Wednesday, October 26, 2022

மலர்க்கொடி (MALARKODI) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

மலர்க்கொடி - MALARKODI - ராகுவின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . குருவின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் கன்னி ராசிக்குரிய பெயராகும் . 

மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த பெயர் காட்டுகிறது . எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதன் போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் மூன்றாவது கண் என இந்த பெயர் எண்பற்றி கூறப்பட்டுள்ளது . 

இந்த பெயர் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த பெயர்  குறிக்கிறது .

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும்

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த பெயரின் தன்மைகள் ஆகும் . 

இந்த பெயரில் ராகுவின் சனியும் இணைந்துள்ளதால் உடல் உறுப்பில் ஏதாவது காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் .  

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இந்த பெயரை  உடையவர்களின் செயல்பாடாக இருக்கும் .  

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த பெயரின்  பலன்களாகும் . 

விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க உடையவர்கள் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது . 

மற்ற தேதியில் பிறந்த பெண்களுக்கு   இந்த பெயர்  சிறப்பானது அல்ல . 

குறிப்பாக 6 - 15 - 24 - தேதியில் பிறந்த பெண்கள்  - பிறந்த தேதியின் கூட்டு எண ஹீப்ரு எண் 6 க வருபவர்கள் இந்த பெயரை  வைத்து கொண்டால் வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

திருமண கால கட்டங்களில்   U - V  -  போன்ற ஆரம்ப எழுத்தை உடைய ஆண்களை மணந்து கொள்வது திருமண வாழ்க்கையை  பிரகாசிக்காமல் செய்துவிடும் .  

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து கொள்வது அவசியம்  

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் மஞ்சள் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

ஆழ்ந்த பச்சை - கருநீலம் - கருப்பு நிற ஆடைகளை இவர்கள் அணிந்து சென்றால் நினைத்த காரியம் வெற்றி பெறாது . 

மலர்க்கொடி - MALARKODI - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் .
 
இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

திரு ஆலங்குடி சென்று வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

Wednesday, October 19, 2022

செவ்வாய் தோஷம் உங்களுக்கு இருக்கிறதா ? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் ? செவ்வாய் தோஷம் உங்களுக்கு பாதிப்பை தராது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.
கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
 
செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.
 
இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
 
செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இவ்வாறு செய்வதால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, October 8, 2022

உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு ஜாதக அமைப்பும் ஒரு காரணமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

                                                        ஓம் சிவ சக்தி 

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தை வைத்து அந்த ஜாதக அமைப்பு எத்தகைய சிறப்புகளை கொடுக்கும் ஜாதக அமைப்பு என்றும் - உலக புகழ் பெறப்போகும் ஜாதக அமைப்பா?  என்பதையும் கணிக்க  முடியும்க  . 

அதே போல் உலக அழகி பட்டத்தை வெல்லும் ஒரு  சில ஜாதக அமைப்புகளையும் அந்த ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகளை கொண்டும்  தெரிஞ்சிக்கலாம்க . . 

ஒரு பெண் பிறக்கும் காலகட்டம் சிறப்பாக இருக்கனும்க 
ஏன்னா  அழகு, யவனம், இளமை இதற்கெல்லாம் அதிபதிகளாக இருக்கற கிரகங்கள் இரண்டுங்க .

அந்த இரண்டு கிரகங்களும் யாருன்னு பார்த்தா சந்திரன், சுக்கிரன். இந்த இரண்டு கிரகங்களும்தாங்க 

இதில் சந்திரன் வசியத்தை கொடுக்கக்கூடிய கிரகம்க 

கண்கள் காந்தத்தைப் போல் பார்ப்பவரை இழுக்கும் அமைப்பை கொடுக்கும் கிரகம் இந்த சந்திரன்தாங்க   

இதேபோல் சுக்கிரனும் பல அழகுகளைக் கொடுக்க வல்லமை உடையவருங்க 

சுக்கிரனின் ஆதிக்கத்தில் அல்லது சுக்கிரன் ஓரையில் அல்லது சுக்கிரன் லக்னத்தில் இருக்கும் போது அல்லது லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கும் போது அல்லது சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது அல்லது லக்னத்தை சுக்கிரன் பார்க்கும் போது பிறந்த பெண் பிள்ளைகள் எல்லாம் அளவெடுத்தாற் போல் அழகான அங்க அவையங்களை பெற்றிருப்பாங்க 

நீளமான விரல்கள், உடலுக்கு ஏற்ற காதுமடல், கவர்ச்சிகரமான கண்கள் எல்லாம் இவர்களுக்கு அமைஞ்சுடுங்க .

