Monday, January 27, 2020

இன்று 27 - 1 - 2020 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                              ஓம் சிவசக்தி 
இன்று பிறந்த குழந்தைகளின் 
பிறந்த தேதி -  27 - 1 - 2020
பிறந்த தேதியின் கூட்டு எண் - 14 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 39 (குரு பகவானின் ஆதிக்க எண் )

மூன்று என்ற குருவும் ஒன்பது என்ற செவ்வாயும் இணைந்த இந்த எண் சிம்ம ராசியில் செவ்வாயின் ஆதிக்க எண்ணாகும் . இந்த எண்ணை பற்றி குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற படத்துடன் சித்தரிக்கபட்டுள்ளது . "  தெய்வ கருணை என மந்திர நூல் இந்த எண்ணை கூறுகின்றது  குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்த 39 ம் எண் . புகழ் - பதவி - வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த எண்ணின் விசேஷமாகும் . தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு . 

ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த எண்ணிற்கு உண்டு . பிறந்த தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணில் பெயர் இருந்தால் அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் இல்லை . 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று 27 - 1 - 2020 திங்கள் கிழமை    கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 39  ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, January 25, 2020

இன்று 25 - 1 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                    தாயே பூமாதேவி
                                  இன்று 25 -1 - 2020  பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  - 25(கேதுவின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 12 (குருபகவானின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 54 (செவ்வாயின் ஆதிக்க எண் ).

புத்திக்கு அதிபதியான புதனும் யோககாரகன் என்று சொல்ல கூடிய ராகுவும் இணைந்து மறுபடியும் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

இந்த எண்ணின் உள் அர்த்தம் வியாதியை குணமாக்கும் வியாதியை குணமாக்கும் தன்மை கொண்டது என காணப்படுகிறது . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஒரு கையில் ஒற்றை வாளுடன் நிற்கும் மனிதனின் உருவம் கொண்ட மனிதனின் சித்திரம் காணப்படுகிறது . காரிய சித்தி கனவு பலித்தல் என்று இந்த எண் பற்றி மந்திர நூலில் காணப்படுகிறது . 

உயர்ந்த சிகரத்தை நோக்கிய படிக்கட்டுகளை போல் இவ்வெண் படிப்படியாக முன்னேற்றத்தை தரக்கூடியது . சிரமங்களும் சிறப்புகளும் போல சில தோல்விகளையும் தரும் . சுதந்திரமற்ற பிடிவாத குணமுள்ள முன்யோசனையற்ற பேராசை பெற்ற மனிதனையே இவ்வெண் குறிக்கிறது . 5 என்ற புதனின் 4 என்ற ராகுவும் இணைந்து கன்னி ராசியில் வரக்கூடிய செவ்வாயை இந்த எண் குறிக்கிறது . 

சுறுசுறுப்பு பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகள் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அனைத்தையும் இழக்க நேரிடும் . பின் இழந்ததை புதுப்பிக்க தோன்றும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் கூட்டு எண் 9 க வருபவர்களுக்கு மட்டும் இந்த எண் கொண்டவர்கள் ஸ்ரீ சக்ர உபாசனையில் தேவியின் சுலோகங்களை சொல்லி வணங்கி வந்தால் அரச பதவியும் - உயர் நிலையம் பெறலாம் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 - 2 - 7 - க வருபவர்களுக்கு இந்த எண் தீமையான பலன்களை தரும் . 

பெயரின் மொத்த கூட்டு எண்கள் 54 க அமைந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 41 க அமைத்து கொண்டால் பூர்வ ஜென்ம பாவ வினைகள் அனைத்தும் நீங்கும் .
                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 54  ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 

                 ஜனவரி 25 ல் பிறந்த பிரபலங்கள் : 

                                              நடிகை ஊர்வசி - 25 - 1- 1967
               டாம் ஜோபிம் - பிரேசில் பாடலாசிரியர் - இசை அமைப்பாளர் 
                                   கவிதா கிருஷ்ணமூர்த்தி - இந்திய பாடகி 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, January 22, 2020

இன்று 22 - 1- 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                  தாய் பூமாதேவி 
                                               இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 22 - 1 - 2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 9 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  - 81 ( செவ்வாயின் ஆதிக்க எண் )

மதிப்பு வாய்ந்த பதவிகள் உண்டு அரசியல் பதவியும் உண்டு. வாதபிரதிவாதம் செய்யும்  தொழில்கள் வங்கிகள் கலை முதலிய துறைகளில் இருப்போர் இந்த எண்ணின் மூலம் வெற்றி காணலாம். 

