Sunday, May 26, 2024

திருமண பொருத்தம்

0 comments

திருமண பொருத்தம் 

ஆண்  பெயர்             

சக்திதரன் 

நட்சத்திரம் '

உத்திரட்டாதி 

பெண்பெயர் 

சங்கீதா 

நட்சத்திரம் 

உத்திரம் 

பொருத்தம் 

தினப்பொருத்தம் 

கணப்பொருத்தம் 

ஸ்திரி பொருத்தம் 

யோனி பொருத்தம் 

வேதை பொருத்தம் 

ரஜ்ஜு பொருத்தம் 

ராசி பொருத்தம் 

ராசி அதிபதி பொருத்தம் 

வசிய பொருத்தம் 

நாடிப்பொருத்தம் 

வர்ணா பொருத்தம் 

இருவருக்கும் 12 பொருத்தத்திற்கு 11 பொருத்தம் உள்ளது .

பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானத்தில் சுக்ரன் இருப்பது மாங்கல்ய பாக்கியம் சிறப்பாக உள்ளது 

4 ம் இடமதில்  கற்பு ஸ்தானத்தில் குரு இருப்பது சிறப்பு 

ஆணின் ஜாதகத்தில் லக்கினத்தில்  புதன் இருந்து  மனைவி ஸ்தானத்தை பார்ப்பது சிறப்பு .

ஆணுக்கு  ஏழரை சனி நடப்பதால்  திருமணத்தை கோயிலில் வைத்து நடத்தி வைப்பது சிறப்பான பலனை தரும் .

மொத்தத்தில் இரண்டு ஜாதகத்தையம் இணைக்கலாம் . 

இரண்டு பேரின் ஜாதகத்திலும் தோஷம் எதுவும் இல்லை . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, February 5, 2024

உடலில் ஊனத்தை ஏற்படுத்தும் பெயரின் அதிர்ஷ்டம் இல்லாத ஹீப்ரு பிரமிடு எண்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் . ?

0 comments

நவ கிரகங்களை குறிக்க கூடிய எண்களில் ஒவ்வொரு கிரகங்களை குறிக்கக்கூடிய  எண்களுக்கும் ஒவ்வொரு பண்புகள் - ஒவ்வொரு அமைப்புகள் - ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது . 

இதில் 4 ம் எண்ணை குறிக்க குறைக்கக்கூடிய ராகுவுக்கு 7 ம் எண்ணை குறிக்க கூடிய 7 கேதுவுக்கு  உடல்  உறுப்பில்  தலை  கிடையாது . 

அதேபோல் 6 ம் எண்ணை குறிக்க கூடிய சுக்ரனுக்கு ஒற்றை கண்ணன் என்ற பெயரும் உண்டு . சுக்ரனுக்கு ஒரு கண் ஊனமாகும் .

அதேபோல் 8 ம் எண்ணை குறிக்க கூடிய சனி பகவானுக்கு உடல் உறுப்பில் ஒரு கால் ஊனமாகும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - இவைகள் ஊனமுள்ள கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண் - கேதுவை குறிக்க கூடிய 7 ம் எண் - சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண் - சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் எண்ணில் அமைந்து ஒருவரின் பெயரும் இந்த எண்களில் அமைந்தால் அவருக்கு ஊனம் என்று சொல்ல கூடிய உடல் உறுப்புகளில் குறைபாடுகள் உண்டாகலாம் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் மேலே சொல்ல பட்ட ஊனமுள்ள கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைந்து ஒருவரின் பெயர் அமைப்பும் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு எண்களில் அமைந்து விட்டால் இந்த உடல் ரீதியான உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்தலாம் . 
  
அது விபத்து மூலமாகவோ அல்லது உடல் ரீதியான பிரச்சனைகளாலோ ஏற்படலாம் .இந்த நிகழ்வுகள் அவரவர் ஜாதக அமைப்பை பொறுத்து அவரின் ஜாதக தீமை தரக்கூடிய தசா - புக்தி காலங்களில் ஏற்படலாம் . 

இதில் 6 ம் எண்ணை குறிக்க கூடிய சுக்ரன் சுப கிரகம்தானே அது நல்லதை தானே செய்யும் அந்த எண்ணில் பெயரின் கூட்டு எழுத்துக்கள் அமைந்து விட்டால் உடலில் எப்படி ஊனம் ஏற்படும் என்ற கேள்வி எழலாம் . 

1ம் எண்ணிலிருந்து 100 ம் எண் வரை  இருக்க கூடிய எண்களில்  சுக்ரனை குறிக்க கூடிய  6 ம் எண் ஆதிக்கத்தில் நல்லதை செய்ய கூடிய எண்களும் இருக்கின்றன . தீமையை செய்ய கூடிய எண்களும் இருக்கிறது . 

