதிக்க எண் )

கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து குரு பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண்  துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

3 ம் எண்ணை குறிக்கக்கூடிய வரிசையில் மிக்க அதிர்ஷ்டமான எண்ணாகும் . ஞானத்தையும் செல்வத்தையும் தரும் வலிமை கொண்டது . மனைவி மக்களால் செல்வத்தையும் புகழையும் தரும் . வாழ்க்கையின் முற்பகுதியும் பலவிதமான வெற்றியையும் வேகமான முன்னேற்றத்தையும் தரும் . 

சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் . புதன் ஆதிக்க எண்ணான 5 ம் எண்ணுடன் கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் சேருவதால் உலக வாழ்வில் உண்டாகும் அனைத்தும் மாயை என வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள் . புதனின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து வருவதால் இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியை தருவதில்லை . 

வாழ்க்கையில் வேகமான முன்னேறிய பிறகு தனது ஒழுங்கற்ற எண்ணங்களால் அனைத்தையும் பயன் பெறாமல் விட்டுவிடுவார்கள் . முன்னேற்றம் நின்று விடுவதால் மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவார்கள் . 

காதல் விவகாரங்களில் சோதனையும் தீமையும் உண்டு .

சந்தேக குணத்தை கொடுத்து குடும்பத்தில் நிம்மதி கெடுவதும் உண்டு . மனதில் பலவிதமான கவலைகளும் இதயம் சம்பந்தமான நோய்களும் உண்டு . 

மிகவும் சிறப்பான எண் இல்லை என்றாலும் குடும்பம் மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் சமூகவாதிகள் அரசியல்வாதிகளுக்கு நற்பலன்கள் தரும் . 

ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் .

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

 இன்று 3 - 4 - 2919 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 75 ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  