அதிர்ஷ்டமான வாழ்வையும் , முன்னேற்றம், புகழ் , பொருள் வரவையும் இவ்வெண் அள்ளி தரும். இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் பலருக்கு போதிக்கும் குருவாகவும் . ஆலோசனை நிறுவனங்களை நடத்துபவராகவும் இருப்பார்கள் .             

தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பவும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை இந்த எண் அமைத்து கொடுக்கும். தேவதைகளை வசியபடுத்தும் திறனும் , சூட்சுமமான வித்தைகளும் இவர்களுக்கு உண்டு . பத்திரிக்கை ஜோதிடம் அரசியல் நெருப்பு சம்பந்தமான தொழில்களில் பிரசித்தி ஏற்படும் . 

உத்திரம் 1 ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி பகவான் என்ற 8 ம் எண்ணும் , சூரியன் என்ற 1 ம் எண்ணும் , சேர்ந்து 9 என்ற செவ்வாய் பகவானின் எண்ணை தருவதால் இந்த 81 ம் எண்  அக்கினி தேவனின் அருளை பெற்றதாகும் . சிலருக்கு அக்னி , மின்சாரம், வைசூரி , காய்ச்சல் தொந்திரவுகளும் வந்து நீங்கும். உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் ஆணவமில்லாமல் இருக்க வேண்டும். மற்றவர்களை பகைத்து கொள்ளும்போது அவர்களால் தீய சக்திகளுக்கு ஏவப்பட்டு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள்.  

2 11 29 20 , 7 16 25 போன்ற தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண், பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , 2 , 7, க வருபவர்கள் இந்த 81 ம் எண்ணில் தங்களுக்கோ தங்களின் நிறுவனங்களுக்கோ , பெயரை சூட்டினால் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும். பெயரின் கூட்டு எண் இந்த எண்ணில் வந்து பெயரின் ஹீப்ரு எண் புதனின் ஆதிக்க அதிஷ்ட எண்ணான அதிஷ்டம் தரும் 5 ம் எண்ணில் அமைவது அதிஷ்டத்தை வாரி வழங்கும்.      

              ஜனவரி 22 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

                                ஊ தாண்ட் - ஐ நா சபையின் 3 வது பொது செயலர் 

                                 ராபர்ட் ஈ ஓவர்ட் - அமெரிக்க எழுத்தாளர் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, January 21, 2020

இன்று 21 - 1- 2020- செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியார் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                              ஓம் சிவசக்தி 
                                              இன்று பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி - 21- 1 - 20120 (இது குருபகவானின் ஆதிக்க தேதியாகும் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 8 (இது சனிபகவானின் ஆதிக்க எண்ணாகும் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 39 (இதுவும் குருபகவானின் ஆதிக்க எண்ணாகும் )

மூன்று என்ற குருவும் ஒன்பது என்ற செவ்வாயும் இணைந்த இந்த 39 ம் எண் சிம்ம ராசியில் வரக்கூடிய செவ்வாயின் ஆதிக்க எண்ணாகும் . இந்த எண்ணை பற்றி குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற படத்துடன் சித்தரிக்கபட்டுள்ளது . "  தெய்வ கருணை என மந்திர நூல் இந்த எண்ணை கூறுகின்றது  குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்த 39 ம் எண் . புகழ் - பதவி - வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த எண்ணின் விசேஷமாகும் . தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு .  

ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த எண்ணிற்கு உண்டு . பிறந்த தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணில் பெயர் இருந்தால் அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் இல்லை . 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று 20 - 1 - 2020 செவ்வாய்க்கிழமை  கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 39  ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

ஜனவரி 21 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

                             சுந்தர் .C . தமிழ் திரைப்பட இயக்குனர் - (21- 1- 1968)
                       சந்தானம் - தமிழக நகைச்சுவை நடிகர் - (21 - 1 - 1980 ) 
       துருஒங் டான் சாங் - வியட்நாம் நாட்டின் முந்நாளைய அதிபர்  - (21 - 1 - 1949)

     ஆயிதா ஹாஜி அலீ - சுவீடன் நாட்டின் முதல் முஸ்லீம் அமைச்சர் (21 - 1 - 1987 ) 
     
வாசுகி - (21 - 1 - 1958)அனைத்திந்திய மாதர் சங்கத்தின் தலைவி (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, January 20, 2020

குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுத கூடாது என்பது உண்மையா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                     தாயே பூமாதேவி 
இந்த பூவுலகில் ஒரு வருடம் வரை பிறந்த குழந்தையானது கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. நமக்கெல்லாம் ஒரு வருடம் என்பது தேவலோகத்தைப் பொறுத்த வரை ஒரு நாள் மட்டுமே. 

இந்த பூமியில் ஜெனனமான  குழந்தையானது அந்த ஒரு நாள் மட்டும் கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை உறங்கும்போது சிரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். 

பிறந்த  குழந்தையின் கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயது முடியும் வரை அந்தக் குழந்தைக்கு அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்யமாட்டார்கள். 

அவரவர் குலதெய்வத்தின் கோயிலில் வைத்து குழந்தைக்கு மொட்டை அடித்து, அதன் பின்னர் காதுகுத்தி கர்ணபூஷணம் செய்தபின் தனது குழந்தையாக ஸ்வீகரணம் செய்து கொள்கிறார்கள். 

அந்நாள் வரை  குழந்தைக்கு ஜாதகம் எழுதக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இறைவனின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதி பலனை நிர்ணயம் செய்ய இயலாது, செய்யவும் கூடாது என்பதால்தான் ஒருவயது வரை ஜாதகம் எழுதக்கூடாது என்று சாஸ்திரம் அறிந்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று 20 - 1 - 2020 - திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன்

0 comments
                                                      தாயே பூமாதேவி

                                           இன்று பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி - 20 - 1 - 20120 (இது சந்திரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 7 (இது கேதுவின் ஆதிக்க எண்  )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 78 ( இது சுக்ரனின் ஆதிக்க எண் )

கிரகங்களில் கேதுவை குறிக்க கூடிய 7 ம் எண்ணும் சனி பகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 78 என்று புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

பல விதமான பொருள் வரவும் வீடு வாகனம் போன்ற சுபயோகமும் தரும் வலிமை கொண்டது . ஆன்மீக பலம் கொண்டது இந்த எண் . கேட்போரை பிரமிக்க வைக்கும் சக்தியும் மயங்க வைக்கும் சொல்லும் இவர்களுக்கு உண்டு . தர்ம ஸ்தாபிதம் செய்வதிலும் சமூக சேவை செய்வதிலும் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும் . பிறர் வாழ்க்கையை உயர்த்த பாடுபடுவதில் இவர்கள் தீவிரமாக இருப்பர்கள் . 

எப்பொழுதும் அன்பும் அருளும் கொண்ட இவர்கள் அமானுஷ்ய சக்தியைகளை பெற்று திகழ்வார்கள் . செல்வ வளமும் தெய்வீக சக்தியும் இணைந்து பெற்ற இவர்கள் அஷ்ட லட்சுமிகளின் அனுகூலத்தை பெற்றவர்கள் ஆவார்கள் . மேலோரால் நன்மை பெறுவார்கள் . 

பிறந்த தேதி 6 - 15 - 24 - 9 - 18 - 29 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  - 6 - 9 - க வருபவர்களும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 78 வருமாறு பெயரை அமைத்து கொண்டால் சகல மேன்மைகளும் உண்டாகும் . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க உடையவர்கள் இந்த 78 ம் எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் தீமையான பலன்கள் உண்டாகும் .

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 78  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

             ஜனவரி 20 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 
எட்வின் ஆல்ட்ரின்
 எட்வின் யூஜின் ஆல்ட்ரின்  -  சந்திரனில் கால் பதித்த உலகின் இரண்டாவது மனிதர் 
                              
                               டேவிட் லின்ச் - அமெரிக்க திரைப்பட இயக்குனர் : 

பரீத் சகாரியா - இந்திய அமெரிக்க எழுத்தாளர்