அதாவது எந்த எண்ணோடு எந்த எண் சேர்ந்து சுக்ரனின் ஆதிக்க எண் வருகிறது என்று பார்க்கவேண்டும் . 

உதாரணத்திற்கு சுக்ரனின் ஆதிக்க எண்ணான 15 எண்ணை எடுத்து கொண்டால் 1 என்ற சூரியனும் 5  என்ற புதனும் நட்பு கிரகங்கள் இந்த இரண்டும் சேர்ந்து  1  + 5  =  6 என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணை ஏற்படுத்துவதால் இந்த எண்ணில் பாதிப்பு இல்லை
இதே சுக்ரனின் ஆதிக்க எண்ணாக கொண்ட 51 ம் எண்ணை எடுத்து கொள்வோம் . இந்த 51 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . கன்னி ராசியில் சுக்ரன் நீச்சம் அடைந்து எந்த ஒரு பலனையும் அளிக்காது என்பது ஜோதிடம் அறிந்தோர்க்கு தெரியும் .

 பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் மேலே சொன்ன எண்களில் அமைந்து பெயரின் கூட்டு எண் இந்த 51 ம் எண்ணில் அமைந்து விட்டாலும் சிக்கல்தான் . 

ஒரு உயிர்   இந்த பூமியில் பிறந்து   உடல் ஆரோக்யத்துடன்  இருந்தாலும்  பிற்காலத்தில் அதன் உடல் வளர்ச்சியில்   நல்ல மாற்றம் ஏற்படுவதும்  குறையுள்ள மாற்றம் ஏற்படுவதும்  அதன் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களையும்  அதன் நியூமராலஜி எண்களையும் பொறுத்தது . . 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  இவைகள் மூன்றும்  4  7  8  போன்ற ஏதாவது ஒரு  எண்களில் அமைந்து பெயரின் நியூமராலஜி எண்ணும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும்  47 8 இந்த  எண்களில் அமைந்துவிட்டால்   உடல் உறுப்பில் ஏதாவது உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்தும் . 

ஆதலால் உடல் உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்த கூடிய எண்களின் அமைப்பில் சுப கிரக எண்களாக இருந்தாலும் எந்த எண்ணோடு எந்த எண் சேர்ந்து எந்த எண் வருகிறது என்பதை நன்கு கவனித்து ஒரு நபருக்கு பெயரை திருத்தம் செய்யும் பொழுதும் . அல்லது ஒரு பிறந்த குழந்தைக்கு புதிய பெயரை சூட்டும் பொழுதும் மேற்கணட பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Thursday, November 2, 2023

அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம் : வன்னியர் மணமகள் - அம்மன் திருமண தகவல் மை...

0 comments
அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம் : வன்னியர் மணமகள் - அம்மன் திருமண தகவல் மை...:     அம்மன்  திருமண தகவல்  மைய ம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி  :  ஜோதிடர் :R.ராவணன் .B.Sc ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,  அதிர்ஷ்ட பெயரிய...

Wednesday, October 26, 2022

மலர்க்கொடி (MALARKODI) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

மலர்க்கொடி - MALARKODI - ராகுவின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . குருவின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் கன்னி ராசிக்குரிய பெயராகும் . 

மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த பெயர் காட்டுகிறது . எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதன் போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் மூன்றாவது கண் என இந்த பெயர் எண்பற்றி கூறப்பட்டுள்ளது . 

இந்த பெயர் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த பெயர்  குறிக்கிறது .

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும்

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த பெயரின் தன்மைகள் ஆகும் . 

இந்த பெயரில் ராகுவின் சனியும் இணைந்துள்ளதால் உடல் உறுப்பில் ஏதாவது காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் .  

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இந்த பெயரை  உடையவர்களின் செயல்பாடாக இருக்கும் .  

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த பெயரின்  பலன்களாகும் . 

விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க உடையவர்கள் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது . 

மற்ற தேதியில் பிறந்த பெண்களுக்கு   இந்த பெயர்  சிறப்பானது அல்ல . 

குறிப்பாக 6 - 15 - 24 - தேதியில் பிறந்த பெண்கள்  - பிறந்த தேதியின் கூட்டு எண ஹீப்ரு எண் 6 க வருபவர்கள் இந்த பெயரை  வைத்து கொண்டால் வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

திருமண கால கட்டங்களில்   U - V  -  போன்ற ஆரம்ப எழுத்தை உடைய ஆண்களை மணந்து கொள்வது திருமண வாழ்க்கையை  பிரகாசிக்காமல் செய்துவிடும் .  

