Sunday, June 27, 2021

இன்று ஜூன் 27 - 2021 - ஞாயிற்று கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                              தாயே பூமாதேவி

                                          இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 27 - 6 - 2021 - செவ்வாயின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 20 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 25 - கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - ஞாயிறு 
 
இன்று 27 - 6 - 2021 ல் பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 25. இது மன பலத்தை ஆட்சி செய்யும் சந்திரனும் புத்திக்கு அதிபதியான புதனும் இணைந்து கேது பகவானின் குண நலன்களை இந்த 25 எண் வெளிபடுத்துகிறது . இந்த எண்ணை முற்றிலும் அதிர்ஷ்டமான எண் என்று சொல்ல முடியாது. இந்த எண்ணின் முழு பலத்தையும் தெரிந்து கொள்ளவும்  முடியாது . 

சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும் . இந்த எண் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த எண் குறிக்கிறது . ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும் . 

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும். பெண்கள் மூலம் தொந்தரவுகளும் உண்டாகும் . புத்திரர்களுக்கு பீடையை உண்டாக்கும் . 

சோதனைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் இந்த எண் திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி பெரும் சோதனைகளையும் தரும் .இந்த எண்ணின ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் , ஒரு சில இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 2 11 20 29 வருபவர்கள் இந்த எண் நற்பலன்களை தரும் . 

இன்று 27 - 6 - 2021  ல் பிறந்தவர்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டுவதன் மூலம்  எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் 25  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

ஜூன் 27 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

பி. டி. உஷா-  பரவலாக பி. டி. உஷா என அறியப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா (மலையாளம்പിലാവുള്ളകണ്ടി തെക്കേ പറമ്പിൽ ഉഷPilavullakandi Thekkeparambil Usha) (பிறப்பு சூன் 27, 1964) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 

1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகா நாயர்
 - தென்னிந்திய திரைப்பட நடிகை - இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார் . (பிறப்பு - 27 -  - 1992 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328

Saturday, June 26, 2021

ரஞ்சித் - RANJITH - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

ரஞ்சித் - RANJITH - இந்த பெயரில் ராகுவின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் கலந்துள்ளது . இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் இணைந்து குருவின் குணத்தை இந்த பெயர் உணர்த்துகிறது மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த பெயர்  காட்டுகிறது .

எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதன் என்ற சித்திரம் இந்த ரஞ்சித் - RANJITH - என்ற பெயரோடு தொடர்புடைய  ஹீப்ரு பிரமிடு எண்ணோடு  காணப்படுகிறது . மந்திர நூல்களில் மூன்றாவது கண் என இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண் விளக்குகிறது .    

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த பெயரின்  தன்மைகள் ஆகும் .  

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இவர்களின்  செயல்பாடாக இருக்கும் . 

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த பெயரின்  பலன்களாகும் . 

விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க உடையவர்கள் இந்த ரஞ்சித் என்ற  பெயரை வைத்து கொண்டு பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது . மற்றவர்களுக்கு இந்த பெயர்  சிறப்பானது அல்ல . குறிப்பாக 6 - 15 - 24 - தேதியில் பிறந்தவர்கள் - பிறந்த தேதியின் கூட்டு எண ஹீப்ரு எண் 6 க வருபவர்கள் இந்த பெயரை  வைத்து கொண்டால் வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

ரஞ்சித் - RANJITH - என்ற பெயருக்கு வாழ்க்கையில் நூற்றுக்கு 40 சதவிகித நல்ல பலன்களை மட்டுமே அனுபவிக்க முடியும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த  ஜாதகம் இவைகளுக்கு நன்மை    தரக்கூடிய வகையில் பெயரை  அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து அதை பயன்படுத்துவதன் மூலம் நன்மைகள் உண்டாகும் . 

                                                       அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - வடகிழக்கு 
வர்ணம் - தாமிர சிகப்பு - ரோஸ் 
ரத்தினம் - புஷ்பராகம் 
கிழமை - வியாழன் திங்கள் செவ்வாய் 
தேதி - 3 - 12 - 21 - 30 -  9 - 27 - 2 - 11 - 20.
உலோகம் - தங்கம் 
தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் நன்மைகள் பல வாழ்க்கையில் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, June 25, 2021

இன்று ஜூன் 26 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

இன்று பிறந்தவர்களின் :

பிறந்த தேதி - 26 - 6 - 2021 - சனியின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 19  (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 64 (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று  26 - 6 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 64. செவ்வாய் பகவானின் விருச்சிக ராசியில் சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் இணைந்து 64 என்று வந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . உயர்ந்த பதவியையும் அறிவையும் தர வலிமை கொண்டது இந்த எண் . 

சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள இந்த எண் சரஸ்வதியின் கடாட்சம் கொண்டது என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . 

