Sunday, May 30, 2021

0 comments

 


                                             இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 31 - 5 - 2021 - ராகுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 14 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 83 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - திங்கள் 

சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் குரு பகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணாகும் . உத்திராடம் எண்ணும் சூரியனின் நட்சத்திரத்தில் 2 ம் பாதத்தில் இந்த 83 ம் எண் அமைகிறது . மிகவும் மேன்மையான பதவிகளும் எல்லோரும் வணங்கும்படியான அந்தஸ்தும் உண்டாகும் ராஜயோகமான வாழ்க்கையும் அனைவரையும் ஜெயிக்கும் ஆற்றலும் இந்த எண்ணிற்கு உண்டு . வெற்றி வீரராக வாழ்தலும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 83 ம் எண் வருமானால் அரசாங்கத்தில் மந்திரி போன்ற அதிகார பதவிகளும் அரசியலில் மேன்மையும் உண்டாகும் . மகா சக்தியின் பேரருளை பெறுவார்கள் . கலைகளில் மிகுந்த ஆர்வமும் புகழும் உண்டாகும் . காந்த கண்களும் மிக அழகான முக அமைப்பும் - மேன்மையான எல்லாவற்றையும் வென்று நீடித்து நின்று நிலை பெற செய்யும் ஆற்றல் உண்டாகும் . 


எல்லோரையும் மதிக்கும் மாண்பு பெற்ற இவர்களுக்கு பலரும் வணங்கத்தக்க பதவிகளும் உயர் வாழ்வும் நிச்சயம் உண்டாகும் . பலருக்கும் உதவி புரிந்து தெய்வீக மனிதராக நீடித்த செல்வமும் நிரந்தர பதவியும் எப்பொழுதும் சந்தோஷம் பெற்று வாழ்வார்கள் . பெரும் பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் . 

பிறந்த தேதி 9 - 18 - 27 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களும் இந்த 83 எண்ணில் பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது . 1 - 4 -  7 - ம் எண் காரர்களுக்கு இந்த எண் மிகுந்த யோகமளிக்கும் .


இன்று 31 - 5 - 2021 திங்கள்  பிறந்த பிறந்தவர்களின்  பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன்மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று 31 - 5 - 2021 ல் - பிறந்தவர்களின்  ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 83  ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 


ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும்.


இன்று மே 31 ல் பிறந்த உலக பிரபலங்கள் :


வில்லியம் நோர்டவுசு -  2018 ல் பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் (பிறப்பு 31 - 5 - 1941 )

கோலின் ஜேம்ஸ் பார்ரெல் (பிறப்பு: 1976 மே 31) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர். ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவரில் 50 பெயரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

தீர்க்க தரிசி நாஸ்டர்டாம் உலக அழிவை பற்றி சொல்லி இருக்கிறாரா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

Saturday, May 15, 2021

சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                     

சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற சனிபகவானின் கலந்து இருக்கிறது . மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது  இந்த பெயர் 

அறிவு சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த எண் வழங்கும் . ஆன்மீக உணர்வு பெறுவார்கள் மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் . 

சகலவிதமான உயிர்களிடத்தும் கருணை காட்டும் நல்ல மனம் படைத்தவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . மிகுந்த கீர்த்தி உண்டாகும் , சாத்வீகமான தன்மைகள் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும் .  தான் உயர் நிலையில் உள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளோரையும் சமமாக மதிப்பார்கள் . 

நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . அரசியல் துறையில் மிகவும் பிரபலமாகவும் - சினிமா இசை விளையாட்டு துறைகளில் இவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள் . 


பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற பெயர் சகல  வித சௌபாக்கியங்களையும் வழங்கி சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி காட்டும் . 

மேலும் பிறந்த தேதியில் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணில் - பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு  எண்ணில்  1 - 5 - 6 க உள்ளவர்களுக்கு இந்த  சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற பெயர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் . 

இந்த  சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற பெயரில் MAR - என்ற உச்சரிப்பு நாசம் விளைவிக்கிற - கேடு விளைவிக்கிற எண்ணும் தீய அர்த்தத்தை தருவதால் வாழ்க்கையில் கெடுதலான பலன்களையும் கொடுக்கும் .

மேலும் இந்த பெயரில் SU என்ற சொல் வழக்கு தொடுத்தல் என்ற அர்த்தத்தை தாங்கி வருவதால் வாழ்க்கையில் போலீஸ் கோர்ட்டு வழக்கு போன்ற சிக்கலான சூழ்நிலைகளையும் உருவாக்கும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தர கூடிய வகையிலும் பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து கொண்டால் வளமான வாழ்வை அமைத்து கொள்ளலாம் . 


                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற  பெயருக்கு நன்மைகள் உண்டாக :


பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் பெயருக்குள்ள தோஷங்கள்  போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபட அதிர்ஷ்டம் உண்டாகும் . 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 
2. இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

सुरेश कुमार - क्या नाम भाग्यशाली है? लकी नेम रिसर्चर - लकी हिब्रू अंकगणित ज्योतिषी - आर। रावण बीएससी

0 comments

                              

सुरेश कुमार - सुरेश कुमार - उपस्थित हैं। नाम का प्रभुत्व है मकर 

ज्ञान की ज्योति को ज्ञान का प्रकाश कहा जाता है। अष्ट लक्ष्मी के अष्ट योग भी हैं। यह अंक विचारोत्तेजक योग भी प्रदान करता है। आध्यात्मिक जागरूकता प्राप्त करने वालों के मन में करुणा उमड़ती है। सुपीरियर विचार विशेष रूप से विकासात्मक हैं। 