சாதுர்யமான புத்திக் கூர்மைக்கும் உரிய கிரகம் எதுன்னு பார்த்தா சந்திரன்மட்டும்தாங்க 

உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டாலும், அதில் கேள்வி-பதில் சுற்றில் சிறப்பாக பதிலளித்தால்தான் அழகிப் பட்டத்தை வெல்ல முடியுங்க 

உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு அங்க அழகு மட்டும் போதாதுங்க .

அறிவுப்பூர்வமான அணுகுமுறையும் தேவை என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கேள்வி-பதில் சுற்றில் வெல்ல சிறப்பாக அதேசமயம் விரைவாக பதிலளிக்க வேணும்க .

கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலைத் தர உதவுவது, நவகிரகங்களில் வேகமாக நகரும் சந்திரன் மட்டும்தாங்க 

அந்த பதில் சரியான முறையில் வெளிப்படுவதற்கு உதவுவது புதன் கிரகம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளனுங்க . 

உலக அழகியாக வேண்டுமென்றால் சந்திரன், சுக்கிரன், புதன் இந்த மூன்று கிரகங்களின் பங்களிப்பு  கட்டாயம் தேவைங்க .

ஒரு பெண்ணோட ஜாதகத்தில் குரு லக்னத்தை பார்த்தா அந்த பெண் கோபப்பட்டாலும் அந்த அழகாகவே தெரிவாருங்க 

கோபத்தில் சீற்றம் இருக்காதுங்க . 

உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு இப்படி ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு பலனைத் தரும்க 

.அதேபோல் பிறக்கக் கூடிய ஓரை சிறப்பாக அமைஞ்சிட்டா உலக அழகி பட்டத்தை வெல்ல உங்களை யாரும் ஓவர் டேக் பண்ணமுடியாதுங்க . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

கண்டத்திலிருந்து தப்ப முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments

ஒரு நபர் நம்மிடம் ஜாதகம் பார்க்க வரும்போதே சிலரிடம் சில காலகட்டம் வரை உங்களின் மகனை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். 

சமீபத்தில் ஒருவர் வந்திருந்தார். அவருடைய மகனை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்ப வேண்டாம், நீங்களே கூட்டிக்கொண்டு போய் விடுங்கள், இல்லையென்றால், பள்ளிப் பேருந்து, வேனில் அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன். 

ஏனென்றால், பெற்றோர்களுடைய கிரக அமைப்பை ஆராய்ந்து அவர்களுக்கு ஆலோசனையை கொடுத்துவிடுகிறோம்.   

வீட்டு விசேஷம், கல்யாணம் போன்றவற்றிற்கு செல்லும்போது, குழந்தைகளுடன் இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னால் விட்டுவிட்டு வரவேண்டாம் என்றெல்லாம் கூட சொல்லி அனுப்புகிறோம். 

கண்டம் இருக்கிறது பையனுக்கு, அதற்காக பயப்படவேண்டாம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன். 

அதை கவனமாக கடைபிடியுங்கள் என்று சொல்லிவிடுவேன். எந்த விசேஷத்திற்குப் போனாலும், உங்களுடனேயே அழைத்துச் செல்லுங்கள், உங்களுடைய அழைத்து வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறோம்.