வாழுகின்ற வாழ்க்கையில் நட்பையும் சிநேகிதத்தையும் சமமான அளவில் உண்டு பண்ண கூடியது . எதிர்ப்புகளை தாங்கி முன்னேறும் மன வலிமையும் சாமர்த்தியமும் புத்தி கூர்மையும் இன்று பிறந்த குழந்தைகளிடம் காணப்படும் . கீர்த்தியும் புகழையும் தருகின்ற செயற்பாடுகளை வாழ்க்கையில் நடத்தி காட்டி புகழின் உச்சிக்கு இந்த 64 எண் அழைத்து செல்லும் . மற்றவர்களால் வாழ்த்தவும் வணங்கவும் செய்யும் நிகழ்வுகள் வாழ்க்கையில் ஏற்படும் . 

அரசனுக்கு நிகரான பதவியும் இரண்டு மூன்று வகையான தொழில்களால் லாபமும் உண்டாகும் . கலை பித்தர்களாகவும் வாக்கு வன்மையும் பேச்சு திறனும் இவர்களிடம் காணப்படும் . இசை ஓவியம் ஜோதிடம் மந்திரம் போன்ற துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள் . சொல்லும் வாக்கு பலிதமடையும் . 

ஆய கலைகள் 64, அம்பாளின் சக்தி பீடங்கள் , சிவ கணங்கள் 64 போன்ற தத்துவங்களை உணர்த்துகிறது இந்த 64 ம் எண் . பொருளாதாரம் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் 

சுக்ரனாகிய 6 ம் எண்ணுடன் ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண் இணைந்திருப்பதால் தேவை அற்ற குழப்பதாலும் மிகப்பெரிய திட்டங்களாலும் நானே எனக்கு பகையானேன் என்பதை போல் இவர்களுக்கு இவர்களே விரோதியாகலாம் . 

இன்று பிறந்தவர்களின்  பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால்  எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 

இன்று 26 - 6 - 2021 சனிக்கிழமை  பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 64 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .  

இன்று ஜூன் 26 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

சுரேஷ் கோபி - இந்திய மலையாள திரைப்பட நடிகர் (பிறப்பு - 26 - 6 - 1960)
பெர்ல் பக் - 1938 ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பிறப்பு 26 - 6 - 1892 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, June 5, 2021

இன்று ஜூன் 6 - 2021 - ஞாயிற்று கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                 இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 6 - 6 - 2021 -  கிரகங்களில் சுக்ரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 17 - சனிபகவானின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 85 -ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - ஞாயிறு 

இன்று 6 - 6 - 2021 - ஞாயிற்று கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 85. இது சனிபகவானின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் மகரராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சனி பகவானின் ஆதிக்க எண் 8 முதலில் வருவதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டு முன்னேற்றம் உண்டாகும் என்பதையும் இறுதியில் புதனை குறிக்கக்கூடிய 5 எண் வருவதால் விதியையும் தீய சக்திகளை வெற்றி கொள்ளும் சக்தி பெறுவர் . மற்றவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கும் சேவை மனப்பான்மை உண்டாகும் .  

பூமி ஆகாயம் நதி மலர்கள் என இயற்கையின் படைப்புகளை பற்றிய ஆராய்ச்சியும் இயற்கை வைத்தியம் சம்பந்தமான அறிவும் திறமையும் மேலோங்கி பிரசித்து பெறுவர் . மற்றவர் போற்றதக்கவும் வணங்கத்தக்கவுமான பதவிகளும் உண்டாகும் . 

பழமையையும் புதுமையையும் விரும்பும் இவர்கள் மனித வள மேம்பாட்டு சிந்தனையை உலகிற்கு வழங்குவர் . கலைத்துறை வாகனம் சம்பந்தப்பட்ட துறைகள் சினிமா இசை விளையாட்டு கட்டடம் காண்ட்ராக்ட் போன்ற நிறுவனங்களுக்கு இவ்வெண்ணில் ஹீப்ரு பிரமிடு எண் வருவது சிறப்பும் செல்வமும் தரும் . பத்திரிக்கை துறை மிக மிக ஏற்றது . பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 க வருபவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களுக்கு இந்த எண் வெற்றிமேல் வெற்றியும் வீர ஜெயமும் தரும் . 

                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி

நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று 6 - 6 - 2021   ல் பிறந்தவர்களின் ஜாதகத்தில்  85 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் .
இன்று ஜூன் 6 ல் பிறந்த பிரபலங்கள் : 

பாவனா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை ( பிறப்பு - 6 - 6 1986 )

கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் - கம்பி இல்லா தகவல் தொடர்பு துறையில் வானொலியை கண்டுபிடித்த மார்கோனியுடன் நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட ஜெர்மனி  அறிஞர்  .  (பிறப்பு 6 - 6 - 1850)

சுனில் தத் - இந்திய இந்தி திரைப்பட நடிகர் ( 6 - 6 - 1930 )