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து கொள்வது அவசியம்  

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் மஞ்சள் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

ஆழ்ந்த பச்சை - கருநீலம் - கருப்பு நிற ஆடைகளை இவர்கள் அணிந்து சென்றால் நினைத்த காரியம் வெற்றி பெறாது . 

மலர்க்கொடி - MALARKODI - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் .
 
இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

திரு ஆலங்குடி சென்று வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

Wednesday, October 19, 2022

செவ்வாய் தோஷம் உங்களுக்கு இருக்கிறதா ? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் ? செவ்வாய் தோஷம் உங்களுக்கு பாதிப்பை தராது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.
கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
 
செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.
 
இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
 
செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இவ்வாறு செய்வதால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, October 8, 2022

கண்டத்திலிருந்து தப்ப முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments

ஒரு நபர் நம்மிடம் ஜாதகம் பார்க்க வரும்போதே சிலரிடம் சில காலகட்டம் வரை உங்களின் மகனை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். 

சமீபத்தில் ஒருவர் வந்திருந்தார். அவருடைய மகனை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்ப வேண்டாம், நீங்களே கூட்டிக்கொண்டு போய் விடுங்கள், இல்லையென்றால், பள்ளிப் பேருந்து, வேனில் அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன். 

ஏனென்றால், பெற்றோர்களுடைய கிரக அமைப்பை ஆராய்ந்து அவர்களுக்கு ஆலோசனையை கொடுத்துவிடுகிறோம்.   

வீட்டு விசேஷம், கல்யாணம் போன்றவற்றிற்கு செல்லும்போது, குழந்தைகளுடன் இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னால் விட்டுவிட்டு வரவேண்டாம் என்றெல்லாம் கூட சொல்லி அனுப்புகிறோம். 

கண்டம் இருக்கிறது பையனுக்கு, அதற்காக பயப்படவேண்டாம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன். 

அதை கவனமாக கடைபிடியுங்கள் என்று சொல்லிவிடுவேன். எந்த விசேஷத்திற்குப் போனாலும், உங்களுடனேயே அழைத்துச் செல்லுங்கள், உங்களுடைய அழைத்து வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறோம்.

ஒரு முக்கியமான விஷயம் ஊழ்வினை என்று பார்க்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கெல்லாம் ஆயுளே குறைவு என்றெல்லாம் தெரியும். குறை ஆயுள்தான், ஆயுள்காரகன் சனி சரியாக இல்லை, 8ஆம் அதிபதி ஆயுள் ஸ்தான அதிபதி சரியில்லை என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக பார்க்கும் போது, நீரால் கண்டம், நெருப்பால் கண்டம், மருந்தால் கண்டம் என்று தனித்தனியாக உண்டு. சங்க காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ர நாடி, நந்தி வாக்கியம், ஜாதக அலங்காரம் , கேரள மணிகண்ட ஜோதிடம் போன்ற நூல்களிலெல்லாம் எந்தெந்த கிரக அமைப்புகள் இருந்தால் ஆயுள் கெடுதல் உண்டாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோல, அந்தப் பெண் குழந்தையின் ஜாதகத்திலும் நீரால் கண்டம் என்பதெல்லாம் இருந்திருக்கும். அதிலும், எந்த மண்ணில் எங்கு போய் இறப்பு வரும் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்நிய தேசத்திற்கு சென்று இறப்பு ஏற்படும், பயணத்தின் போது மரணம், உண்ணும் போது மரணம், உறக்கத்தின் போது மரணம் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் லக்னாபதி, 8 க்குரியவன், 6 க்குரியவன் அந்த கிரக அமைப்புகளை வைத்தும் ஜாதகத்தை அலசிப் பார்க்கலாம். 

உதாரணத்துக்கு ஒரு பையனுக்கு கிரக அமைப்பு சரி இல்லை . 

அவன் தினமும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்கிறான் 

அதன் மூலம் அவனுக்கு ஆபத்து இருக்கிறது என்று அவனின் ஜாதக அமைப்பு சொன்னால் உங்கள் மகனை கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் அனுப்பாமல் நீங்களே கொண்டு பொய் விடுங்கள் என்று பெற்றோர்க்கு அறிவுரை சொல்கிறோம் . 

அப்படி சொல்வதற்கு காரணம் பெற்றோர்களின் ஜாதக நல்ல கிரக அமைப்புகள்  அவர் அருகில் இருக்கும் வரை அவரின் மகனை பாதிக்காது . 

ஒரு ஜாதகருக்கு நிகழ் கால கிரக அமைப்புகள் மோசமானதாக இருந்தால் அவரின் நெருங்கின சொந்தங்களின் ஜாதகங்களில் கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் சிறிது காலம் வரை அவரின் அரவணைப்பில் இருப்பது நலம் . 