Friday, July 30, 2021

இன்று ஜூலை 31 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                     தாயே பூமாதேவி


                                                   இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 31 - 7 - 2021 - ராகு கிரகத்தின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 16 - கேதுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின்  ஹீப்ரு பிரமிடு எண் 14 - புதன் கிரகத்தின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று 31 - 7 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 14. இது கிரகங்களில் சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் - ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது . மந்திர நூல்களில் சுபிட்சம் என்று இந்த 14 ம் எண் வருணிக்கப்பட்டுள்ளது . இந்த 14 ம் எண் வியாபார வசியத்தை தரக்கூடியது . பிற்காலத்தில் குழந்தைகளுக்கு மிக பெரிய ராஜ யோகத்தை கொடுக்கக்கூடிய எண்ணாகும் . இந்த எண்ணை கொண்டுள்ளவர்களை சுற்றி எப்பொழுதும் நாலு பேர் இருந்துகொண்டே இருப்பார்கள் . 

அதிகார அந்தஸ்தில் உள்ள மனிதர்களின் சந்திப்பு . ஜனக்கூட்டம் -  விதவிதமான வியாபார பொருள்கள் ஆகியன இந்த 14 ம் எண்ணிற்குரிய அம்சங்கள் என்பதால் இன்று பிறக்கும் குழந்தைகள் வளர வளர இதன் மூலம் பல்வேறு அதிர்ஷ்டகரமான ஆதாயங்களை அடைவார்கள் . பரம் பிரம்மத்தின் மூலம் அறம் - பொருள் - இன்பம் - வீடு இந்நான்கையும் .பெறுவார்கள்  .
வியாபார ரீதியாக ஏற்றுமதி இறக்குமதி - கொடுக்கல் வாங்கல் பங்கு மார்க்கெட் பண புழக்கமுள்ள துறைகள் கணித நிபுணத்துவம் அனைத்தும் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அமையும் . கலைகளில் ஆர்வத்தையும் - படைப்பாற்றலையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் கொடுப்பதால் குழந்தையின் எதிர்காலம் பிரமிக்கும் படியாக அமையும் . 

வியாபாரத்தில் திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களால் அதிக திரவிய சம்பாதனைகள் உண்டாகும் . ஈரேழு லோகங்கள் 14. வித்யா ஸ்தானங்கள் 14. வேதத்தின் அங்கங்கள் 14. மனுக்கள் 14. இப்படியான பல மகத்துவங்கள் இந்த 14 எண்ணிற்கு உண்டு . சூரியன் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்து 14 என்று வருவதால் இவர்களின் வயது வந்த காலகட்டங்களில் காதல் விஷயங்களில் கௌரவ குறைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தால் குழந்தையின் எதிர்காலம் மேலும் மேலும் மதிப்புமிக்கதாக அமையும் . 


                                            அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 14 ம் எண்ணுக்குரிய புதன் லக்கினத்திற்கு 6 - 8 - 12 - போன்ற இடங்களில் இருந்தாலும்

மீனராசியில் நீச்சமடைந்திருந்தாலும் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .


இன்று ஜூலை 31 ல் பிறந்த நாள் காணும் உலக பிரபலங்கள் : 



மில்ட்டன் பிரீட்மன் - பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பிறப்பு 31 - 7 -1912)



சரத் பாபு - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு - 31 - 7 - 1951)



விக்டோரியா அசரென்கா - பெலருஸ் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை (பிறப்பு - 31 - 7 - 1989)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

அதிகாலை வேளையில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டால் பலன்கள் அதிகமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

 


அதிகாலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடுவர். அதிகாலை  4.30 மணியிலிருந்து    6 மணி  வரை உள்ள இப்பொழுதை கோதூளி லக்னம் என்றும் சொல்வது உண்டு.  

இவ்வேளைக்கு திதி, நட்சத்திர தோஷம் எதுவும் கிடையாது. வழிபட உகந்த நேரமான அதிகாலை பொழுதில் விளக்கேற்றுவது நன்மையே. இதற்கான பலன் அதிகம் என்பதில் சந்தேகமில்லை . .