ஒரு முக்கியமான விஷயம் ஊழ்வினை என்று பார்க்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கெல்லாம் ஆயுளே குறைவு என்றெல்லாம் தெரியும். குறை ஆயுள்தான், ஆயுள்காரகன் சனி சரியாக இல்லை, 8ஆம் அதிபதி ஆயுள் ஸ்தான அதிபதி சரியில்லை என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக பார்க்கும் போது, நீரால் கண்டம், நெருப்பால் கண்டம், மருந்தால் கண்டம் என்று தனித்தனியாக உண்டு. சங்க காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ர நாடி, நந்தி வாக்கியம், ஜாதக அலங்காரம் , கேரள மணிகண்ட ஜோதிடம் போன்ற நூல்களிலெல்லாம் எந்தெந்த கிரக அமைப்புகள் இருந்தால் ஆயுள் கெடுதல் உண்டாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோல, அந்தப் பெண் குழந்தையின் ஜாதகத்திலும் நீரால் கண்டம் என்பதெல்லாம் இருந்திருக்கும். அதிலும், எந்த மண்ணில் எங்கு போய் இறப்பு வரும் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்நிய தேசத்திற்கு சென்று இறப்பு ஏற்படும், பயணத்தின் போது மரணம், உண்ணும் போது மரணம், உறக்கத்தின் போது மரணம் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் லக்னாபதி, 8 க்குரியவன், 6 க்குரியவன் அந்த கிரக அமைப்புகளை வைத்தும் ஜாதகத்தை அலசிப் பார்க்கலாம். 

உதாரணத்துக்கு ஒரு பையனுக்கு கிரக அமைப்பு சரி இல்லை . 

அவன் தினமும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்கிறான் 

அதன் மூலம் அவனுக்கு ஆபத்து இருக்கிறது என்று அவனின் ஜாதக அமைப்பு சொன்னால் உங்கள் மகனை கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் அனுப்பாமல் நீங்களே கொண்டு பொய் விடுங்கள் என்று பெற்றோர்க்கு அறிவுரை சொல்கிறோம் . 

அப்படி சொல்வதற்கு காரணம் பெற்றோர்களின் ஜாதக நல்ல கிரக அமைப்புகள்  அவர் அருகில் இருக்கும் வரை அவரின் மகனை பாதிக்காது . 

ஒரு ஜாதகருக்கு நிகழ் கால கிரக அமைப்புகள் மோசமானதாக இருந்தால் அவரின் நெருங்கின சொந்தங்களின் ஜாதகங்களில் கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் சிறிது காலம் வரை அவரின் அரவணைப்பில் இருப்பது நலம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, October 7, 2022

இன்று அக்டோபர் 8 - 2022 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் அதிகார பதவிகள் மூலம் பொன்னும் பொருளும் சேரும் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

இன்று 8 - 10 - 2022 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின்  எண் சனி சுக்ரன் கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்துள்ளது . இந்த இரண்டு கிரங்களும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது 

8 6                =   ஹீப்ரு பிரமிடு எண் 
2 6 9
4 7 8 1
1 3 4 4 6
9 1 2 2 2 4
8 1 0 2 0 2 2  = இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் அதிர்ஷ்ட  எண் வரிசையில் இன்று பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டமானவர்கள் . 

சனியின் ஆதிக்க எண்ணும் சுக்கிரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்க குணங்கள் இன்று பிறந்த குழந்தைகளுக்கு  பிரதிபலிப்பதால்  

இந்த அதிஷ்டம் மிக்க எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு மிக பெரிய அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு மூலமாக பொன்னும் பொருளும்  உதவியும் வந்து சேரும் . 

ஆபத்து காலங்களில் தோள்  கொடுக்கும் சிநேகிதர்களின் உதவியால் சந்தோஷமான வாழ்வும் மகிழ்சிகரமான சூழ்நிலைகளும் உண்டாகும். 

பொன் பொருள் யோகத்தோடு சேர்ந்து வீடு வண்டி வாகன சுகங்களும் இவர்களை தேடி வந்து மகிழ்சி கடலில் ஆழ்த்தும்

நினைத்தது நிறைவேறும் பாக்கியங்களும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த எண்ணில் பெயர் அமைய  ஆண் பெண் சுகம் அடையும்   சிறப்பான அமசங்களும் உண்டு. 

பிறந்த தேதி - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயர் அமைத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் அதிர்ஷ்டத்தை விருத்தி அடைய செய்யலாம் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்   86 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .  

பரிகாரம் : 1

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

                                  இன்று அக்டோபர் 8 ல் பிறந்தவர்கள் "

இந்திய தெலுங்கு மொழி திரைப்பட நடிகை - பிறப்பு - 8 - 10 - 1977 

மில்கா சிங் - இந்திய தடகள விளையாட்டு வீரர் -  காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தனி நபர் தடகள போட்டியில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் நபர் . பிறப்பு 8 - 10 - 1929 

மேட் டாமன்  - அமெரிக்க நடிகர் - எழுத்தாளர் - பிறப்பு - 8 - 10 - 1970