वे दयालु लोग होंगे जो सभी प्रकार के जीवों पर दया करते हैं। उनके पास बहुत प्रतिष्ठा और बहुत सारे सकारात्मक गुण हैं। जो हीन हैं, उन्हें इस विचार के बिना समान रूप से महत्व दिया जाता है कि वे श्रेष्ठ हैं। 

दीर्घायु होने से धन और वैभव की प्राप्ति होती है। वे राजनीति के क्षेत्र में बहुत लोकप्रिय हैं - सिनेमा, संगीत और खेल। 


सुरेशकुमार -  सुरेश कुमार - जन्मदिन  के गुप्त हिब्रू पिरामिड संख्या का  नाम - सुरेश कुमार - आपको सभी सुख और सुखी जीवन का मार्ग देगा। 

साथ ही सुरेशकुमार - सुरेश कुमार नाम -  उन लोगों को सौभाग्य प्रदान करेगा जिनके पास जन्म तिथि के हिब्रू पिरामिड संख्या - जन्म तिथि की यौगिक संख्या में 1 - 5 - 6 है   । 

सुरेश कुमार - सुरेश कुमार के नाम से MAR का   उच्चारण - जीवन में हानिकारक अर्थ देता है क्योंकि यह हानिकारक अर्थ और हानिकारक अर्थ देता है।

साथ ही इस नाम में एसयू शब्द मुकदमेबाजी का अर्थ रखता है जो पुलिस कोर्ट केस जैसी जीवन में जटिल परिस्थितियाँ भी पैदा कर सकता है। 

जन्म तिथि - जन्म तिथियों की संयुक्त संख्या - हिब्रू पिरामिड जन्म तिथि की संख्या 


                                                    भाग्यशाली लोगों में:

भाग्यशाली  दिशा - उत्तर पश्चिम 
शुभ  रंग - सफेद - हल्का नीला - गुलाब का रंग 
भाग्यशाली  पत्थर - फ़िरोज़ा - मोती - चंद्र चुंबकीय पत्थर
शुभ  सप्ताह - गुरुवार - रविवार - सोमवार
शुभ  तिथि - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
भाग्यशाली  धातु - चांदी 
लकी स्टार - अश्विनी मागामा द्वारा 
भाग्यशाली देवता की पूजा - श्री महागणपति
भाग्यशाली  प्रारंभिक अक्षर - बी - के - आर - ए - आई - जे - ओ - जेड - एम - टी 

सुरेश कुमार नाम के लाभ - सुरेश कुमार:


समाधान 1:

नीचे के पत्ते में तिल मिश्रित चावल दक्षिण-पश्चिम दिशा में रखने से केतु नाम के दोष दूर हो जाते हैं। 

समाधान 2: 

हर दिन जब आप लेट कर सोते हैं तो कोई शिकार लेकर तकिये के नीचे रखकर सो जाते हैं। अगले दिन उसे लूट लेकर कौवे के पास फेंकना था। 9 दिनों तक ऐसा करने के बाद आप भाग्यशाली होंगे कि 9वीं रात को गणेश मंदिर में जाकर पूजा करें। 

उपाय साइट:

1. भारत में तिरुपति के पास श्री कालहस्ती 
2. तमिलनाडु, भारत में पूमपुहर के पास कीज़हापेरम्पल्लम।


आपके परिवार में समस्याएँ? क्या पति-पत्नी में मतभेद है? क्या शादी में देरी हो रही है? क्या आपको शादी और बच्चों का आशीर्वाद नहीं मिला है? क्या आपके बच्चे का नाम भाग्यशाली नहीं है? संपत्ति की समस्या? क्या कोई स्थायी नौकरी नहीं है? क्या आप अपने व्यवसाय में घाटे में हैं? क्या आपके स्टोर - या आपकी कंपनी - का कोई भाग्यशाली नाम है? क्या आप कर्ज की समस्या से जूझ रहे हैं? पदोन्नति के लिए उपलब्ध नहीं है? विदेश जाने और पैसा कमाने में विफल? पुरानी बीमारी? क्या आप जीवन की बेहतरी के लिए किए गए हर प्रयास में असफल रहे हैं? चिंता मत करो। आपकी जन्म कुंडली में इस रुचि का कारण चाहे वह योग ही क्यों न हो, आपके नाम की संरचना - आपकी जन्म तिथि - जन्म तिथि की संयुक्त संख्या - हिब्रू अंक - उन दुष्ट ग्रहों का प्रभुत्व हो सकता है जो लाभ नहीं देते हैं। इन सभी समस्याओं से छुटकारा पाने के लिए अपनी कुंडली प्रणाली - अपनी जन्मतिथि - जन्म संख्या - हिब्रू नंबर - की जांच करें ताकि भाग्यशाली नामकरण प्रणाली के अनुसार अपने नाम में एक छोटा सा सुधार तुरंत लाभ हो और जीवन में हर प्रयास में सफल हो सके। ज्योतिष के माध्यम से एक समृद्ध जीवन हम मार्गदर्शन करते हैं।  

हम उन लोगों को मेल और टेलीफोन द्वारा ज्योतिषीय सलाह देते हैं जो विदेश से हमसे परामर्श करना चाहते हैं।

संपर्क पता:
ज्योतिषी: R.Ravanan .B.Sc
ज्योतिष, फिंगरप्रिंटिंग, अंकगणित ज्योतिष, 
भाग्यशाली नामकरण शोधकर्ता
राजा मुथैया अस्पताल के पास,
कलुंगुमेदु अन्नामलाई नगर,   
चिदंबरम, तमिलनाडु, भारत 
मेल पता: ammanastrology@gmail.com 
वेबसाइट: www.ammanastrology.blogspot.com 
संपर्क संख्या:
९१ + ८१२२७३३३२८