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 -8122733328

Thursday, July 29, 2021

இன்று ஜூலை 30 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                     தாயே பூமாதேவி


                                                    இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 30 - 7 - 2021 - கிரகங்களில் குருவின்  ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 15 - கிரகங்களில் சுக்ரனின் ஆதிக்க எண் . 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 53 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 

இன்று 30 - 7 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 53. இது கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் குருவை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் குதிரை மீது கையில் வாளை ஏந்தியபடி சவாரி செய்யும் ஒரு  இளவரசனின் படத்தோடு இந்த எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பிறந்தது முதல் சிறுவயதிலேயே எல்லா சுக துக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் அனுபவித்து முதியோர் போன்ற அனுபவ முதிர்ச்சியை பெற்றுவிடுவார்கள் . நிம்மதியான வாழ்க்கை என்பது இவர்களுக்கு கிடைப்பது அபூர்வமே .பொது மக்களிடத்தில் பிரசித்தியும் சாதிப்பதில் வல்லமையும் இவர்களுக்கு உண்டு . 


தனக்கு மிஞ்சிய பெரிய காரியங்களில் ஈடுபட்டு மாட்டி கொள்வார்கள் . எதிலும் போராடும் குணம் இவர்களுக்கு அதிகமாக உண்டு . காவல் துறை முப்படை தளபதிகள் உளவு துறை போன்ற துறைகளில் இவர்களுக்கு புகழ் உண்டு . பத்திரிக்கை துறைகளில் இவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு . இரும்பு நிலக்கரி போன்ற தொழில்களில் இவர்களுக்கு மேன்மை உண்டு . 

கருப்பு சிகப்பு வெண்மை நிறம் சம்பந்தப்பட்ட நிறங்களால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு . ரஜோகுணம் சத்துவக்குணம் தமோ குணம் என மூன்று வகையான குணங்களை குறிப்பதால் 53 ம் எண் கொண்டவர்களுக்கு மூன்று வகையான குணங்கள் உண்டு . 

மற்றவரால் பார்த்து பொறாமை படும் தன்னிடம் இருக்கும் பதவியால் ஆபத்தும் பிறரால் வஞ்சகமான முறையில் தான் வீழ்ச்சி அடைவதையும் இந்த 53 ம் எண் குறிப்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய எண்ணாக இதை கருதலாம் . 


பிறந்த தேதி பிறந்த தேதியினுடைய கூட்டு எண் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த எண் அதிர்ஷ்டமான பலன்களை வழங்கும் . பெயரின் கூட்டு எண் 53 க  வந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 5 ஐ குறிக்கிற வேறு ஒரு அதிர்ஷ்டமான எண்ணாக வருமேயானால்  நாட்டை பாதுகாக்கும் உயர் பதவிகளில் சிறப்பு உண்டாகும் .

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு 

இன்று 30 - 7 - 2021 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் அதிர்ஷ்ட முறையில் பெயரை சூட்டுவதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம் . 

                                                 

                                                அதிர்ஷ்ட மானவைகள் :


திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 53 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :   

பரிகாரம் : 1
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .



இன்று ஜூலை 30 ல் பிறந்த நாள் காணும்  உலக பிரபலமானவர்கள் :




பட்டுக்கோட்டை பிரபாகர் - இந்திய தமிழ் எழுத்தாளர் - பிறப்பு 30 - 7 - 1958 


ஜேம்ஸ் மைக்கல் அண்டர்சன் - இங்கிலாந்து அணியின் முந்நாளைய வேகப்பந்து வீச்சாளர் - பிறப்பு 30 - 7 - 1982 


அர்னால்ட் ஸ்வார்சுநேகர் -  ஆஸ்திரிய அமெரிக்க ஹாலிவுட் நடிகர் - பிறப்பு 30 - 7 -  1947 - 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
தொடர்பு எண்கள்:
91 + 8122733328

Today July 30 - 2021 - What is the future of those born on Friday? How to put a lucky name? Who are the world celebrities born today? Lucky Hebrew Arithmetic Astrologer - Lucky Name Researcher - R. Ravana BSC

0 comments

                                                      Mother Bhumadevi


                                                    Of those born today 

Date of birth - 30 - 7 - 2021 - Guru's dominant date on the planets 
The combined number of the date of birth - 15 - is the dominant number of Venus on the planets. 
Hebrew number of date of birth - 53 - Saturn's dominant number 
Birthday - Friday 

Today 30 - 7 - 2021 - Friday is the Hebrew pyramid number of the date of birth of those born on Friday. 

This number is associated with the image of a prince riding a horse with a sword in his hand in Egyptian pyramid paintings. 

From birth onwards, they experience all the joys and sorrows of success and failure, and experience the same maturity as the elderly. They rarely have a comfortable life. They have the power to make a name for themselves in the public eye. 


They get caught up in the big things beyond themselves. They have more of a fighting spirit in anything. They have a reputation in areas such as the police brigade commanders intelligence department. They have a bright future in the field of journalism. They excel in industries such as iron and coal. 

They are lucky with the colors related to black red white. Rajogunam Sattuvakkunam Tamo Gunam refers to three types of qualities, so those with number 53 have three types of qualities. 

This number 53 can be considered as a number that should be handled very carefully as it indicates the danger of one's position to be envied by others and the deceitful fall of others. 


Date of Birth Date of Birth Date of Birth This number will provide lucky benefits only to those who visit the Hebrew Pyramid No. 5 of the Date of Birth. If the joint number 53 of the name comes up and becomes another lucky number representing the Hebrew pyramid number 5 of the name, it will be special in the high positions that protect the country.

For the attention of the parents of the children 

Birthdays of children born today 30 - 7 - 2021 - Collective number of date of birth - Hebrew pyramid number of date of birth - Birth horoscope can set a better future by naming the lucky ones to benefit from these. 

                                                 

                                                Lucky Humans:

Direction - East 
Color - yellow 
Lucky Stone - Blue 
Lucky Star - Anusham Pooram Uttirattadi
Sunday - Saturday for prayer. Sunday Tuesday for business. 
Initial letter - A - I- J - T - M - 
Date - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
Metal - Copper Silver 
Worship - Shiva Worship - Tirupati Srinivasan 

Remedy: 1

Children born today - the Hebrew pyramid number 53 of the date of birth - should be considered to have been affected if Saturn had passed away - or had been associated with many sinful planets, or was in a state of obscurity such as 6 - 8 - 12. If the child is affected in the horoscope, the parents should make amends:   

Remedy: 1
Adding sesame seeds and jaggery to the black cow on Saturday will reduce the effects. Sugar Pongal Venpongal can be cooked at home and given to the poor. This will eliminate the defects that can be caused by Sanibagavan. 

Remedy: 2 

Go to the Nava planetary platform and light the ebony flower satti sesame lamp and worship. 
Remedy site:

Thirunallar Saneeswara site near Karaikal in Tamil Nadu, India.



World celebrities celebrating their 30th birthday today:




Pattukottai Prabhakar - Indian Tamil writer - born 30 - 7 - 1958 


James Michael Anderson - Former England fast bowler - born 30 - 7 - 1982 


Arnold Schwarzenegger - Austrian American Hollywood actor - born 30 - 7 - 1947 - 








Problems in your family? Husband - Wife - Is there a difference of opinion between the two? Is marriage late? Are you not blessed with marriage and children? Didn't your baby get a lucky name at birth? Property problem? Is there no permanent job? Are you at a loss in the business you do? Does your store - or your company - have a lucky name? Are you suffering from debt problem? Not available for promotion? Failed to go abroad and earn money? Chronic illness? Have you failed in every endeavor you make for the betterment of life? Don't worry. The reason for this interest in your birth chart of the Even if it is yoga, the structure of your name - your date of birth - joint number of the date of birth - Hebrew number - may be dominated by evil planets that do not benefit. To get rid of all these problems, scrutinize your horoscope system - your date of birth - birth number combination - Hebrew number - make a small correction to your name according to the lucky nomenclature system so that you can immediately benefit from it. We guide.  

We offer astrological advice by mail and telephone to those who wish to consult with us from abroad. 
Contact address:
Astrologer: R.Ravanan .B.Sc
Astrology, Fingerprinting, Arithmetic Astrology, 
Lucky Nomenclature Researcher
Near Raja Muthiah Hospital,
Kalungumedu Annamalai Nagar,   
Chidambaram, Tamil Nadu, India 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328